Added Date: Feb 11, 2022
ஆண்: பொன் மானே நில்லடி.ஆஆஆஹ் என் பேரை சொல்லடி. ஆஆஆஹ்
ஆண்: பொன் மானே நில்லடி.
குழு: ஆஆஆஹ்
ஆண்: என் பேரை சொல்லடி.
குழு: ஆஆஆஹ்
ஆண்: வண்டொன்று உன்னை சுத்துது திண்டாடி சொக்கி நிற்குது பூவொன்று தேனைக் கொண்டு வருமா.ஓஓ..
பெண்: செந்தாழம் பூவிது.. ஆஆஆஹ் உன் பேரை சொல்லுது. ஆஆஆஹ்
பெண்: செந்தாழம் பூவிது..
குழு: ஆஆஆஹ்
பெண்: உன் பேரை சொல்லுது.
குழு: ஆஆஆஹ்
பெண்: வண்டொன்று என்னை சுத்துது திண்டாடி சொக்கி நிற்குது பூ இன்று தேனைத் தந்து விடுமா.ஓஓ..
ஆண்: பொன் மானே நில்லடி.
பெண்: ஆஆஆஹ்
ஆண்: என் பேரை சொல்லடி.
பெண்: ஓஓஹ்
குழு: .........
ஆண்: ஹேய்.அந்தியில் வந்திடும் சந்திரன் உன்னிரு கண்களில் தெரிகிறது.
குழு: கண்களில் தெரிகிறது
பெண்: ஆயிரம் கனவுகள் தலையணை மேடையில் விழிகளை சுடுகிறது..
குழு: விழிகளை சுடுகிறது
ஆண்: கதை சொல்ல இங்கே வகையுண்டு பெண்ணே இடைவேளையில் விடை தேடிட தடையென்ன கண்ணே
பெண்: சிட்டாடை வெட்கம் கொண்டது முத்தாட பக்கம் வந்தது கொத்தோடு பூவை தந்திடத்தான்
ஆண்: பொன் மானே நில்லடி.
பெண்: ஆஆஆஹ்
ஆண்: என் பேரை சொல்லடி.
பெண்: ஓஓஹ்.
ஆண்: .........
பெண்: மின்னிடும் பொன்னிடை உன்னிடம் வந்தது மந்திரம் புரிகிறது...
குழு: மந்திரம் புரிகிறது
ஆண்: ஆனந்த நாடகம் ஆரம்பம் ஆகிடும் வேலையும் வருகிறது..
குழு: வேலையும் வருகிறது
பெண்: ஆராதனை நான் செய்வது உன் பேரைத்தானே
ஆண்: செந்தூரம் என்னைத் தொட்டது மந்தார மாலை இட்டது என் பேரைச் சொல்லி சொல்லித்தானே.ஓஹ்..
ஆண்: பொன் மானே நில்லடி.ஆஆஆஹ் என் பேரை சொல்லடி. ஆஆஆஹ் வண்டொன்று உன்னை சுத்துது திண்டாடி சொக்கி நிற்குது பூவொன்று தேனைக் கொண்டு வருமா.ஓஓ..
பெண்: செந்தாழம் பூவிது.. ஆஆஆஹ் உன் பேரை சொல்லுது. ஆஆஆஹ் வண்டொன்று என்னை சுத்துது திண்டாடி சொக்கி நிற்குது பூ இன்று தேனைத் தந்து விடுமா.ஓஓ..
ஆண்: பொன் மானே நில்லடி.
பெண்: ஆஆஆஹ்
பெண்: செந்தாழம் பூவிது.
ஆண்: ஓஓஹ் இருவர்: {லாலாலல...
குழு: ஆஆஆஹ் இருவர்: லாலாலல...
குழு: ஆஆஆஹ்} (2)

Male: Pon maanae nilladi. aa ..ha
En perai solladi..aa ..ha
Pon maanae nilladi
Chorus: Aa ..ha
Male: En perai solladi
Chorus: Aa ..ha
Male: Vandondru unnai suthuthu Thindaadi sokki nirkkuthu Poovendru thaenai kondu varuma hoo
Female: Senthaazham poovidhu. aa ..ha
Un perai solludhu. aa ..ha
Senthaazham poovidhu
Chorus: Aa ..ha
Female: Un perai solludhu
Chorus: Aa ..ha
Female: Vandondru ennai suthuthu Thindaadi sokki nirkkuthu Poovindru thaenai thanthu vidumaa oo
Male: Pon maanae nilladi
Female: Aa ..ha
Male: En perai solladi
Female: Aa ..ha
Chorus: ..........
Male: Haei andhiyil vandhidum chandhiran
Unniru kangalil therigirathu
Chorus: Kangalil therigirathu
Female: Aayiram kanavugal thalaiyanai maedaiyil
Vizhigalai sudugirathu.
Chorus: Vizhigalai sudugirathu
Male: Kadhai solla ingae vagaiyundu pennae
Idaivelaiyil vidai thedida thadaiyenna kannae
Female: Sittaadai vetkam kondadhu
Muthada pakkam vandhadhu
Kothodu poovai thandhidathaan
Male: Pon maanae nilladi
Female: Aa ..ha
Male: En perai solladi
Female: Ho .ooo
Male: ..........
Female: Minnidum ponnidai unnidam vandhadhu
Mandhiram purigirathu
Chorus: Mandhiram purigirathu
Male: Aanandha naadagam aarambham aagidum
Vaelaiyum varugiradhu
Chorus: Velaiyum varugiradhu
Female: Aardhanai naan seivadhu un perai thaanae
Male: Sendhooram ennai thottadhu
Mandhaara maalai ittadhu
En perai solli sollithaanae ho
Male: Pon maanae nilladi. aa ..ha En perai solladi..ho..oo
Male: Vandondru unnai suthuthu Thindaadi sokki nirkkuthu Poovendru thaenai kondu varuma hoo
Female: Senthaazham poovidhu. aa ..ha Un perai solludhu. aa ..ha
Female: Vandondru ennai suthuthu Thindaadi sokki nirkkuthu Poovindru thaenai thanthu vidumaa oo
Male: Pon maanae nilladi
Female: Aa ..ha
Senthaazham poovidhu.
Male: Ho..oo
Both: {La la la lalala
Chorus: Aa.haa
Both: La la la lalala
Chorus: Aa.haa} (2)
google google tamil song lyrics in english
aasai nooru vagai karaoke with lyrics
christian songs tamil lyrics free download
putham pudhu kaalai tamil lyrics
master lyrics in tamil
lyrics of soorarai pottru
romantic love song lyrics in tamil
rc christian songs lyrics in tamil
kutty pattas movie
enjoy enjaami meaning
nenjodu kalanthidu song lyrics
kadhal kavithai lyrics in tamil
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
oru manam whatsapp status download
believer lyrics in tamil
tamil love song lyrics in english
96 song lyrics in tamil
hello kannadasan padal
oke oka lokam nuvve song meaning in tamil
aalapol velapol karaoke