Added Date: Feb 11, 2022
ஆண்: அன்பே
பெண்: ம்ம்
ஆண்: அமுதே
பெண்: ம்ஹும்...
ஆண்: அருங்கனியே
ஆண்: அன்பே அமுதே அருங்கனியே ஆனந்த வாழ்வே காண்போம் நாம் இனியே ஆனந்த வாழ்வே காண்போம் நாம் இனியே
ஆண்: அன்பே அமுதே அருங்கனியே
ஆண்: எண்ணமெல்லாம் நிறைந்தே கண்ணே..ஏ..ஏ... ஏ...ஏ..ஏ....
ஆண்: எண்ணமெல்லாம் நிறைந்தே நீயே இன்பமும் தந்தாயே கொஞ்சும் கிளியே எண்ணமெல்லாம் நிறைந்தே நீயே இன்பமும் தந்தாயே கொஞ்சும் கிளியே கன்னல் மொழி பேசி கண்ணால் வலைவீசி கன்னல் மொழி பேசி கண்ணால் வலைவீசி கனிவாய் எனை நீ கவர்ந்தாய் மகராசி கனிவாய் எனை நீ கவர்ந்தாய் மகராசி
ஆண்: அன்பே அமுதே அருங்கனியே
பெண்: என்ன தவம் செய்தேன் கண்ணா...ஆ..ஆஅ.. ஆ...ஆ..ஆ..
பெண்: என்ன தவம் செய்தேன் கண்ணா உன்னுடன் உறவாட ஆசை மன்னா என்ன தவம் செய்தேன் கண்ணா உன்னுடன் உறவாட ஆசை மன்னா
ஆண்: இருவரும் ஒன்றானோம் மதுவுண்ணும் வண்டானோம் இருவரும் ஒன்றானோம் மதுவுண்ணும் வண்டானோம்
பெண்: ஸ்வாமி..
ஆண்: கண்ணே...
பெண்: ஸ்வாமி...
ஆண்: கண்ணே...
பெண்: இதுவே பேரின்பம்
இருவர்: அன்பே அமுதே அருங்கனியே ஆனந்த வாழ்வே காண்போம் நாம் இனியே

Male: Anbae
Female: Mm
Male: Amudhae
Female: Mhum.
Male: Arunganiyae.
Male: Anbae amudhae arunganiyae Aanandha vaazhvae kaanbom naam iniyae Aanandha vaazhvae kaanbom naam iniyae
Male: Anbae amudhae arunganiyae
Male: Ennamellaam niraindhae. Kannae. ae. ae. Ae. ae. ae.
Male: Ennamellaam niraindhae. Neeyae inbamum thandhaayae konjum kiliyae Ennamellaam niraindhae Neeyae inbamum thandhaayae konjum kiliyae Kannal mozhi paesi kannaal valai veesi Kannal mozhi paesi kannaal valai veesi Kanivaai enai nee kavarndhaai magaraasi Kanivaai enai nee kavarndhaai magaraasi
Male: Anbae amudhae arunganiyae
Female: Enna thavam seidhaen. Kannaa. aa. aa. Aa. aa. aa.
Female: Enna thavam seidhaen kannaa Unnudan uravaada aasai mannaa Enna thavam seidhaen kannaa Unnudan uravaada aasai mannaa
Male: Iruvarum ondraanom Madhu unnum vandaanom Iruvarum ondraanom Madhu unnum vandaanom
Female: Swaami.
Male: Kannae.
Female: Swaami.
Male: Kannae.
Female: Idhuvae paerinbam
Both: Anbae amudhae arunganiyae Aanandha vaazhvae kaanbom naam iniyae
Male: Anbae amudhae arunganiyae
lyrics video tamil
vaathi raid lyrics
movie songs lyrics in tamil
kattu payale full movie
tamil hit songs lyrics
ganpati bappa morya lyrics in tamil
veeram song lyrics
chinna chinna aasai karaoke download
80s tamil songs lyrics
tamil karaoke songs with lyrics for female
alli pookalaye song download
meherezyla meaning
saraswathi padal tamil lyrics
karaoke with lyrics in tamil
google google panni parthen ulagathula song lyrics in tamil
tamil love feeling songs lyrics for him
putham pudhu kaalai song lyrics in tamil
cuckoo cuckoo tamil lyrics
enna maranthen
kutty pattas movie