Added Date: Feb 11, 2022
பெண்: நெருப்பு நெருப்பு நெருப்பு காதல் நெருப்பு நெருப்பு இருக்கு இருக்கு இருக்கு மனதில் இருக்கு இருக்கு
பெண்: வா வா அணைக்கவா
குழு: டுடுரு
பெண்: நீரால் நனைக்கவா
குழு: டுடுரு
பெண்: தாகம் தணிக்கவா
குழு: டுடுரு
பெண்: தேனை எடுக்க வா
குழு: டுடுரு டுடுரு
ஆண்: நெருப்பு நெருப்பு நெருப்பு காதல் நெருப்பு நெருப்பு இருக்கு இருக்கு இருக்கு மனதில் இருக்கு இருக்கு
ஆண்: பூவே அணைக்கவா
குழு: டுடுரு
ஆண்: நீரால் நனைக்கவா
குழு: டுடுரு
ஆண்: ஜாமம் முழுவதும்
குழு: டுடுரு
ஆண்: யாகம் நடத்தவா
குழு: டுடுரு டுடுரு
பெண்: நெருப்பு நெருப்பு நெருப்பு காதல் நெருப்பு நெருப்பு
ஆண்: இருக்கு இருக்கு இருக்கு மனதில் இருக்கு இருக்கு
பெண்: வா வா கண்ணோரம் கனவுகள் சிறகை விரித்துக் கொண்டு பறக்குதே ஏங்கும் நெஞ்சோரம் நினைவுகள் அருகில் விருந்து கொள்ள அழைக்குதே
ஆண்: இரு விழிகளும் பாட்டு படித்திடும் தலையணையுடன் பேசிடும் இளமையின் மனம் கேட்டுத் துடித்திடும் விரல்களில் ஸ்வரம் தேடிடும்
பெண்: சிப்பிக்குள் இருக்கும் முத்துக்கு தவிப்பு வெப்பத்தை தணிக்க முத்தத்தை அனுப்பு மெழுகு போல் கரையுதே இதயம் உருகுதே

குழு: பப்பப்பாப பபபப பாப பபாப்பா ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் பப்பப்பாப பபபப பாப பபப்பா ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆண்: காமன் சொல்லாத இலக்கியம் திரும்பு விரும்பி வந்து படிக்கவா நீரும் வெல்லாத நெருப்பை நான் நெருங்கி நெருங்கி வந்து அடக்கவா
பெண்: அலை கடலிலும் ஆவி பறந்திடும் குளிர் நிலவிலும் வேர்த்திடும் விதிமுறைகளும் மீறி நடந்திடும் விடுதலை பெற பார்த்திடும்
ஆண்: ஹா...ஆஅ...ஆ..ஆ...
ஆண்: மொத்தத்தில் மயக்கம் தத்தைக்கும் எனக்கும் தித்திக்கும் அணைப்பில் முத்தங்கள் முழக்கம் இரவுதான் வளருதே இளமை தொடருதே...ஏ..
ஆண்: நெருப்பு நெருப்பு நெருப்பு காதல் நெருப்பு நெருப்பு
பெண்: இருக்கு இருக்கு இருக்கு மனதில் இருக்கு இருக்கு
ஆண்: பூவே அணைக்கவா
குழு: டுடுரு
ஆண்: நீரால் நனைக்கவா
குழு: டுடுரு
பெண்: தாகம் தணிக்கவா
குழு: டுடுரு
பெண்: தேனை எடுக்க வா
குழு: டுடுரு
ஆண்: நெருப்பு நெருப்பு நெருப்பு
பெண்: காதல் நெருப்பு நெருப்பு
ஆண்: ஹோ இருக்கு இருக்கு இருக்கு
பெண்: மனதில் இருக்கு இருக்கு

Female: Neruppu neruppu neruppu Kaadhal neruppu neruppu Irukku irukku irukku Manadhil irukku irukku
Female: Vaa vaa anaikkavaa
Chorus: Tuturu
Female: Neeraal nanaikkavaa
Chorus: Tuturu
Female: Dhaagam thanikkavaa
Chorus: Tuturu
Female: Thaenai edukka vaa
Chorus: Tuturu tuturu
Male: Neruppu neruppu neruppu Kaadhal neruppu neruppu Irukku irukku irukku Manadhil irukku irukku
Male: Poovae anaikkavaa
Chorus: Tuturu
Male: Neeraal nanaikkavaa
Chorus: Tuturu
Male: Jaamam muzhuvadhum
Chorus: Tuturu
Male: Yaagam nadathavaa
Chorus: Tuturu tuturu
Female: Neruppu neruppu neruppu
Kaadhal neruppu neruppu
Male: Irukku irukku irukku
Manadhil irukku irukku
Chorus: ............
Female: Vaa vaa kannoram kanavugal Siragai virithu kondu parakkudhae Yengum nenjoram ninaivugal Arugil virundhu kolla azhaikkudhae
Male: Iru vizhigalum paattu padithidum Thalaiyanaiyudan pesidum Ilamaiyin manam kettu thudithidum Viralgalil swaram thaedidum
Female: Sippikkul irukkum Muthukku thavippu Veppathai thanikka Muthathai anuppu Mezhugu pol karaiyudhae Idhayam urugudhae
Female: Neruppu neruppu neruppu Kaadhal neruppu neruppu Irukku irukku irukku Manadhil irukku irukku
Male: Poovae anaikkavaa
Chorus: Tuturu
Male: Neeraal nanaikkavaa
Chorus: Tuturu
Male: Jaamam muzhuvadhum
Chorus: Tuturu
Male: Yaagam nadathavaa
Chorus: Tuturu tuturu
Chorus: Pappappaaba pabapaba paaba pabaappaa Hmmm hmm hmm hmm hmmmm Pappappaaba pabapaba paaba pabappaa Hmmm hmm hmm hmm hmmmm
Male: Kaaman sollaadha ilakkiyam Virumbi virumbi vandhu padikkavaa Neerum vellaadha neruppai naan Nerungi nerungi vandhu adakkavaa
Female: Alai kadalilum aavi parandhidum Kulir nilavilum vaerthidum Vidhi muraigalai meeri nadandhidum Vidudhalai pera paarthidum
Chorus: Haa.aaa.aaa.aaa.
Male: Mothathil mayakkam
Thathaikkum enakkum
Thitthikkum anaippil
Muthangal muzhakkam
Iravu thaan valarudhae
Ilamai thodarudhae
Male: Neruppu neruppu neruppu
Kaadhal neruppu neruppu
Female: Irukku irukku irukku
Manadhil irukku irukku
Male: Poovae anaikkavaa
Chorus: Tuturu
Male: Neeraal nanaikkavaa
Chorus: Tuturu
Female: Dhaagam thanikkavaa
Chorus: Tuturu
Female: Thaenai edukka vaa
Chorus: Tuturu tuturu
Male: Neruppu neruppu neruppu
Female: Kaadhal neruppu neruppu
Male: Hoo irukku irukku irukku
Female: Manadhil irukku irukku
tamil lyrics
minnale karaoke
master movie lyrics in tamil
kanne kalaimane song karaoke with lyrics
master tamil lyrics
tamil songs lyrics pdf file download
cuckoo cuckoo song lyrics tamil
kutty pattas full movie in tamil download
enjoy en jaami lyrics
tamil love song lyrics in english
maraigirai full movie tamil
new tamil songs lyrics
spb songs karaoke with lyrics
alaipayuthey karaoke with lyrics
venmegam pennaga karaoke with lyrics
tamil songs with english words
best tamil song lyrics
christian padal padal
national anthem lyrics tamil
vinayagar songs tamil lyrics