Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: விஜய் ஆன்டனி
குழு: ...........
பெண்
குழு: கல்யாண தேதி வந்து கண்ணோடு ஒட்டிக்கிச்சு பெண் நெஞ்சில் ஆனந்த கூத்தாச்சு பாருங்கடி பொண்ண பாருங்கடி வெட்கத்தில் அவ கன்னம் சிவந்திருச்சு
குழு: ...........
பெண்
குழு: ஏ இடிச்ச பச்சரிசி புடிச்ச மாவிளக்கு அரைச்ச சந்தனமும் மணக்க மதுரை மல்லிகைப்பூ சிரிக்கும் செவ்வந்திப்பூ செவந்த குங்குமப்பூ மயக்க
ஆண்
குழு: தை மாசம் வந்துடுச்சு கால நேரம் சேந்துடுச்சு ஜோடி ஒண்ணா ஆயிடுச்சு மேளச்சத்தம் கேட்டுடுச்சு மேகம் கருத்துருச்சு மாரி மழை பெஞ்சுடுச்சு மண்ணில் மணம் ஏறிடுச்சு மஞ்சள் நிறம் கூடிடுச்சு
{ தந்தன தந்தன தந்தன தந்தன தந்தானன்னானன்னானே } (2)

பெண்: ஏ நெனச்சக் கனவு ஒண்ணு நெஜமா நடந்திருச்சு உன்னோட நான் சேருறது பலிச்சாச்சு
ஆண்: விதைச்ச விதையும் இங்கு செடியா முளைச்சிருச்சு பூவும் இல்ல காயும் இல்ல கனியாச்சு
பெண்: கல்யாணத் தேதி வந்து கண்ணோடு ஒட்டிக்கிச்சு என் நெஞ்சில் ஆனந்தக் கூத்தாச்சு
ஆண்: ஏ கண்டாங்கி சேலைக் கட்டி என் கைய நீ புடிச்சு நாம் சேரும் நாளு இங்கு வந்தாச்சு
ஆண்
குழு: தந்தன தந்தன தந்தன தந்தன தந்தானன்னானன்னானே
ஆண்: ஏ இடிச்ச
பெண்: பச்சரிசி
ஆண்: புடிச்ச
பெண்: மாவிளக்கு
ஆண்: அரைச்ச
பெண்: சந்தனமும் மணக்க ஆண் &
பெண்: மதுரை மல்லிகைப்பூ சிரிக்கும் செவ்வந்திப்பூ செவந்த குங்குமப்பூ மயக்க
குழு: ..........
பெண்: ஏ தாங்கும் மரக்கிளையா போற வழி நீ துணையா கூட வர என்ன கொறை அது போதும்
ஆண்: ஏ ஆலமரத்து மேல கூவுற ஒருக்குயிலா வீட்டுக்குள்ள கூடு கட்டு அது போதும்
பெண்: என்னோட நீ சிரிச்சா கண்ணீர நீ துடைச்சா வேறேதும் வேணாமே அது போதும்
ஆண்: வீடு திரும்பயிலே வாசல் தொறக்கையிலே மஞ்சள் முகம் சிரிச்சா அது போதும்
ஆண்
குழு: { தந்தன தந்தன தந்தன தந்தன தந்தானன்னானன்னானே } (2)

{ தந்தன தந்தன தந்தன தந்தன தந்தானன்னானன்னானே } (5)

Chorus: ..............
Female
Chorus: Kalyaana thedhi vanthu kannodu otti kichu
Penn nenjil aanandha koothaachu
Paarungadi ponna paarungadi
Vetkathil ava kannam sivanthiruchu
Chorus: ...............
Female
Chorus: Ye idicha pacharisi pudicha maavilakku
Araicha sandhanamum manakka
Madhura malliga poo sirikkum sevvanthi poo
Sevantha kunguma poo mayakka
Male
Chorus: Thai maasam vanthuduchu kaala neram senthuduchu
Jodi onna aayiduchu mela satham kettuduchu
Megam karuthuruchu maari mazhai penjuduchu
Mannil manam yeriduchu manjal niram koodiduchu
{Thanthana thanthana thanthana thanthana Thanthaanannaanannaane} (2)
Female
Chorus: Ye idicha pacharisi pudicha maavilakku
Araicha sandhanamum manakka
Madhura malliga poo sirikkum sevvanthi poo
Sevantha kunguma poo mayakka
Female: Ye nenacha kanavu onnu Nejama nadanthiruchu Unnoda naan serurathu palichaachu
Male: Vidhaicha vidhaiyum inghu Chediyaa mulaichiruchu Poovum illa kaayum illa kaniyaachu
Female: Kalyaana thedhi vanthu kannodu ottikichu En nenjil aanandha koothaachu
Male: Ye kandaangi selai katti en kaiya nee pudichu Naam serum naalu inghu vanthaachu
Male
Chorus: Thanthana thanthana thanthana thanthana
Thanthaanannaanannaane
Male: Ye idicha
Female: Pacharisi
Male: Pudicha
Female: Maavilakku
Male: Araicha
Female: Sandhanamum manakka
Male &
Female: Madhura malliga poo sirikkum sevvanthi poo
Sevantha kunguma poo mayakka
Chorus: ...............
Female: Ye thaangum marakilaiyaa Pora vazhi nee thunaiyaa Kooda vara enna kora adhu podhum
Male: Ye aalamarathu mela Koovura oru kuyilaa Veettukulla koodu kattu adhu podhum
Female: Ennoda nee sirichaa Kanneera nee thudaicha Ver ethum venamae adhu podhum
Male: Veedu thirumbaiyilae Vaasal thorakaiyilae Manjal mugam siricha adhu podhum
Male
Chorus: {Thanthana thanthana thanthana thanthana
Thanthaanannaanannaane} (2)
Female
Chorus: Ye idicha pacharisi pudicha maavilakku
Araicha sandhanamum manakka
Madhura malliga poo sirikkum sevvanthi poo
Sevantha kunguma poo mayakka
Male
Chorus: Thai maasam vanthuduchu kaala neram senthuduchu
Jodi onna aayiduchu mela satham kettuduchu
Megam karuthuruchu maari mazhai penjuduchu
Mannil manam yeriduchu manjal niram koodiduchu
{Thanthana thanthana thanthana thanthana Thanthaanannaanannaane} (5)
oke oka lokam nuvve song meaning in tamil
kaathuvaakula rendu kadhal song
kangal neeye song lyrics free download in tamil
sirikkadhey song lyrics
alaipayuthey karaoke with lyrics
aagasam song soorarai pottru mp3 download
master movie songs lyrics in tamil
maate vinadhuga lyrics in tamil
oru manam song karaoke
sivapuranam lyrics
tamil song lyrics in tamil
tamil worship songs lyrics
thendral vanthu ennai thodum karaoke with lyrics
tamil karaoke old songs with lyrics 1970
teddy marandhaye
gaana songs tamil lyrics
porale ponnuthayi karaoke
mainave mainave song lyrics
tamil gana lyrics
share chat lyrics video tamil