Sokka Vacha Pachakili Song Lyrics

Uriyadi cover
Movie: Uriyadi (2016)
Music: Masala Coffee
Lyricists: Anthony Dasan
Singers: Anthony Daasan

Added Date: Feb 11, 2022

ஆண்: தனனா னா னானா தனனனனனனானா தனனா னா னானா தானா தானா தானா

ஆண்: யோ யோ யோ யோ யோ யோ யோ யோ யோ யோ யோ யோ யோ யோ....

ஆண்: { சொக்கவச்சப் பச்சக்கிளி சுத்த விட்டு பாத்ததென்ன முத்தம் ஒன்னு கேட்டதுக்கு வெட்கப்பட்டு போனதென்ன } (2)

ஆண்: மானே மானே உறவுன்னு நினைச்சேனே நானே நானே உசுருக்குள் ஒளிச்சேனே அடி மானே மானே உன்ன உறவுன்னு நினைச்சேனே உன்னத்தானே நானே என் உசுருக்குள் ஒளிச்சேனே

ஆண்: சொக்கவச்சப் பச்சக்கிளி சுத்த விட்டு பாத்ததென்ன முத்தம் ஒன்னு கேட்டதுக்கு வெட்கப்பட்டு போனதென்ன

ஆண்: { செங்கரும்புச் சாறெடுத்து நானும் செஞ்ச வெல்லக்கட்டி எங்க வச்ச என் மனச சொல்லேண்டியே என் செல்லக்குட்டி } (2)

ஆண்: கண்டேன் அடி காதலியே உன் முகத்த நேத்துத்தான் கொண்டேன் ஆசைப் பூங்கொடியே உன்கூட நான் சேரத்தான்

ஆண்: பெண்ணே என் மனசு தெரிஞ்சும் புரியாதது போல் நடிக்காதே பேச்சுப் பார்வை ரெண்டுலையும் எரிமலையா வெடிக்காதே

ஆண்: மானே மானே உறவுன்னு நினைச்சேனே நானே நானே உசுருக்குள் ஒளிச்சேனே

ஆண்: { தன னா னா னா தன்ன னானா னா னா } (3) தன னா னா னா

Male: Thana naa naa naa naa Thana nana nana naa naa Thana naa naa naa naa Thaa naa thaa naa thaa naa . aa

Male: Yo yo yo yo yo yo yo yo yo Yo yo yo yo yo yo yo yo yo yo yo

Male: { Sokka vacha pacha kili Sutha vittu paathadhenna Mutham onnu ketadhuku Vetka pattu ponadhenna } (2)

Male: Maanae maanae uravunu nenachenae Naanae naanae usurukul olichenae Adi maanae maanae unna uravunu nenachenae Unnathaanae naanae en usurukul olichenae

Male: Sokka vacha pacha kili Sutha vittu paathadhenna Mutham onnu ketadhuku Vetka pattu ponadhenna

Male: { Sengkarumbu chaareduthu Naanum senja vellakatti Enga vecha en manasa Sollendiyae en chellakutty } (2)

Male: Kanden adi kaadhaliyae Un mugatha nethuthaan Konden aasai poonkodiyae Unkooda naan serathaan

Male: Pennae en manasu therinjum Puriyaadhadhu pol nadikadhae Pechu paarvai rendulaiyum Erimalaiya vedikaadhae

Male: Maanae maanae uravunu nenachenae Naanae naanae usurukul olichenae

Male: { Thana naa naa naa Thanna nana naa naa } (3) Thana naa naa naa

Other Songs From Uriyadi (2016)

Most Searched Keywords
  • happy birthday song lyrics in tamil

  • asku maaro lyrics

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • neerparavai padal

  • piano lyrics tamil songs

  • jimikki kammal lyrics tamil

  • tamil christian songs lyrics with chords free download

  • narumugaye song lyrics

  • soorarai pottru movie lyrics

  • en iniya thanimaye

  • chellamma song lyrics

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • cuckoo cuckoo lyrics dhee

  • theera nadhi maara lyrics

  • asuran song lyrics

  • venmathi song lyrics

  • hanuman chalisa tamil translation pdf

  • siragugal lyrics

  • aagasam song lyrics

  • national anthem lyrics tamil