Panimalar Neeril Aadum Song Lyrics

Uravu Solla Oruvan cover
Movie: Uravu Solla Oruvan (1975)
Music: Vijayabhaskar
Lyricists: Panchu Arunachalam
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: பனி மலர் நீரில் ஆடும் அழகை ரசிக்க மனதில் சுகமே பனி மலர் நீரில் ஆடும் அழகை ரசிக்க மனதில் சுகமே

பெண்: நினைவுகள் கோலம் போடும் இளமை குலுங்கும் தங்க ரதமே பனி மலர் நீரில் ஆடும் அழகை ரசிக்க மனதில் சுகமே

குழு: ...........

பெண்: எண்ணங்கள் இனிக்கட்டுமே வண்ணங்கள் மலரட்டுமே வாலிபம் சிரிக்கட்டுமே வாழ்க்கையில் தொடரட்டுமே மகாராணி நான் மகராசி நான் மகாராணி நான் மகராசி நான் மனது போலவே வாழ்வு கிடைத்தது பார்க்கும் யாவையும் சுகம் சுகமே

பெண்: பனி மலர் நீரில் ஆடும் அழகை ரசிக்க மனதில் சுகமே

குழு: ............

பெண்: கண்ணான கண்ணன் வந்தான் கண்ணோடு கண்ணை வைத்தான் பொன்னான புன்னகையில் பெண் என்னைத் தழுவிக் கொண்டான் மகாராணி நான் மகராசி நான் மகாராணி நான் மகராசி நான் இரவு போனது பொழுது விடிந்தது எனது நெஞ்சிலே சுகம் சுகமே

பெண்: பனி மலர் நீரில் ஆடும் அழகை ரசிக்க மனதில் சுகமே

பெண்: எல்லோரும் நினைப்பதில்லை நினைத்தாலும் கிடைப்பதில்லை கிடைத்தாலும் ரசிப்பதில்லை ரசித்தாலும் நினைப்பதில்லை மகாராணி நான் மகராசி நான் மகாராணி நான் மகராசி நான் நினைத்த யாவையும் உண்மையானது இறைவன் கருணையால் சுகம் சுகமே

Female: Panimalar neeril aadum azhagai Rasikka manadhil sugamae Panimalar neeril aadum azhagai Rasikka manadhil sugamae

Female: Ninaivugal kolam podum ilamai Kulungum thanga radhamae Panimalar neeril aadum azhagai Rasikka manadhil sugamae

Chorus: Ahaaaaa... Aaahaa.aaaaaaa.

Female: Ennangal inikkattumae Vannangal malarattumae Vaalibam sirikkattumae Vaazkaiyil thodarattumae Magaraani naan. magaraasi naan Magaraani naan. magaraasi naan Manadhu polavae vaazhvu kidaithadhu Paarkkum yaavaiyum sugam sugamae

Female: Panimalar neeril aadum azhagai Rasikka manadhil sugamae

Chorus: Ahaaaa. Aaaahaaaa.

Female: Kannaana kannan vandhaan Kannodu kannai vaithaan Ponnaana punnagaiyil Pen ennai thazhuvi kondaan Magaraani naan . magaraasi naan Magaraani naan .. magaraasi naan Iravu ponadhu pozhudhu vidindhadhu Enadhu nenjilae sugam sugamae

Female: Panimalar neeril aadum azhagai Rasikka manadhil sugamae

Female: Ellorum ninaippadhillai Ninaithaalum kidaippadhillai Kidaithaalum rasippadhillai Rasithaalum nilaippadhillai Magaraani naan . magaraasi naan Magaraani naan . magaraasi naan Ninaitha yaavaiyum unmaiyaanadhu Iraivan karunaiyaal sugam sugamae

Female: Panimalar neeril aadum azhagai Rasikka manadhil sugamae

Most Searched Keywords
  • mappillai songs lyrics

  • putham pudhu kaalai tamil lyrics

  • thevaram lyrics in tamil with meaning

  • enjoy enjaami meaning

  • anegan songs lyrics

  • kanakadhara stotram tamil lyrics in english

  • tamil movie songs lyrics

  • sarpatta parambarai lyrics in tamil

  • ovvoru pookalume song

  • tamil christian karaoke songs with lyrics

  • alli pookalaye song download

  • master lyrics in tamil

  • thabangale song lyrics

  • shiva tandava stotram lyrics in tamil

  • paadariyen padippariyen lyrics

  • tamil hit songs lyrics

  • naan unarvodu

  • malaigal vilagi ponalum karaoke

  • you are my darling tamil song

  • kutty pattas full movie download