Muthe Pavalame Song Lyrics

Uthama Puthiran – 1958 Film cover

பெண்: முத்தே...பவழமே.... முக்கனியே...சர்க்கரையே... கொத்து மரிக்கொழுந்தே ஏ... கோமளமே கண் வளராய்...

பெண்: ஆளப் பிறந்த என் கண்மணியே ஆளப் பிறந்த என் கண்மணியே எந்தன் ஆசையை கேளடா வெண்மணியே

பெண்: ஆளப் பிறந்த என் கண்மணியே எந்தன் ஆசையை கேளடா வெண்மணியே

பெண்: நாளொரு மேனியும் நீ வளர்ந்தே

பெண்: நாளொரு மேனியும் நீ வளர்ந்தே கலை ஞானத்தில் சேர்ந்திட வேண்டுமடா நாளொரு மேனியும் நீ வளர்ந்தே கலை ஞானத்தில் சேர்ந்திட வேண்டுமடா சீலம் மிகுந்து எந்நாளும் சீலம் மிகுந்து எந்நாளும் சிந்தையில் நிலைப்பெற வேண்டுமடா

பெண்: மக்கள் சிந்தையில் நிலைப்பெற வேண்டுமடா

பெண்: ஆளப் பிறந்த என் கண்மணியே எந்தன் ஆசையை கேளடா வெண்மணியே

பெண்: ஆளப் பிறந்த என் கண்மணியே

பெண்: ஏழை என் வீட்டுக்கு வந்தவனே

பெண்: ஏழை என் வீட்டுக்கு வந்தவனே இணையில்லாத ஆனந்தம் தந்தவனே ஏழை என் வீட்டுக்கு வந்தவனே இணையில்லாத ஆனந்தம் தந்தவனே வாழைக் குருத்தென நீ வளர்ந்தே வாழைக் குருத்தென நீ வளர்ந்தே ஒரு வல்லவனாகிட வேண்டுமடா

பெண்: ஒரு வல்லவனாகிட வேண்டுமடா

பெண்: வாழப் பிறந்த என் கண்மணியே சொல்லும் வார்த்தையை கேளடா பொன்மணியே

பெண்: வாழப் பிறந்த என் கண்மணியே

பெண்: பிள்ளைக்கலி தீர்த்த தெள்ளமுதே ஆஅ...ஆ..ஆ...ஆ..ஆஆ...ஆ...

பெண்: பிள்ளைக்கலி தீர்த்த தெள்ளமுதே உந்தன் சொல்லே ஆணையாக வேண்டுமடா பிள்ளைக்கலி தீர்த்த தெள்ளமுதே உந்தன் சொல்லே ஆணையாக வேண்டுமடா உள்ளம் குளிர இம்மண் மேலே எந்தன் உள்ளம் குளிர இம்மண் மேலே எல்லையில்லா புகழ் தேட வேண்டுமடா

பெண்: எல்லையில்லா புகழ் தேட வேண்டுமடா

பெண்: ஆளப் பிறந்த என் கண்மணியே எந்தன் ஆசையை கேளடா வெண்மணியே

பெண்: ஆளப் பிறந்த என் கண்மணியே

பெண்: ஏழையாக என்றும் வாழ்ந்தாலும் ஆ..ஆ..ஆ..ஆ..ஆஅ..

பெண்: ஏழையாக என்றும் வாழ்ந்தாலும் ஒரு கோழையாக மட்டும் வாழாதே ஏழையாக என்றும் வாழ்ந்தாலும் ஒரு கோழையாக மட்டும் வாழாதே உந்தன் வாழ்வின் கடமை மறவாதே உந்தன் வாழ்வின் கடமை மறவாதே தன்மானத்தை காக்கவும் தவறாதே

பெண்: தன்மானத்தை காக்கவும் தவறாதே

Female: Muthae. pavazhamae. Mukkaniyae. sarkkaraiyae. Kothu marikkozhundhae. ae. Komalamae kan valaraai

Female: Aala pirandha en kanmaniyae Aala pirandha en kanmaniyae Endhan aasaiyai kaeladaa venmaniyae

Female: Aala pirandha en kanmaniyae Endhan aasaiyai kaeladaa venmaniyae

Female: Aala pirandha en kanmaniyae

Female: Naaloru maeniyum nee valarndhae

Female: Naaloru maeniyum nee valarndhae Kalai gnyaanathil saerndhida vaendumadaa Naaloru maeniyum nee valarndhae Kalai gnyaanathil saerndhida vaendumadaa Seelam migundhae ennaalum Seelam migundhae ennaalum Sindhaiyil nilai pera vaendumadaa

Female: Makkal sindhaiyil nilai pera vaendumadaa

Female: Aala pirandha en kanmaniyae Endhan aasaiyai kaeladaa venmaniyae

Female: Aala pirandha en kanmaniyae

Female: Ezhai en veettukku vandhavanae

Female: Ezhai en veettukku vandhavanae Inai illaadha aanandham thandhavanae Ezhai en veettukku vandhavanae Inai illaadha aanandham thandhavanae Vaazhai kurutthena nee valarndhae Vaazhai kurutthena nee valarndhae Oru vallavan aagida vaendumadaa

Female: Oru vallavan aagida vaendumadaa

Female: Vaazha pirandha en kanmaniyae Sollum vaarthaiyai kaeladaa ponmaniyae

Female: Vaazha pirandha en kanmaniyae

Female: Pillai kali theertha thellamudhae. Aa. aa. aa. aa. aa.

Female: Pillai kali theertha thellamudhae Undhan sollae aanaiyaaga vaendumadaa Pillai kali theertha thellamudhae Undhan sollae aanaiyaaga vaendumadaa Ullam kulira imman maelae Endhan ullam kulira imman maelae Ellai illaa pugazh thaeda vaendumadaa

Female: Ellai illaa pugazh thaeda vaendumadaa

Female: Aala pirandha en kanmaniyae Endhan aasaiyai kaeladaa venmaniyae

Female: Aala pirandha en kanmaniyae

Female: Ezhaiyaaga endrum vaazhndhaalum Aa. aa. aa. aa. aa.

Female: Ezhaiyaaga endrum vaazhndhaalum Oru kozhaiyaaga mattum vaazhaadhae Ezhaiyaaga endrum vaazhndhaalum Oru kozhaiyaaga mattum vaazhaadhae Undhan vaazhvin kadamai maravaadhae Undhan vaazhvin kadamai maravaadhae Thanmaanathai kaakkavum thavaraadhae

Female: Thanmaanathai kaakkavum thavaraadhae

Female: Vaazha pirandha en kanmaniyae Sollum vaarthaiyai kaeladaa ponmaniyae

Female: Vaazha pirandha en kanmaniyae

Most Searched Keywords
  • paatu paadava

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • soorarai pottru kaattu payale lyrics

  • tamil song lyrics video download for whatsapp status

  • new tamil karaoke songs with lyrics

  • lyrics of new songs tamil

  • youtube tamil line

  • cuckoo cuckoo dhee lyrics

  • tamil song lyrics in english translation

  • asuran song lyrics in tamil download

  • tamil collection lyrics

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • veeram song lyrics

  • tamil love song lyrics for whatsapp status

  • happy birthday lyrics in tamil

  • ellu vaya pookalaye lyrics download

  • thalapathi song in tamil

  • siragugal lyrics

  • tamil hit songs lyrics