Kalyana Valayosai Song Lyrics

Urimaikural cover
Movie: Urimaikural (1974)
Music: M.S. Viswanathan
Lyricists: Lyricist Not Known
Singers: T.M. Soundararajan and P. Susheela

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்

பெண்: { கல்யாண வளையோசை கொண்டு காற்றே நீ முன்னாடிச் செல்லு } (2)

பெண்: பின்னாடி நான் வாரேன் என்று கண்ணாளன் காதோடு சொல்லு { மாமன் என் மாமன் } (2)

பெண்: கஞ்சி தர காத்திருக்கேன் கண்ணிரண்டும் பூத்திருக்கேன் வஞ்சி வரும் சேதி சொல்லு வந்த பின்னால் மீதி சொல்லு

பெண்: கல்யாண வளையோசை கொண்டு காற்றே நீ முன்னாடிச் செல்லு

பெண்: பின்னாடி நான் வாரேன் என்று கண்ணாளன் காதோடு சொல்லு

பெண்: { பாய் விரிக்க புன்னை மரமிருக்க வாய் ருசிக்க அள்ளி நான் கொடுக்க } (2)

பெண்: கையோடு நெய் வழிய கண்ணோடு மை வழிய அத்தானுக்கு முத்தாடத் தான் ஆசை இருக்காதோ ஆசை இருக்காதோ ஓ ஓ

ஆண்: கல்யாண வளையோசை கொண்டு கஸ்தூரி மான் போல இன்று வந்தாளே இள வாழ தண்டு வாடாத வெண்முல்லை செண்டு

ஆண்: ஏர் பிடிக்க கைகள் இடை பிடிக்க

பெண்: ஆஹா இடை பிடிக்க

ஆண்: நீர் வயல் போல் நெஞ்சு நெகிழ்ந்திருக்க

பெண்: நெஞ்சு நெகிழ்ந்திருக்க

ஆண்: ஆஹா ஏர் பிடிக்க கைகள் இடை பிடிக்க நீர் வயல் போல் நெஞ்சு நெகிழ்ந்திருக்க

ஆண்: பொன்னான நெல் மணிகள் கண்ணே உன் கண்மணிகள் தண்ணீரிலே செவ்வாழை போல் தாவிச் சிரிக்காதோ தாவிச் சிரிக்காதோ ஓ ஓ

ஆண்: ஓ ஓ ஓ...

பெண்: கல்யாண வளையோசை கொண்டு கஸ்தூரி மான் போல இன்று

ஆண்: வந்தாளே இள வாழ தண்டு வாடாத வெண்முல்லை செண்டு

பெண்: ஆஆஆஆ....

Female: { Kalyana Valaiyosai kondu Kaatrae nee munnadi sellu } (2)

Female: Pinnadi Naan vaaren endru Kannalan kaathodu chollu { Maman en maman } (2)

Female: Kanji Thara kaathiruken Kannirandum poothiruken Vanji varum sedhi sollu Vandha pinnaal meedhi sollu

Female: Kalyana Valaiyosai kondu Kaatrae nee munnadi sellu

Female: Pinnadi Naan vaaren endru Kannalan kaathodu chollu

Female: { Paai virika Punnai maramiruka Vaai rusika alli naan koduka } (2)

Female: Kaiyodu Neivazhiya kannodu Maivazhiya athanuku Muthaadathaan aasai irukaadho Aasai irukaadho . oh oh

Male: Kalyana Valaiyosai kondu Kasthuri maan polae indru Vandhaalae ilavaazha thandu Vaadaatha ven mullai sendu

Male: Yer pidika Kaigal idai pidika

Female: Aaha idai pidika

Male: Neer vayal Pol nenju negizhndhiruka

Female: Nenju negizhndhiruka

Male: Aaha yer Pidika kaigal idai pidika Neer vayal pol Nenju negizhndhiruka

Male: Ponnana Nelmanigal kannae Un kanmanigal Thanneerilae sevvaazhai Pol thaavi sirikaadho Thaavi sirikaadho . oh oh

Male: Oh oh oh ....

Female: Kalyana Valaiyosai kondu Kasthuri maan polae indru

Male: Vandhaalae Ilavaazha thandu Vaadaatha ven mullai sendu

Female: Ah ah ah ah ..

Other Songs From Urimaikural (1974)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • master song lyrics in tamil free download

  • tamil love feeling songs lyrics video download

  • karaoke songs in tamil with lyrics

  • oru yaagam

  • 90s tamil songs lyrics

  • tamil song lyrics whatsapp status download

  • tamil christian devotional songs lyrics

  • maravamal nenaitheeriya lyrics

  • tamil christian songs lyrics in tamil pdf

  • soorarai pottru movie song lyrics in tamil

  • amma song tamil lyrics

  • isaivarigal movie download

  • amman kavasam lyrics in tamil pdf

  • tamil christian songs with lyrics and guitar chords

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • naan nanagavay vandiroukirain lyrics

  • naan pogiren mele mele song lyrics

  • teddy en iniya thanimaye

  • kathai poma song lyrics

  • tamil songs with lyrics in tamil