Added Date: Feb 11, 2022
பெண்: மாட்டிகிட்டாரடி மயிலகாளை கட்டிபோட்டதடி கண்டாங்கி சேலை தங்கம்தாண்டி பொம்பள சிங்கம் தாண்டி
குழு: தங்கம்தாண்டி பொம்பள சிங்கம் தாண்டி
பெண்: மாட்டிகிட்டாரடி மயிலகாளை கட்டிபோட்டதடி கண்டாங்கி சேலை பெண் மற்றும்

பெண்: கம்பெடுத்து சண்டை போடும் வாத்தியாரு கம்பெடுத்து சண்டை போடும் வாத்தியாரு வீரத்தை எங்ககிட்ட காட்டினாரு
பெண்: மாட்டிகிட்டாரடி மயிலாகாளை கட்டிபோட்டதடி கண்டாங்கி சேலை பெண் மற்றும்

பெண்: ராஜநடை போட்டான் நம்ம அர்ஜுன மஹாராஜா
குழு: ............

பெண்: ஆனைமுகன் ஆனால் என்ன அள்ளியின் கை கூஜா ஐயா கிட்ட கேளடி அம்மா பாரதம் படிச்சாரா படிச்சா இப்படி பொம்பளைகிட்ட வம்பு வளப்பாரா
பெண்: கன்னியரின் கையில் வந்து சிக்கி கொண்டாரு கரை என்ற வழி இல்லாமல் சிந்திக்கிறாரு

பெண்: மாமன் இவர் வானத்தை பார்த்து ஜோரா நடந்தாரு
குழு: .............

பெண்: மான் விரிச்ச வலையில் வந்து நேராய் விழுந்தாரு ஐயோ பாவம் அழப்போறாரு கிண்டல் வேணாண்டி அறியா பிள்ளை அடடா இருந்த விட்டு பிடிபோம்டி
பெண்: புத்தியில் ஏதோ கொஞ்சம் குற்றம் இருக்குதடி திட்டங்கள் எல்லாம் சேர்ந்து மொத்தம் இருக்குதடி

பெண்: மேலாக்கு போட்டவளுக்கு வீரம் கிடையாதா

பெண்: வாலாட்ட வந்தவருக்கு விபரம் புரியாதா ஒண்ணா சேர்ந்து கண்ணாமூச்சி ஆட்டம் போட்டோம்டி
பெண்: அனுதாபத்தில் தோற்றவருக்கு கூட்டம் போட்டோம்டி பட்டவரை போதும் என்று விட்டா போவாரு பெண்ண என்றால் அச்சம் கொண்டு சிட்டா பரப்பாரு

குழு: தங்கம்தாண்டி பொம்பள சிங்கம் தாண்டி தங்கம்தாண்டி பொம்பள சிங்கம் தாண்டி
ஆண்: தங்கம்தாண்டி பொம்பள சிங்கம் தாண்டி தங்கம்தாண்டி பொம்பள சிங்கம் தாண்டி

Female: Maatikitaaradi mayilakaala
Kattipotadhadi kandaangi sela
Thangamthaandi
Pombala singam thaandi
Chorus: Thangamthaandi
Pombala singam thaandi
Female: Maatikitaaradi mayilakaala
Kattipotadhadi kandaangi sela
Female &
Chorus: Thangamthaandi
Pombala singam thaandi
Female: Kambeduthu sandai podum Vaathiyaaru Kambeduthu sandai podum Vaathiyaaru Veerathai engakita kaatinaaru
Female: Maatikitaaradi mayilakaala
Kattipotadhadi kandaangi sela
Female &
Chorus: Thangamthaandi
Pombala singam thaandi
Female: Raajanadai potaan
Namma arjuna maharaaja
Chorus: ..............
Female: Raajanadai potaan
Namma arjuna maharaaja
Female: Aanamagan aanaal enna Alliyin kai kujaa Aiyaa kitta keladi amma Bhaaradham padichaaraa Padichaa ippadi pombalakita Vambu valapaaraa
Female: Kanniyarin kaiyil Vanthu sikki kondaaru Karai yera vazhi illaamal Sindhikindraaru
Female: Maatikitaaradi mayilakaala
Kattipotadhadi kandaangi sela
Female &
Chorus: Thangamthaandi
Pombala singam thaandi
Female: Maaman ivar vaanathai paarthu
Joraa nadandhaaru
Chorus: .............
Female: Maaman ivar vaanathai paarthu
Joraa nadandhaaru
Female: Maan viricha valayil vanthu Neraai vizhundhaaru Aiyo paavam azhaporaaru Kindal venaandi Ariyaa pillai asadaa iruntha Vittu pidipomdi
Female: Budhiyil yedho konjam Kutram irukudhadi Thitangal ellaam sernthu Motham irukudhadi
Female: Maatikitaaradi mayilakaala
Kattipotadhadi kandaangi sela
Female &
Chorus: Thangamthaandi
Pombala singam thaandi
Female: Melaaku potavaluku
Veeram kidaiyaadhaa
Chorus: ............
Female: Melaaku potavaluku
Veeram kidaiyaadhaa
Female: Vaalaata vandhavaruku Vibaram puriyaadhaa Onnaa serndhu kannaamoochi Aatam potomdi
Female: Anudhaabathil thotravaruku Kootam potomdi Pattavarai podhum endru Vitaa povaaru Penn endraal acham kondu Sitaa parapaaru
Female: Maatikitaaradi mayilakaala
Kattipotadhadi kandaangi sela
Female &
Chorus: Thangamthaandi
Pombala singam thaandi
Thangamthaandi
Pombala singam thaandi
Male: Thangamthaandi Aambala singam thaandi Thangamthaandi Aambala singam thaandi
thenpandi seemayile karaoke
konjum mainakkale karaoke
love lyrics tamil
best tamil song lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
marriage song lyrics in tamil
enjoy enjaami meaning
chellamma chellamma movie
asku maaro lyrics
kalvare song lyrics in tamil
mahabharatham lyrics in tamil
karaoke songs with lyrics in tamil
kulfi kuchi lyrics putham pudhu kaalai
isaivarigal movie download
tamil film song lyrics
maara song tamil lyrics
maara song tamil
only music tamil songs without lyrics
pacha kallu mookuthi sarpatta lyrics
vathikuchi pathikadhuda