Mella Mella Nadandhu Song Lyrics

Urimai Geetham cover
Movie: Urimai Geetham (1988)
Music: Manoj – Gyan
Lyricists: R.V. Udhaya Kumar
Singers: S. P. Balasubrahmanyam and Vidya

Added Date: Feb 11, 2022

ஆண்: மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம் அதைச் சொல்லச் சொல்ல நெஞ்சில் எழுந்தது கீதம் மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம் அதைச் சொல்லச் சொல்ல நெஞ்சில் எழுந்தது கீதம்

ஆண்: கன்னங்கரு விழிகள் பேசும் புத்தம் புது மொழிகள் கன்னங்கரு விழிகள் பேசும் புத்தம் புது மொழிகள் கோடி மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம் அதைச் சொல்லச் சொல்ல நெஞ்சில் எழுந்தது கீதம்

ஆண்: சின்ன இடையினில் மின்னலென ஒரு கோடு ஓடும் அதைக் கண்டதும் மேகங்கள் மந்திரப் பூ மழை தூவும் தூவும்

ஆண்: சின்ன இடையினில் மின்னலென ஒரு கோடு
பெண்: ஓடும்
ஆண்: அதைக் கண்டதும் மேகங்கள் மந்திரப் பூ மழை தூவும்
பெண்: தூவும்

பெண்: நாணத்திலே முந்தானை நனைந்தது நாயகனை எண்ணி எண்ணி கன்னி இவள் தேகம் சிவந்தது கை விரல்கள் பின்னிப் பின்னி

ஆண்: வஞ்சியின் அழகை சொல்லச் சொல்ல இங்கு செந்தமிழும் கொஞ்சம் சிந்தித்தது மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம் அதைச் சொல்லச் சொல்ல நெஞ்சில் எழுந்தது கீதம்

ஆண்: கன்னி முகம் புது வண்ண மலர்களின் தோட்டம் தோட்டம் அங்கு கட்டளைக்கு வந்து வட்டமிடும் வண்டுக் கூட்டம் கூட்டம்

ஆண்: கன்னி முகம் புது வண்ண மலர்களின் தோட்டம்..
பெண்: தோட்டம்
ஆண்: அங்கு கட்டளைக்கு வந்து வட்டமிடும் வண்டுக் கூட்டம்..
பெண்: கூட்டம்

பெண்: மோகத்திலே நெஞ்சு துடித்தது மாலை இடும் நாளை எண்ணி பூவிதழோ தந்தி அடித்தது புன்னகையின் பேரெழுதி
ஆண்: பேச மொழி இல்லை வார்த்தை வரவில்லை இன்பத்திலே மனம் தித்தித்தது

ஆண்: மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம் அதைச் சொல்லச் சொல்லச் சொல்ல நெஞ்சில் எழுந்தது கீதம்
பெண்: கன்னங்கரு விழிகள் பேசும் புத்தம் புது மொழிகள் கன்னங்கரு விழிகள் பேசும் புத்தம் புது மொழிகள் கோடி

இருவர்: மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம் அதைச் சொல்லச் சொல்ல நெஞ்சில் எழுந்தது கீதம்..

Male: Mella mella nadanthu vandhadhu padham Adhai solla solla nenjil ezhundhadhu geetham Mella mella nadanthu vandhadhu padham Adhai solla solla nenjil ezhundhadhu geetham

Male: Kannangaru vizhigal pesum putham pudhu mozhigal Kannangaru vizhigal pesum putham pudhu mozhigal kodi Mella mella nadanthu vandhadhu padham Adhai solla solla nenjil ezhundhadhu geetham

Male: Chinna idaiyinil Minnal ena oru kodu odum Adhai kandadhum megangal Mandhira poo mazhai thoovum thoovum

Male: Chinna idaiyinil Minnal ena oru kodu
Female: Odum
Male: Adhai kandadhum megangal Mandhira poo mazhai thoovum
Female: Thoovum

Female: Naanathilae mundhaanai nanaindhathu Naayaganai enni enni Kanni ival dhegam sivandhadhu Kai viralgal pinni pinni

Male: Vanjiyin azhagai solla solla Ingu senthamizhum konjam sindhithathu Mella mella nadanthu vandhadhu padham Adhai solla solla nenjil ezhundhadhu geetham

Male: Kanni mugam pudhu Vanna malargalin thottam..thottam.. Angu kattalaikku vandhu Vattamidum vandu koottam..koottam..

Male: Kanni mugam pudhu vanna malargalin thottam
Female: Thottam
Male: Angu kattalaikku vanthu Vattamidum vandu koottam..
Female: Kottam

Female: Mogathilae nenju thudithathu Maalaiyidum naalai enni Poovithazho thandhi adithathu Ponnagaiyil perezhuthi

Male: Pesa mozhiyillai vaarthai vara vilai Inbathilae manam thithithathu.

Male: Mella mella nadanthu vandhadhu padham Adhai solla solla nenjil ezhundhadhu geetham

Female: Kannangaru vizhigal pesum putham pudhu mozhigal Kannangaru vizhigal pesum putham pudhu mozhigal kodi Both: Mella mella nadanthu vandhadhu padham Adhai solla solla nenjil ezhundhadhu geetham

Most Searched Keywords
  • google goole song lyrics in tamil

  • master lyrics in tamil

  • maate vinadhuga lyrics in tamil

  • chellamma song lyrics download

  • tamil karaoke male songs with lyrics

  • ilayaraja songs karaoke with lyrics

  • siragugal lyrics

  • tamil love song lyrics

  • master tamil lyrics

  • soorarai pottru song tamil lyrics

  • asuran song lyrics in tamil download

  • asuran song lyrics in tamil

  • nanbiye song lyrics in tamil

  • gaana song lyrics in tamil

  • sarpatta parambarai songs lyrics

  • alagiya sirukki ringtone download

  • kanakadhara stotram tamil lyrics in english

  • one side love song lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics free download

  • abdul kalam song in tamil lyrics