Added Date: Feb 11, 2022
ஆண்: ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில் கொஞ்சம் பிரிவு வந்தால் பின்பு உறவு வரும்

ஆண்: நல்ல மனிதனுக்கும் நன்றி மறந்தவருக்கும் முன்பு உறவிருந்தால் பின்பு பிரிவு வரும்

ஆண்: சோலை மலர்க்கூட்டம் சொந்தம் கொண்டாடி சிரித்து உறவாடுமே மாலை பனிமூட்டம் மலர்கள் இடைத்தோன்றி பிரித்து விளையாடுமே
ஆண்: இங்கு நான் அங்கு நீ இன்று நாம் வாழலாம் அண்ணன் போற்றும் தம்பி என்று நீயே கூறலாம்

ஆண்: உடலின் பின்னோடு உலவும் நிழல் கூட இருட்டில் பிரிகின்றது வெளிச்சம் வரும்போது உடலை நிழல் தேடி இணைய வருகின்றது
ஆண்: என் மனம் பொன் மனம் என்பதை காணலாம் நாளை அந்த வேலை வந்து என்னை சேரலாம்

ஆண்: {கண்ணை மறைக்கின்ற காலம் வரும்போது தருமம் வெளியேறலாம் தருமம் அரசாளும் தருணம் வரும்போது தவறு வெளியேறலாம்} (2)
ஆண்: நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் {அண்ணா அன்று சொன்னார் என்றும் அதுதான் சத்தியம்} (2)

Male: Oru thaai vayitril Vantha udanpirapil Konjam pirivu vanthaal Pinbu uravu varum

Male: Nalla manidhanukum Nandri marandhavarukum Munbu uravirunthaal Pinbu pirivu varum
Male: Oru thaai vayitril Vantha udanpirapil Konjam pirivu vanthaal Pinbu uravu varum
Male: Solai malarkootam Sondham kondaadi Sirithu uravaadumae Maalai panimootam Malargal idaithondri Pirithu vilaiyaadumae
Male: Ingu naan angu nee Indru naam vaazhalaam Annan potrum thambi Endru neeyae kooralaam
Male: Oru thaai vayitril Vantha udanpirapil Konjam pirivu vanthaal Pinbu uravu varum
Male: Udalin pinnodu Ulavum nizhalkooda Iruttil pirigindrathu Velicham varumbodhu Udalai nizhal thedi Inaiya varugindrathu
Male: En manam pon manam Enbadhai kaanalaam Naalai andha velai Vanthu ennai seralaam
Male: Oru thaai vayitril Vantha udanpirapil Konjam pirivu vanthaal Pinbu uravu varum
Male: {Kannai maraikindra Kaalam varumbodhu Dharumam veliyeralaam Dharumam arasaalum Tharunam varumbodhu Thavaru veliyeralaam} (2)
Male: Nallavar latchiyam Velvathu nichayam Annaa andru sonnaar Endrum adhuthaan sathiyam Annaa andru sonnaar Endrum adhuthaan sathiyam
Male: Oru thaai vayitril Vantha udanpirapil Konjam pirivu vanthaal Pinbu uravu varum
Male: Nalla manidhanukum Nandri marandhavarukum Munbu uravirundhaal Pinbu pirivu varum
Male: Oru thaai vayitril Vantha udanpirapil Konjam pirivu vanthaal Pinbu uravu varum
tamil christian songs lyrics in english
chellamma song lyrics
tamil melody lyrics
theera nadhi maara lyrics
karaoke for female singers tamil
karaoke songs tamil lyrics
sarpatta parambarai songs list
soorarai pottru movie lyrics
maara movie song lyrics
tamil karaoke male songs with lyrics
tamil hymns lyrics
kadhalar dhinam songs lyrics
tamil songs lyrics and karaoke
tamil poem lyrics
whatsapp status lyrics tamil
google goole song lyrics in tamil
alagiya sirukki movie
ilayaraja songs karaoke with lyrics
thullatha manamum thullum padal
kuruthi aattam song lyrics