Added Date: Feb 11, 2022
ஆண்: விடுகதை போட்டு விட்டு விடை ஒன்று தேடுகிறேன் விடுகதை போட்டு விட்டு விடை ஒன்று தேடுகிறேன்
ஆண்: விடுதலை வேண்டுமென்று தினம் தினம் பாடுகிறேன் விடுதலை வேண்டுமென்று தினம் தினம் பாடுகிறேன்

ஆண்: {கனவுக்கு சாட்சி இல்லை கற்பனையில் வாழ்க்கை இல்லை படித்ததில் லாபம் இல்லை பட்டக் கடன் தீரவில்லை} ( 2 )
ஆண்: கானல் பாதி கண்ணீர் பாதி தந்தவன் யாரோ அவனொரு பாவி ஆதரவின்றி அழுதவன் மூச்சு பெருஞ்சுமை ஆச்சு இனியென்ன பேச்சு பட்டப்படிப்பு வெட்டவெளியில் வெட்டிக் கதையாய் போச்சு..

Male: Vidukadhai pottu vitttu Vidai ondru thedugiren Vidukadhai pottu vitttu Vidai ondru thedugiren
Male: Viduthalai vendum endru Dhinam dhinam paadugiren Viduthalai vendum endru Dhinam dhinam paadugiren
Male: Vidukadhai pottu vitttu Vidai ondru thedugiren Vidukadhai pottu vitttu Vidai ondru thedugiren
Male: {Kanavukku saatchi illai Karpanaiyil vaazhkai illai Padithathil laabam illai Patta kadan theeravillai} (2)
Male: Kaanal paadhi kanneer paadhi Thandhavan yaaro avan oru paavi Aadharavindri azhudhavan moochu Perunjumai aachu iniyenna pechu Pattapadippu vettaveliyil Vetti kadhaiyaa pochu
Male: Vidukadhai pottu vitttu Vidai ondru thedugiren Vidukadhai pottu vitttu Vidai ondru thedugiren
marudhani lyrics
christian padal padal
dhee cuckoo song
i movie songs lyrics in tamil
kadhale kadhale 96 lyrics
kichili samba song lyrics
tamilpaa gana song
alaipayuthey songs lyrics
maara movie lyrics in tamil
whatsapp status lyrics tamil
tamil christian songs lyrics in tamil pdf
sai baba malai aarti lyrics in tamil pdf
sarpatta parambarai dialogue lyrics in tamil
tamil kannadasan padal
sri guru paduka stotram lyrics in tamil
tamil song lyrics video
mudhalvan songs lyrics
new songs tamil lyrics
karaoke songs with lyrics tamil free download
hanuman chalisa in tamil and english pdf