Added Date: Feb 11, 2022
பெண்: ஹா...ஆஅ...ஆஅ..ஹா... ஹா...ஆஅ..ஆஅ..ஹா... ஹா...ஹா...ஹா...ஆஅ..
பெண்: அன்பே அன்பே நீயே எந்தன் ஆதாரம் நான் உன் தாரம் நடந்தால் நீ நிழல் போல் நான் நினைத்தால் நீ மனம் போல் நான்
பெண்: அன்பே அன்பே நீயே எந்தன் ஆதாரம் நான் உன் தாரம் ஆதாரம் நான் உன் தாரம்
பெண்: மாதவன் குளிக்கும் கங்கை இங்கே காதலில் அணைக்கும் மங்கை இங்கே எனக்கொரு கோயில் இல்லை வணங்கிடும் தெய்வம் இல்லை அனைத்திலும் உன்னைக் கண்டேன் உனக்கென என்னைத் தந்தேன் நீதான்...இங்கே நீதான் இங்கே நான் என்பது நான்தான் என்றும் நீ என்பது
பெண்: அன்பே அன்பே நீயே எந்தன் ஆதாரம் நான் உன் தாரம்
பெண்: காக்கையும் குயிலும் வண்ணம் ஒன்று கூவிடும் குரலில் பேதம் உண்டு உனக்கென பாடல் சொல்லும் வனக்குயில் நான்தான் என்று அறிந்தவன் நீதான் இங்கு மயக்கமும் ஏன்தான் இன்று வாழ்வோம்...வா வா வாழ்வோம் வா வா ஏகாந்தமே இன்பம் இன்றும் ஏராளமே

Female: Haaa.aaa.aaa.haaa.. Haaa.aaa.aaa.haaa.. Haa.haaa.haaa..aaa..
Female: Anbae anbae neeyae endhan Aadhaaram naan un thaaram Nadandhaal nee Nizhal pol naan Ninaithaal nee Manam pol naan
Female: Anbae anbae neeyae endhan Aadhaaram naan un thaaram Aadhaaram naan un thaaram
Female: Maadhavan kulikkum gangai ingae Kaadhalil anaikkum mangai ingae Enakkoru koyil illai Vanangidum dheivam illai Anaithilum unnai kanden Unakkena ennai thandhen Nee thaan ingae Nee thaan ingae naan enbadhu Naan thaan endrum nee enbadhu
Female: Anbae anbae neeyae endhan Aadhaaram naan un thaaram
Female: Kaakkaiyum kuyilum vannam ondru Koovidum kuralil baedham undu Unakkena paadal sollum Vanak kuyil naan thaan endru Arindhavan nee thaan ingu Mayakkamum yen thaan indru Vaazhvom vaa vaa Vaazhvom vaa vaa yegaanthamae Inbam indrum yeraalamae
Female: Anbae anbae neeyae endhan Aadhaaram naan un thaaram Nadandhaal nee Nizhal pol naan Ninaithaal nee Manam pol naan
Female: Anbae anbae neeyae endhan Aadhaaram naan un thaaram Aadhaaram naan un thaaram
romantic songs lyrics in tamil
marudhani song lyrics
kodiyile malligai poo karaoke with lyrics
kangal neeye song lyrics free download in tamil
find tamil song by partial lyrics
lyrics whatsapp status tamil
tamil movie karaoke songs with lyrics
tamil lyrics video
tamil song lyrics
tamil songs lyrics download for mobile
maara movie song lyrics in tamil
saivam azhagu karaoke with lyrics
azhage azhage saivam karaoke
tamil2lyrics
raja raja cholan lyrics in tamil
kanne kalaimane karaoke download
amma song tamil lyrics
soorarai pottru theme song lyrics
amman songs lyrics in tamil
tamil karaoke songs with lyrics for female