Ponna Porandha Song Lyrics

Urimaikural cover
Movie: Urimaikural (1974)
Music: M. S. Viswanathan
Lyricists: Vaali
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: {பொண்ணா பொறந்தா ஆம்பள கிட்ட கழுத்தை நீட்டிக்கணும் அவன் ஒன்னு ரெண்டு மூணு முடிச்சி போட்டா மாட்டிக்கணும்} (2)

ஆண்: {மாங்கா திருடி திங்குற பொண்ணே மாசம் எத்தனையோ} (2) கொஞ்சம் மண்ணும் தாரேன் தின்னடியம்மா மசக்கை தீரலியோ

ஆண்: பொண்ணா பொறந்தா ஆம்பள கிட்ட கழுத்தை நீட்டிக்கணும் அவன் ஒன்னு ரெண்டு மூணு முடிச்சி போட்டா மாட்டிக்கணும்

ஆண்: {காயா இது பழமா கொஞ்சம் தொட்டு பார்க்கட்டுமா படுசுட்டி இளங்குட்டி தண்ணி தொட்டியில் அழுத்தட்டுமா} (2}

ஆண்: பறிச்சாலும் துணி போட்டு மறைச்சாலும் பெண்ணே பளிச்சென்று தெரியாதோ இளமாங்கா முன்னே

ஆண்: அடி ராஜாத்தி நடக்குமா ஏமாத்தி முழிக்கிற உன் புத்தி பெண் புத்தி பின் புத்தி பின் புத்தி

ஆண்: குதிரே துள்ளி குதிச்சா இந்த சாட்டையில் அடக்குறவன் இளங் குமரி என்னை கவனி உன்னை பார்வையில் மடக்குறவன்

ஆண்: காத்தாட்டம் ரேக்லாவில் பறந்தோடும் வீரன் என்னை பார்த்தாலும் தெரியாது படு வேலைக்காரன்

ஆண்: சிறு மான்குட்டி இனிக்கிற தேன்கட்டி துடிக்கிற மீனாட்டம் கண்காட்டும் கண்ணாட்டி

ஆண்: பருவம் இள உருவம் முழு வடிவம் காட்டுதடி நின்னு பார்த்தா அடி ஆத்தா என்னை பாடா படுத்துதடி

ஆண்: பாவாடை மேலாடை எல்லாமே தண்ணி பூப்பூவா சொட்ட தான் நின்னாலே கன்னி

ஆண்: என் கண்பட்டு மயங்குது பூஞ்சிட்டு மணக்குது ஈரெட்டு வயசான இளமொட்டு

Male: Ponna porandha Aambala kitta Kazhutha neetikanum Avan onnu rendu Moonu mudichi Potta maatikanum

Male: {Maanga thirudi Thingura ponnae Maasam ethanaiyo.} (2) Konjam mannum thaaren Thinnadiyamma Masakkai theeraliyo. Ho ho ho ho

Male: Ah ponna porandha Aambala kitta Kazhutha neetikanum Avan onnu rendu Moonu mudichi Potta maatikanum

Male: {Kaaya.idhu pazhama.. Konjam thottu paarkatuma. Padu sutti ilang kutti Thanni thottiyil azhuthatuma.} (2)

Male: Parichaalum thuni pottu Maraichaalum pennae Palichendru theriyatho Ila maanga munnae

Male: Adi raasathi Nadakuma yemaathi Muzhikira un puthi Pen puthi pin puthi

Male: Ah ponna porandha Aambala kitta Kazhutha neetikanum Avan onnu rendu Moonu mudichi Potta maatikanum

Male: Kudhirae thulli kudichaa Indha saataiyil adakuravan Ilang kumari ennai kavani Unna paarvayil madakuravan

Male: Kaathaatam rekh-laavil Paranthodum veeran Ennai paarthaalum theriyathu Padu velaikkaaran

Male: Siru maankutty Inikira thaenkatti Thudikira meenaattam Kannkaatum kannaati

Male: Ah ponna porandha Aambala kitta Kazhutha neetikanum Avan onnu rendu Moonu mudichi Potta maatikanum

Male: Paruvam ila uruvam Muzhu vadivam kaatudhadi Ninnu paarthaa adi aathaa Ennai paada paduthuthadi

Male: Paavadai melaadai Ellamae thanni Pooppoova sotta thaan Ninnalae kanni

Male: En kanpatttu Mayanguthu poonjittu Manakudhu eeerettu Vayasaana ila mottu

Male: Ah ponna porandha Aambala kitta Kazhutha neetikanum Avan onnu rendu Moonu mudichi Potta maatikanum

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • kadhal mattum purivathillai song lyrics

  • 7m arivu song lyrics

  • kaathuvaakula rendu kadhal song

  • oru yaagam

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • varalakshmi songs lyrics in tamil

  • tamil karaoke video songs with lyrics free download

  • mayya mayya tamil karaoke mp3 download

  • asku maaro karaoke

  • best love lyrics tamil

  • whatsapp status lyrics tamil

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • bigil song lyrics

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • yaar alaipathu song lyrics

  • sarpatta parambarai songs list

  • sarpatta parambarai dialogue lyrics

  • kannamma song lyrics

  • tamil to english song translation