ஆண்: நல்ல நேரம் எத தொட்டாலும் பொன்னாகுது நெனச்சபடி நடக்குதடி நல்ல யோகம் நம்ம தோப்பெல்லாம் பூவாகுது கிளை கிளையாய் குலுங்குதடி
ஆண்: அடி சந்தோஷ பாட்டு ஒன்னு பாடு தஞ்சாவூர் தேரபோல் ஆடு எப்போதும் முப்போகம் பாரு எல்லார்க்கும் உண்டியிங்கு சோறு
ஆண்: உழைச்சதுக்கு பலனிருக்கு பலன் கொடுக்க நிலமிருக்கு
ஆண்: நல்ல நேரம் எத தொட்டாலும் பொன்னாகுது நெனச்சபடி நடக்குதடி
ஆண்: கட்டபொம்மன் வாரிசாக கர்ஜிக்க வந்தவன் யாரு கேட்டு பார் சொல்லிடும் ஊர் முண்டாவ கட்டுற ஆள மூட்ட கட்டி போட்டுடுவேன் பண்போடு வாழுற பேர பாட்டு கட்டி போற்றிடுவேன்
ஆண்: ஊருக்காக போர் தொடுப்பேன் உத்தமன்னு பேர் எடுப்பேன் அடுத்தவன கெடுத்ததில்ல கெடுத்தவன பொறுத்ததில்ல

பெண்: உத்தமி பெத்த என் உத்தம ராசா
குழு: இவன் நித்தமும் வாழனும் முத்தமிழ் போல
பெண்: தங்க சத்திய வார்த்தையா காட்டுற ராசா
குழு: இவன் நித்தமும் சுத்துற சூரியன் போலே இங்கு என்றும் உள்ள தென்றலை போல் அண்ணன் இவன் வாழ்ந்திடனும்
ஆண்: என்ன நம்பி கெட்டவங்க எங்கேயும் பார்ததுதில்லை உள்ளத்தில் நான் ஒரு பிள்ளை
ஆண்: சிங்கார செந்தமிழ் பாட்டு காலை மாலை நான் படிப்பேன் என் பாட்டில் ஊராரின் நெஞ்ச கொள்ளை கொண்டு நான் நடப்பேன்
ஆண்: நன்மை செஞ்சா கை கொடுப்பேன் தீமை செஞ்சா கை கலப்பேன் தர்மத்துக்கு கொடி புடிப்பேன் அது ஜெய்க்க குரல் கொடுப்பேன்

ஆண்: அடி சந்தோஷ பாட்டு ஒன்னு பாடு தஞ்சாவூர் தேரபோல் ஆடு எப்போதும் முப்போகம் பாரு எல்லோர்க்கும் உண்டியிங்கு சோறு

Male: Nalla neram Etha thottalum ponnaguthu Nenachapadi nadakkuthadi Nalla yogam Namma thoppellaam poovaguthu Kilai kilaiyaai kulunguthadi
Male: Adi santhosa paatu onnu paadu Thanjavur therapol aadu Eppothum muppogam paaru Ellaarkkum unduingu sooru
Male: Uzhaichathukku palanirukku Palan kodukku nelamirukku
Male: Nalla neram Etha thottalum ponnaguthu Nenachapadi nadakkuthadi
Male: Kattabomman vaarisaaga Kargikka vandhavan yaaru Kettu paar sollidum ooru Mundava kattura aala Moota katti pottuduven Panbodu vaazhura pera Paatu katti potriduven
Male: Oorukaaga por thoduppen Uthamannu per eduppen Aduthavana keduthathilla Keduthavana poruthathilla
Male: Nalla neram Etha thottalum ponnaguthu Nenachapadi nadakkuthadi
Female: Uthami petha
En uthama raasa
Chorus: Ivan nithamum vaazhanum
Muthamil polae
Female: Antha sathiya vaarthaiyai
Kaakkura raasa
Chorus: Ivan nithamum suthura
Sooriyan polae
Ingu endrum ulla thendralai pol
Annan ivan vaazhnthidanum
Male: Enna nambi kettavanga Engeyum paarthathilla Ullathil naan oru pillai
Male: Singaara senthamil paatu Kaalai maalai naan padippen En paatil ooraarin nenja Kollai kondu naan nadappen
Male: Nammai senja kai koduppen Theemai senja kai kalappen Tharmathukku kodi pudippen Athu jeiyika kural koduppen
Male: Nalla neram Etha thottalum ponnaguthu Nenachapadi nadakkuthadi Nalla yogam Namma thoppellaam poovaguthu Kilai kilaiyaai kulunguthadi
Male: Adi santhosa paatu onnu paadu Thanjavur therapol aadu Eppothum muppogam paaru Ellaarkkum unduingu sooru
Male: Uzhaichathukku palanirukku Palan kodukku nelamirukku
Male: Nalla neram Etha thottalum ponnaguthu Nenachapadi nadakkuthadi Nalla yogam Namma thoppellaam poovaguthu Kilai kilaiyaai kulunguthadi
thoorigai song lyrics
nee kidaithai lyrics
kayilae aagasam karaoke
cuckoo cuckoo tamil song lyrics
tamil karaoke with malayalam lyrics
kalvare song lyrics in tamil
master lyrics in tamil
master the blaster lyrics in tamil
karaoke tamil songs with english lyrics
oru yaagam
chill bro lyrics tamil
tamil film song lyrics
usure soorarai pottru lyrics
love lyrics tamil
tamil worship songs lyrics in english
sarpatta parambarai lyrics tamil
pacha kallu mookuthi sarpatta lyrics
kannana kanne malayalam
chammak challo meaning in tamil
morrakka mattrakka song lyrics