Dhinakku Dhinakku Happy Song Lyrics

Urudhi Mozhi cover
Movie: Urudhi Mozhi (1990)
Music: Ilayaraja
Lyricists: R.V. Udhaya Kumar
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: தினக்கு தினக்கு தம் தின தம்தம் தினக்கு தினக்கு தம்தம்

பெண்: ஹான்

பெண்: அமுதூறும் தேன் பிறையே ஆராரோ வான் பிறையே அமுதூறும் தேன் பிறையே ஆராரோ வான் பிறையே நீ தூங்கத் தான் சிங்காரமே ஒரு தாலாட்டும் பாடவோ ஓஒ ஓஓ ஓஒ

பெண்: அமுதூறும் தேன் பிறையே ஆராரோ வான் பிறையே ஓ ஓ ஹோ ஓ ஓ...

பெண் மற்றும்
குழு: தினக்கு தினக்கு தம் தின தம்தம் தினக்கு தினக்கு தம்தம்...ஹஹஹஹா தினக்கு தினக்கு தம் தின தம்தம் தினக்கு தினக்கு தம்தம்

பெண்: சின்னஞ்சிறு வாய் திறந்து சொல்லும் மொழி தேன் விருந்து அன்னை என நீ அழைக்க என்னை மறந்தேன்

பெண்: சின்ன உடல் நோகும் என்று வண்ண மலர் பாய் விரித்தேன் எந்தன் உயிர்ப் பூ எடுத்து உன்னை வளர்த்தேன்

பெண்: {தந்தை வழி நீ நடக்க தங்கம் எனப் பேர் எடுக்க செல்லும் வழி தோறும் தோளில் மாலை சேருமே} (2) பல நூறாண்டு என நீ வாழ்க செல்வமே..ஏ..ஏ...ஏ...

பெண்: அமுதூறும் தேன் பிறையே ஆராரோ வான் பிறையே அமுதூறும் தேன் பிறையே ஆராரோ வான் பிறையே நீ தூங்கத்தான் சிங்காரமே ஒரு தாலாட்டும் பாடவோ ஓஒ ஓஒ ஓஒ

Female: Dhinakku dhinakku dham Dhina dhamdham Dhinakku dhinakku dhamdham

Female: Haan Dhinakku dhinakku dham Dhina dhamdham Dhinakku dhinakku dhamdham

Female: Dhinakku dhinakku dham Dhina dhamdham Dhinakku dhinakku dhamdham

Female: Dhinakku dhinakku dham Dhina dhamdham Dhinakku dhinakku dhamdham

Female: Dhinakku dhinakku dham Dhina dhamdham Dhinakku dhinakku dhamdham..hahaha

Female: Amudhoorum thaen piraiyae Aaraaro vaan piraiyae Amudhoorum thaen piraiyae Aaraaro vaan piraiyae Nee thoonga thaan singaaramae Oru thaalaattum paadavo ooo ooo ooo

Female: Amudhoorum thaen piraiyae Aaraaro vaan piraiyae oo oo hoo oo oo.

Female &
Chorus: Dhinakku dhinakku dham Dhina dhamdham Dhinakku dhinakku dhamdham..hahahaha Dhinakku dhinakku dham Dhina dhamdham Dhinakku dhinakku dhamdham

Female: Chinnanjiru vaai thirandhu Sollum mozhi thaen virundhu Annai yena nee azhaikka Ennai marandhen

Female: Chinna udal nogum endru Vanna malar paai virithaen Endhan uyir poo eduthu Unnai valarthen

Female: {Thandhai vazhi nee nadakka Thangam yena per edukka Sellum vazhi thorum Tholil maalai serumae} (2) Pala nooraandu yena Nee vaazhga selvamae..ae.ae.ae.

Female: Amudhoorum thaen piraiyae Aaraaro vaan piraiyae Amudhoorum thaen piraiyae Aaraaro vaan piraiyae Nee thoonga thaan singaaramae Oru thaalaattum paadavo ooo ooo ooo

Female: Amudhoorum thaen piraiyae Aaraaro vaan piraiyae oo oo hoo oo oo.

Other Songs From Urudhi Mozhi (1990)

Similiar Songs

Most Searched Keywords
  • love songs lyrics in tamil 90s

  • unnai ondru ketpen karaoke

  • paatu paadava

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • poove sempoove karaoke

  • thalapathy song lyrics in tamil

  • only music tamil songs without lyrics

  • alaipayuthey songs lyrics

  • kadhal theeve

  • i songs lyrics in tamil

  • kadhal album song lyrics in tamil

  • vijay songs lyrics

  • thaabangale karaoke

  • tamil worship songs lyrics

  • malaigal vilagi ponalum karaoke

  • master vijay ringtone lyrics

  • usure soorarai pottru

  • alagiya sirukki movie

  • karnan lyrics tamil

  • tamil karaoke video songs with lyrics free download

Recommended Music Directors