Added Date: Feb 11, 2022
ஆண்: மலரே நலமா மடிமேல் விழவா
பெண்: விரியும் இதழ்வசம் வழியும் மதுரசம்
ஆண்: அரச இலையில் உரசும் நிலையில் சரசம் எத்தனையோ
பெண்: இதழ் அமுத சுரபி வழிய வழிய வழங்கும் முத்திரையோ
ஆண்: மலரே நலமா.. மலரே...
ஆண்: தென்பாண்டி முத்துக்கள் முப்பது சிப்பியில் வைப்பது இதழ்
பெண்: அம்மாடி எத்தனை முத்திரை நித்தமும் வைப்பது அதில்
ஆண்: கோடி கொடுத்திட வேணுமடி
பெண்: ஆடி இளைத்தது வஞ்சிக்கொடி
ஆண்: ஆடை இரவினிலே
பெண்: கலைந்தது ஆசை இடையினிலே
ஆண்: அலைந்தது போதை மனதினிலே
பெண்: எழுந்தது பூவை விழி அதிலே
ஆண்: சிவந்தது
பெண்: சிவந்த கண்ணில் காதல் தீப ஒளியிலே கலைவிழா
ஆண்: மலரே நலமா. மலரே.
பெண்: வெண்மேகம் பந்தலை இட்டது முத்துக்கள் கொட்டுது அதோ
ஆண்: பெண்தேகம் பஞ்சணை இட்டது நெஞ்சினை தொட்டது இதோ
பெண்: சிந்தும் மழையினில் நீ குளிக்க
ஆண்: சேலை குடையினை நீ பிடிக்க
பெண்: சொர்க கதவுகளோ
ஆண்: திறந்தன சோதி கருவிழிகள்
பெண்: சிவந்தன காதல் கனவுகளோ
ஆண்: பலித்தன கன்னக் கனிச்சுளைகள்
பெண்: இனித்தன
ஆண்: நயன பாஷை பேசி பேசி இளமைகள் இணைந்தன
பெண்: மலரே நலமா மடிமேல் விழவா
ஆண்: விரியும் இதழ்வசம் வழியும் மதுரசம்
பெண்: அரச இலையில் உரசும் நிலையில் சரசம் எத்தனையோ
ஆண்: இதழ் அமுத சுரபி வழிய வழிய வழங்கும் முத்திரையோ
பெண்: மலரே நலமா... மலரே...
ஆண்: மலரே நலமா மடிமேல் விழவா
பெண்: விரியும் இதழ்வசம் வழியும் மதுரசம்
ஆண்: அரச இலையில் உரசும் நிலையில் சரசம் எத்தனையோ
பெண்: இதழ் அமுத சுரபி வழிய வழிய வழங்கும் முத்திரையோ
ஆண்: மலரே நலமா.. மலரே...
ஆண்: தென்பாண்டி முத்துக்கள் முப்பது சிப்பியில் வைப்பது இதழ்
பெண்: அம்மாடி எத்தனை முத்திரை நித்தமும் வைப்பது அதில்
ஆண்: கோடி கொடுத்திட வேணுமடி
பெண்: ஆடி இளைத்தது வஞ்சிக்கொடி
ஆண்: ஆடை இரவினிலே
பெண்: கலைந்தது ஆசை இடையினிலே
ஆண்: அலைந்தது போதை மனதினிலே
பெண்: எழுந்தது பூவை விழி அதிலே
ஆண்: சிவந்தது
பெண்: சிவந்த கண்ணில் காதல் தீப ஒளியிலே கலைவிழா
ஆண்: மலரே நலமா. மலரே.
பெண்: வெண்மேகம் பந்தலை இட்டது முத்துக்கள் கொட்டுது அதோ
ஆண்: பெண்தேகம் பஞ்சணை இட்டது நெஞ்சினை தொட்டது இதோ
பெண்: சிந்தும் மழையினில் நீ குளிக்க
ஆண்: சேலை குடையினை நீ பிடிக்க
பெண்: சொர்க கதவுகளோ
ஆண்: திறந்தன சோதி கருவிழிகள்
பெண்: சிவந்தன காதல் கனவுகளோ
ஆண்: பலித்தன கன்னக் கனிச்சுளைகள்
பெண்: இனித்தன
ஆண்: நயன பாஷை பேசி பேசி இளமைகள் இணைந்தன
பெண்: மலரே நலமா மடிமேல் விழவா
ஆண்: விரியும் இதழ்வசம் வழியும் மதுரசம்
பெண்: அரச இலையில் உரசும் நிலையில் சரசம் எத்தனையோ
ஆண்: இதழ் அமுத சுரபி வழிய வழிய வழங்கும் முத்திரையோ
பெண்: மலரே நலமா... மலரே...
Male: Malarae nalamaa Madimel vizhavaa
Female: Viriyum idhazhvasam Vazhiyum madhurasam
Male: Arasa ilaiyil urasum nilaiyil Sarasam yethanaiyo
Female: Idhazh amudha surabi Vazhiya vazhiya Vazhangum muththiraiyo
Male: Malarae nalamaa..malarae
Male: Thenpaandi muthukkal muppadhu Sippiyil vaippadhu idhazh
Female: Ammaadi ethanai muthirai Nithamum vaippadhu adhil
Male: Kodi koduthida venumadi
Female: Aadi ilaiththathu vanjikkodi
Male: Aadai iravinilae
Female: Kalaindhadhu aasai idaiyinilae
Male: Alaindhadhu bothai manathinilae
Female: Ezhundhadhu poovai vizhi adhilae
Male: Sivandhadhu
Female: Sivandha kannil kaadhal Deepa oliyilae kalaivizhaa
Male: Malarae nalamaa..malarae
Female: Venmegam panthalai ittadhu Muthukkal kottuthu adho
Male: Pendhegam panjanai ittadhu Nenjinai thottadhu idho
Female: Sindhum mazhaiyinil nee kulikka
Male: Selai kudaiyinai nee pidikka
Female: Sorgha kadhavugalo
Male: Thirandhana jothi karuvizhigal
Female: Sivandhana kaadhal kanavugalo
Male: Paliththana kanna kanichchulaigal
Female: Iniththana
Male: Nayana baashai pesi pesi Ilamaigal inaindhana
Female: Malarae nalamaa Madimel vizhavaa
Male: Viriyum idhazhvasam Vazhiyum madhurasam
Female: Arasa ilaiyil urasum nilaiyil Sarasam yethanaiyo
Male: Idhazh amudha surabi Vazhiya vazhiya Vazhangum muththiraiyo
Female: Malarae nalamaa..malarae
tamil thevaram songs lyrics
easy tamil songs to sing for beginners with lyrics
hello kannadasan padal
tamil melody songs lyrics
karnan thattan thattan song lyrics
alagiya sirukki full movie
ellu vaya pookalaye lyrics audio song download
malargale song lyrics
share chat lyrics video tamil
sarpatta parambarai song lyrics tamil
yaar azhaippadhu song download masstamilan
idhuvum kadandhu pogum song lyrics
kangal neeye song lyrics free download in tamil
maraigirai full movie tamil
dingiri dingale karaoke
master dialogue tamil lyrics
google google panni parthen ulagathula song lyrics in tamil
soorarai pottru songs singers
minnale karaoke
paatu paadava karaoke