Added Date: Feb 11, 2022
குழு: தக்க தீனு தக்க தக்கனக்க ரிம்தரிதா ஜின் தாதா ரம் தாதா
பெண்: எந்த நேரமும் கிளம்பும் ஹா எந்த நேரமும் கிளம்பும் ஆசைகள் ஹாசா கமல ஹாசா இந்து நேசா
ஆண்: ஆஹா.
பெண்: பிரிய நேசா
ஆண்: அது.
பெண்: சொந்தமாக என்னை ஏற்றுக் கொள்வாயோ ராசா சிவப்பு ரோசா கமல ஹாசா
குழு: தக்க தீனு தக்க தக்கனக்க ரிம்தரிதா
ஆண்: மூடுங்கோ மூடுங்கோ அய்யோ அதச் சொல்லலே கர்டன மூடுங்கோ..
குழு: வீ வான்ட் கமலஹாசன்...(4)
ஆண்: ஒன் டு த்ரி ஃபோர் காமனுக்கு காமன் காதலுக்கு மாமன் சாத்திரங்கள் சொல்ல வந்து நிற்கும் தேவன்
ஆண்: காமனுக்கு காமன் காதலுக்கு மாமன் சாத்திரங்கள் சொல்ல வந்து நிற்கும் தேவன்
ஆண்: கனவில் நினைவில் எதிலும் இவன் தனிமை அழகில் ரசிகன் இவன் கனவில் நினைவில் எதிலும் இவன் தனிமை அழகில் ரசிகன் இவன் காலை மாலை வேளை இல்லை நான் கொஞ்ச
ஆண்: காமனுக்கு காமன் காதலுக்கு மாமன் சாத்திரங்கள் சொல்ல வந்து நிற்கும் தேவன் காமனுக்கு காமன்
ஆண்: ஹோய் ஆடலோடு பாடலும் தாகம் கொண்ட கண்களும் கம் ஸ்வீட்டி லெட்ஸ் டான்ஸ் டுகெதர் ஹஹா மோகம் கொண்ட ஜோடிகள் மேடை மீது ஆடவும் ஹேய் ஹெ ஹேய் ஹா
ஆண்: ஆடலோடு பாடலும் தாகம் கொண்ட கண்களும் மோகம் கொண்ட ஜோடிகள் மேடை மீது ஆடவும்
ஆண்: தை தை தை தாளங்கள் தட்டட்டும் அரே தோம் தோம் தோம் மேளங்கள் கொட்டட்டும் அரேரே தை தை தை தாளங்கள் தட்டட்டும் அரே தோம் தோம் தோம் மேளங்கள் கொட்டட்டும் தாம் தக்க தீம் தக்க தோம் தக்க னம் தாம் தக்க தீம் தக்க தோம் தக்க னம்னம் திரிகிட தோம் திரிகிட தோம் திரிகிட தோம் திரிகிட தோம் தம் தம் தம் தம் தா.

ஆண்: குர்ர்ர் ஆஹா ஏமி சபலா எந்துக்கடி அவலம் இந்த சாமி கிட்ட கத்துக்கணும் சகலம் ஏமி சபலா எந்துக்கடி அவலம் இந்த சாமி கிட்ட கத்துக்கணும் சகலம் அம்மாடி தாங்காதடி நான் தந்தாலும் தீராதடி அடி அம்மாடி தாங்காதடி நான் தந்தாலும் தீராதடி சபாலங்கடி கிரிகிரி சைதாபேட்ட வடகறி உட்டாம் பாரு ஜாங்கிரி சோம்பப்படி நைனா மைனா
ஆண்: அரே சபாலங்கடி கிரிகிரிகிரி சைதாபேட்ட வடகறிகறி உட்டாம் பாரு ஜாங்கிரிகிரி சோம்பப்படி நைனா மைனா
ஆண்: சபாலங்கடி ஹோய் சைதாபேட்ட அட உட்டாம் பாரு ஹய் சோம்பப்படி
ஆண்: தை தை தை தக்கிட தக்கிட தை தை தை தித்தை தோம் தை தை தை தக்கிட தக்கிட தை தை தை தித்தை தோம் தோம்

Male: Thakka dheenu thakka Thakkanakka rimtharithaa Jin thaathaa rum thaathaa
Female: Endha neramum kilambum haa Endha neramum kilambum aasaighal haasaa Kamala haasaa indhu naesaa
Male: Aahaa.
Female: Piriya naesaa
Male: Adhu.
Female: Sondhamaaga ennai yaetru kolvaayo Raasaa sivappu rosaa kamala haasaa
Chorus: Thakka dheenu thakka Thakkanakka rimtharithaa
Male: Moodungo moodungo Aiyo adha chollallae curtaina moodungo.
Chorus: We want kamalahaasan .(4)
Male: One two three four Kaamanukku kaaman Kaadhalukku maaman Saatthiranghal solla Vandhu nirkkum dhevan
Male: Kaamanukku kaaman Kaadhalukku maaman Saatthiranghal solla Vandhu nirkkum dhevan
Male: Kanvil ninaivil edhilum ivan Thanimai azhagil rasigan ivan Kanvil ninaivil edhilum ivan Thanimai azhagil rasigan ivan Kaalai maalai velai illai naan konja
Male: Kaamanukku kaaman Kaadhalukku maaman Saatthiranghal solla Vandhu nirkkum dhevan Kaamanukku kaaman
Male: Hoi aadalodu paadalum Dhaagham konda kangalum Come sweety lets dance together hahaa Mogam konda jodigal Madai meedhu aadavum Haei he haei haa
Male: Aadalodu paadalum Dhaagam konda kangalum Mogam konda jodigal Medai meedhu aadavum
Male: Thai thai thai thaalangal thattattum Arae thom thom thom Melangal kottattum Araerae thai thai thai thaalangal thattattum Arae thom thom thom melangal kottattum Thaam thakka dheem thakka thom thakka nam Thaam thakka dheem thakka thom thakka namnam Thirikida thom thirikida thom Thirikida thom thirikida thom tham tham tham tham thaa.
Male: Kaamanukku kaaman Kaadhalukku maaman Saatthiranghal solla Vandhu nirkkum dhevan Kaamanukku kaaman
Male: Kurrrr aaahhh Yaemi sabalaa endhukkadi avalam Indha saami kitta kathukkanum sagalam Yaemi sabalaa endhukkadi avalam Indha saami kitta kathukkanum sagalam Ammaadi thaangaadhadi Naan thandhaalum theeraadhadi Adi ammaadi thaangaadhadi Naan thandhaalum theeraadhadi Sabaalangadi girigiri saidhaappaetta vadakari Uttaam paaru jaanghiri sompappadi nainaa mainaa
Male: Arae sabaalangadi girigirigir Saidhaappaetta vadakarikari Uttaam paaru jaanghirighiri Sompappadi nainaa mainaa
Male: Sabaalangadi hoi saidhaappaetta Ada uttaam paaru hai sompappadi
Male: Thai thai thai thakkida thakkida Thai thai thai thitthai thom Thai thai thai thakkida thakkida Thai thai thai thitthai thom thom
unnai ondru ketpen karaoke
thabangale song lyrics
siruthai songs lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
sarpatta parambarai song lyrics tamil
yaar alaipathu lyrics
lyrics song status tamil
kadhal sadugudu song lyrics
soorarai pottru songs lyrics in tamil
master tamilpaa
lyrics tamil christian songs
aagasam song lyrics
oru manam whatsapp status download
neeye oli sarpatta lyrics
bujji song tamil
vathikuchi pathikadhuda
porale ponnuthayi karaoke
malargale song lyrics
youtube tamil line
tamil song lyrics in tamil