Added Date: Feb 11, 2022
ஆண்: நடந்த கதையை சொல்ல நான் நடந்து வந்தேன் மெல்ல கேட்கும் உள்ளம் எங்கே கலங்கும் நெஞ்சம் இங்கே

ஆண்: நடந்த கதையை சொல்ல நான் நடந்து வந்தேன் மெல்ல
ஆண்: ஒளி வீசும் வாழ்வில் என்று தீபம் ஏற்றினேன் உள்ளங்கள் பாடுமென்று கவிதை எழுதினேன் ஒளி வீசும் வாழ்வில் என்று தீபம் ஏற்றினேன் உள்ளங்கள் பாடுமென்று கவிதை எழுதினேன் வழி மாறி திசை மாறி மனதில் அழுகிறேன்

ஆண்: பெரிய ஆசை வளரும்போது குழப்பம் மாறுமோ மலரும் அன்பை புரிந்துக் கொண்டால் மயக்கம் தோன்றுமோ பெரிய ஆசை வளரும்போது குழப்பம் மாறுமோ மலரும் அன்பை புரிந்துக் கொண்டால் மயக்கம் தோன்றுமோ நிழலாடும் மனம் என்றும் அமைதி காணுமோ

ஆண்: விழி மீதில் காதல் காட்சி பார்க்கும் நாளிலே பழி ஏதும் செய்ததில்லை என்றும் வாழ்விலே ஒரு நாளும் மாற்றமில்லை எனது வழியிலே

Male: Nadantha kadhaiyai solla Naan nadanthu vandhen mella Ketkkum ullam engae Kalangum nenjam ingae

Male: Nadantha kadhaiyai solla Naan nadanthu vandhen mella
Male: Oli veesum vaazhvil endru deepam yettrinen Ullangal paadum endru kavithai eluthinen Oli veesum vaazhvil endru deepam yettrinen Ullangal paadum endru kavithai eluthinen Vazhi maari dhisai maari manadhil azhugiren
Male: Nadantha kadhaiyai solla Naan nadanthu vandhen mella
Male: Periya aasai valarum bothu kuzhappam maarumo Malarum anbai purinthu kondaal mayakkam thondrumo Periya aasai valarum bothu kuzhappam maarumo Malarum anbai purinthu kondaal mayakkam thondrumo Nizhalaadum manam endrum amaidhi kaanumoo
Male: Nadantha kadhaiyai solla Naan nadanthu vandhen mella
Male: Vizhi meedhu kaadhal kaatchi paarkkum naalilae Pazhi yedhum seidhadhillai endrum vaazhvilae Oru naalum maattram illai enadhu vazhiyilae
Male: Nadantha kadhaiyai solla Naan nadanthu vandhen mella Ketkkum ullam engae Kalangum nenjam ingae
Male: Nadantha kadhaiyai solla Naan nadanthu vandhen mella
cuckoo cuckoo dhee song lyrics
soorarai pottru dialogue lyrics
aagasatha
master dialogue tamil lyrics
tamil song writing
tamil2lyrics
marudhani song lyrics
ovvoru pookalume song
unakaga poranthene enathalaga song lyrics in tamil
marriage song lyrics in tamil
chellama song lyrics
lyrics video in tamil
tamil songs without lyrics only music free download
love lyrics tamil
mahabharatham song lyrics in tamil
siruthai songs lyrics
nenjodu kalanthidu song lyrics
teddy marandhaye
tamil christian songs lyrics in english pdf
bigil unakaga