Added Date: Feb 11, 2022
ஆண்: சந்தக்கட பக்கத்துல சாயாக் கடையிலே வந்து நிக்கும் சின்னப் பொண்ணு ஜாடையென்ன பண்ணுது
ஆண்கள்: சந்தக்கட பக்கத்துல சாயாக் கடையிலே வந்து நிக்கும் சின்னப் பொண்ணு ஜாடையென்ன பண்ணுது
பெண்: காத்திருந்த கண்ணிரெண்டும் ஒன்ன தேடுது ராத்திரிக்கு தூக்கமில்ல வீணாப் போகுது ஆண்கள்: சந்தக்கட பக்கத்துல சாயாக் கடையிலே
குழு: .........
ஆண்: காதல் இங்கே ஊமையானது கடமை ஒன்றே வேதமானது
ஆண்: பாசம் இங்கே மௌனமானது பகலும் இரவும் பாரமானது
ஆண்: இருக் கரங்கள் இணைகிறது இதயங்களை தொடுகிறது
ஆண்: வேதனைகள் மறைகிறது வெற்றி முகம் தெரிகிறது..ஆஆ.ஓஓஒஹ்..
பெண்: காத்திருந்த கண்ணிரெண்டும் ஒன்ன தேடுது கட்டழகு பெட்டகமோ வட்டம் போடுது ஆண்கள்: சந்தக்கட பக்கத்துல சாயாக் கடையிலே..
குழு: லாலலலாலா...லாலலலாலா.
ஆண்: தருமம் இங்கே தவறிப் போனது ஞாயம் இங்கே கேள்வியானது
ஆண்: உள்ளம் ரெண்டும் உண்மை தேடுது உரிமை கீதம் பாடப் போகுது
ஆண்: இரவுக்கு நாம் விடை கொடுப்போம் விடியலுக்கு வழி வகுப்போம்
ஆண்: உறவுக்கு நாம் உயிர் கொடுப்போம் காலம் வரும் கதை முடிப்போம்...ஆஆ.ஓஓஒஹ்
பெண்: காத்திருந்த கண்ணு ரெண்டும் உன்னைத் தேடுது கிட்ட வந்து கட்டிக் கொள்ள திட்டம் போடுது
ஆண்: சந்தக்கட பக்கத்துல சாயாக் கடையிலே
ஆண்: வந்து நிக்கும் சின்னப் பொண்ணு ஜாடையென்ன பண்ணுது
ஆண்கள்: சந்தக்கட பக்கத்துல சாயாக் கடையிலே வந்து நிக்கும் சின்னப் பொண்ணு ஜாடையென்ன பண்ணுது
பெண்: காத்திருந்த கண்ணிரெண்டும் ஒன்ன தேடுது ராத்திரிக்கு தூக்கமில்ல வீணாப் போகுது ஆண்கள்: சந்தக்கட பக்கத்துல சாயாக் கடையிலே...

Male: Sandhakada pakkathula chaaya kadaiyilae Vandhu nikkum chinna ponnu jaadaiyenna pannudhu
Males: Sandhakada pakkathula chaaya kadaiyilae Vandhu nikkum chinna ponnu jaadaiyenna pannudhu
Female: Kaathirundha kann rendum onna theduthu Raathirikku thookam illa veena poguthu Males: Sandhakada pakkathula chaaya kadaiyilae
Chorus: ...........
Male: Kaadhal ingae oomaiyaanadhu Kadamai ondrae vaedhamaanadhu
Male: Paasam ingae mounam aanadhu Pagalum iravum baaram aanadhu
Male: Iru karangal inaigirathae Idhayangalai thodugirathu
Male: Vaedhanaigal maraigirathu Vettri mugam therigiradhu aa haa aa o o o
Female: Kaathirundha kann rendum onna theduthu Kattazhagu pettagamo vattam poduthu Males: Sandhakada pakkathula chaaya kadaiyilae
Chorus: La laa la laaa la la la la laa..(2)
Male: Dharmam ingae thavari ponadhu Gnyaayam ingae kelvi yaanadhu
Male: Ullam rendum unmai theduthu Urimai geetham paada poguthu
Male: Iravukku naam vidai koduppom Vidiyalukku vazhi vaguppom
Male: Uravukku naam uyir koduppom Kaalam varum kadhai mudippom aa haa aa o o o
Female: Kaathirundha kann rendum onna theduthu Kitta vandhu katti kolla thittam podudhu
Male: Hey ey sandhakada pakkathula chaaya kadaiyilae
Male: Vandhu nikkum chinna ponnu jaadaiyenna pannudhu
Males: Sandhakada pakkathula chaaya kadaiyilae Vandhu nikkum chinna ponnu jaadaiyenna pannudhu
Female: Kaathirundha kann rendum onna theduthu Raathirikku thookam illa veena poguthu Males: Sandhakada pakkathula chaaya kadaiyilae..
mgr karaoke songs with lyrics
maara movie lyrics in tamil
bahubali 2 tamil paadal
lyrics whatsapp status tamil
tamilpaa
oru manam song karaoke
thevaram lyrics in tamil with meaning
christian songs tamil lyrics free download
bujji song tamil
vathikuchi pathikadhuda
aagasam song soorarai pottru
hanuman chalisa in tamil lyrics in english
kai veesum
baahubali tamil paadal
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
tamil songs with lyrics in tamil
thangachi song lyrics
chinna chinna aasai karaoke mp3 download
vaathi coming song lyrics
maara song lyrics in tamil