Vaa Vaa Penne Song Lyrics

Uriyadi 2 cover
Movie: Uriyadi 2 (2019)
Music: Govind Vasantha
Lyricists: Vijay Kumar
Singers: Sid Sriram and Priyanka

Added Date: Feb 11, 2022

ஆண்: வா வா பெண்ணே என் பாடலின் இசையே நீ வா வா புது ராகம் செய்வோம்.

ஆண்: வா வா கண்ணே என் தேடலின் திசையே நீ வா வா புது பயணம் செல்வோம்..

ஆண்: என் இசை நீயே உன் கவிதை நானே இருவரும் இணைந்தே புது பாடல் செய்வோம்...

ஆண்: என் இசை நீயே உன் கவிதை நானே முடிவில்லா முதற்காதல் செய்வோம் வருவாய் நீயே..

ஆண்: வா வா பெண்ணே என் பாடலின் இசையே நீ வா வா புது ராகம் செய்வோம்.

ஆண்: வா வா கண்ணே என் தேடலின் திசையே நீ வா வா புது பயணம் செல்வோம்..

பெண்: நாணம் மாறும் மனமோ தடுமாறும் மௌனம் தீரும் இன்பம் சேரும் மீண்டும் மீண்டும் பார்த்திடவே தோன்றும் தோன்றும் வார்த்தை தொலைந்தே போகும்

ஆண்: நேற்றிரவு நான் விழித்திருந்தேன் காரணம் நீ கண்ணே காரணம் நீ

ஆண்: அதிகாலையில் நான் விழித்து கொண்டேன் காரணம் நீ அன்பே காரணம் நீ

ஆண்: நிழலாய் நானே உடன் வருவேனே தனிமை தொலையும் புது இனிமை இனி உருவாகும்

ஆண்: புவியிசை தோற்கும் ஆசை பிறக்கும் நம்மிசை சேர்க்கும் என் திசைகளும் அதை ஏற்கும்

பெண்: காணும் யாவும் புதிதாய் தெரியும் வானில் பறக்க சிறகுகள் விரியும் ஏனோ ஏனோ மனத்திரை மறையும் இதுவே காதல் என்றே புரியும்

ஆண் மற்றும்
பெண்: வா வா பெண்ணே என் பாடலின் இசையே நீ வா வா புது ராகம் செய்வோம்.

ஆண் மற்றும்
பெண்: வா வா கண்ணே என் தேடலின் திசையே நீ வா வா புது பயணம் செல்வோம்..

பெண்: வா வா அன்பே வழித்துணை நானே நீயும் நானும் ஓர் உயிர் தானே

பெண்: வா வா அன்பே உன் துணை நானே நீ என் வாழ்வின் புது வரம்தானே

Male: Vaa vaa pennae

En paadalin isaiyae Nee vaa vaa pudhu Raagam seivom

Male: Vaa vaa kannae En thaedalin dhisaiyae Nee vaa vaa pudhu Payanam selvom

Male: En isai neeyae Un kavidhai naanae Iruvarum inaindhae Pudhu paadal seivom

Male: En isai neeyae Un kavidhai naanae Mudivilaa mudhar kaadhal Seivom varuvaai neeyae

Male: Vaa vaa pennae En paadalin isaiyae Nee vaa vaa pudhu Raagam seivom

Male: Vaa vaa kannae En thaedalin dhisaiyae Nee vaa vaa pudhu Payanam selvom

Female: Naanam maarum Manamo thadumaarum Mounam theerum inbam serum Meendum meendum Paarthidavae thondrum Thondrum vaarthai Tholainthae pogum

Male: Naetriravu naan Vizhithirunthen Kaaranam nee Kannae kaaranam nee

Male: Adhi kaalaiyilae Naan vizhithu konden Kaaranam nee Anbae kaaranam nee

Male: Nizhalaai naanae Udan varuvenae Thanimai tholaiyum Pudhu inimai ini uruvaagum

Male: Puviyisai thorkkum Aasai pirakkum Nammisai serkkum En dhisaigalum athai yerkkum

Female: Kaanum yaavum Pudhithaai theriyum Vaanil parakka siragugal viriyum Yeno yeno manathirai maraiyum Idhuvae kaadhal endrae puriyum

Male &
Female: Vaa vaa pennae En paadalin isaiyae Nee vaa vaa pudhu Raagam seivom

Male &
Female: Vaa vaa kannae En thaedalin dhisaiyae Nee vaa vaa pudhu Payanam selvom

Female: Vaa vaa anbae Vazhithunai naanae Neeyum naanum Or uyir thaanae

Female: Vaa vaa anbae Un thunai naanae Nee en vaazhvin Pudhu varam thaanaea

Other Songs From Uriyadi 2 (2019)

Urimai Song Lyrics
Movie: Uriyadi 2
Lyricist: Vijay Kumar
Music Director: Govind Vasantha

Similiar Songs

Anthaathi Song Lyrics
Movie: 96
Lyricist: Karthik Netha
Music Director: Govind Vasantha
Iravingu Theevai Song Lyrics
Movie: 96
Lyricist: Umadevi
Music Director: Govind Vasantha
Thaabangale Song Lyrics
Movie: 96
Lyricist: Umadevi
Music Director: Govind Vasantha
Most Searched Keywords
  • hanuman chalisa in tamil lyrics in english

  • cuckoo cuckoo lyrics tamil

  • tamil karaoke songs with lyrics download

  • tamil karaoke songs with lyrics for female singers

  • tamil song english translation game

  • aalankuyil koovum lyrics

  • tamil music without lyrics free download

  • asuran mp3 songs download tamil lyrics

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • mappillai songs lyrics

  • tamil kannadasan padal

  • ore oru vaanam

  • soorarai pottru song lyrics

  • snegithiye songs lyrics

  • venmegam pennaga karaoke with lyrics

  • soorarai pottru dialogue lyrics

  • chellamma chellamma movie

  • master vaathi coming lyrics

  • lyrics of google google song from thuppakki

  • naan unarvodu