Added Date: Feb 11, 2022
ஆண்: ஹே யூ ஆர் மை லவ் யூ ஆர் மை டெஸ்டினி
ஆண்: என் நெஞ்சு சின்ன இலை நீதான் என் காதல் மழை உன்னாலே நான் நனையவேண்டும்
பெண்: என் நெஞ்சு சின்னக்கொடி நீதான் என் காதல் செடி உன் மீது சுற்றிக்கொள்ள வேண்டும்
ஆண்: பார்வைகள் புது வார்த்தை பரிமாறுதே இதயங்கள் இடம்மாறுதே
பெண்: உன்னால் என் நிமிடங்கள் அழகானதே வலிக்கூட சுகமானதே

ஆண்: உன்னோடுப் பேசிக்கொள்ள வார்த்தைகள் சேர்த்துவைத்தும் உள்ளுக்குள் சிக்கித்தவித்தேன்
பெண்: உன் பேரை மட்டும் தினம் நெஞ்சுக்குள் சொல்லிச்சொல்லி என் பேரை இன்று மறந்தேனே
ஆண்: மஞ்சள் நிலவே கொஞ்சல் மொழியே வெட்கத்திமிரே சாய்க்காதே
பெண்: ஆசைக்கனவே மீசைப்புயலே நித்தம் இசையில் நீ கொல்லாதே..

குழு: .................
ஆண்: உன் மூச்சுக்காற்றுப் பட்டு பூக்கின்ற பூக்களெல்லாம் உன் போல வாசனைகள் வீசும்
பெண்: உன்னோடு நான் இருக்கும் நேரங்கள் அத்தனையும் போதாது என்று மனம் ஏங்கும்
ஆண்: மின்னல் விழியே கண்ணக்குழியே குட்டிக்கவிதை நீதானே
பெண்: முத்தத்தடமே சுட்டித்தனமே மொத்தச்சுகமும் நீ என்பேனே

ஆண்: ஓஹோ ஓ ஹோ ஓ.(3) ஓஹோ ஓ ஹோ ஓ ஓ ஓ

Male: Hey you are my love You are my destiny
Male: En nenju chinna ilai
Neethan en kadhal mazhai
Unnalae naan nenaya vendum
Female: En nenju chinna kodi
Neethan en kadhal chedi
Un meedhu suttrikolla vendum
Male: Paarvaigal pudhu vaarthai
Parimaaruthae
Idhayangal idam maaruthae
Female: Unnaalae en nimidangal
Azhagaanadhae
Vali kooda sugamaanadhae
Male: En nenju chinna ilai
Neethan en kadhal mazhai
Unnalae naan nenaya vendum
Female: En nenju chinna kodi
Neethan en kadhal chedi
Un meedhu suttrikolla vendum
Male: Unnodu pesikolla
Vaarthaigal serthuvaithum
Ullukkul thiki thavithenae
Female: Un perai mattum dhinam
Nenjukkul solli solli
En perai indru marandhenae
Male: Manjal nilavae
Konjal mozhiyae
Vetkathimirae saikkathae
Female: Aasai kanavae
Meesai puyalae
Nitham isayil nee kollathae
Male: En nenju chinna ilai
Neethan en kadhal mazhai
Unnalae naan nenaya vendum
Female: En nenju chinna kodi
Neethan en kadhal chedi
Un meedhu suttrikolla vendum
Chorus: .............
Male: Un moochu kaatru pattu
Pookindra pookellaam
Un polae vasanaigal veesum
Female: Unnodu naanirukum nerangal
Athanaiyum podhadhu endru
Manam yengum
Male: Minnal vizhiyae
Kanna kuliyae
Kutti kavidhai neethanae
Female: Muthathadamae
Chutti thanamae
Motha sugamum nee enbenae..
Male: En nenju chinna ilai
Neethan en kadhal mazhai
Unnalae naan nenaya vendum
Female: En nenju chinna kodi
Neethan en kadhal chedi
Un meedhu suttrikolla vendum
Male: Paarvaigal pudhu vaarthai
Parimaaruthae
Idhayangal idam maaruthae
Female: Unnaalae en nimidangal
Azhagaanadhae
Vali kooda sugamaanadhae
Male: En nenju chinna ilai
Neethan en kadhal mazhai
Unnalae naan nenaya vendum
Female: En nenju chinna kodi
Neethan en kadhal chedi
Un meedhu suttrikolla vendum
Male: Ohoo oooo hooo oooo..(3) Ohoo oooo hooo oooo ooo ooo
karnan lyrics tamil
best lyrics in tamil love songs
bigil song lyrics
ovvoru pookalume karaoke download
tamil devotional songs lyrics pdf
kai veesum kaatrai karaoke download
mahabharatham lyrics in tamil
spb songs karaoke with lyrics
mudhalvan songs lyrics
ilayaraja song lyrics
google song lyrics in tamil
hare rama hare krishna lyrics in tamil
tamil songs lyrics download free
tamil song meaning
thabangale song lyrics
tamil christmas songs lyrics
tamil songs without lyrics only music free download
aalapol velapol karaoke
isaivarigal movie download
tamil melody lyrics