Added Date: Feb 11, 2022
பெண்: வாயா வாயா வாயா வாயா
பெண்: வாயா வாயா பாயப் போடு
பெண்: ஹே வாயா வாயா பாயப் போடு பல நாள் கூத்த ஒரு நாள் பாரு சின்னையாவே சின்னையாவே அச்சமா அட உன்னோடு நான் ஒட்டிக் கொள்வேன் மச்சமா என் சின்னையாவே சின்னையாவே அச்சமா அட உன்னோடு நான் ஒட்டிக் கொள்வேன் மச்சமா
ஆண்: போமா போமா நடையக் கட்டு எனை நீ ஜெயிச்சா தொடையத் தட்டு போமா போமா போமா
பெண்: அழகழகா நடை நடந்து அசத்துறியே வருகையிலே கலர் கலரா கனவுகள காட்டுறியே உறங்கையிலே
ஆண்: யம்மா நீ பையப் பைய உம் மாமன் தப்புச் செய்ய காலையும் மாலையும் தூண்டுற ஹொய்
பெண்: எம் மேல ஆசப் பட்டு எல்லாமே பேசி விட்டு நான் தொடும் வேளையில் ஓடுற
ஆண்: ஹேய் எம் பேச்ச ஏத்துக்கோ ஓம் போக்க மாத்திக்கோ நான்தான்டி உத்தம ராசா ஆ..ஹா
பெண்: வாயா வாயா பாயப் போடு
ஆண்: ஹைய்ய
பெண்: பல நாள் கூத்த ஒரு நாள் பாரு
ஆண்: முடியாது
பெண்: வாயா வாயா
ஆண்: ஹ போடி
ஆண்: ஒதுங்கி நின்னு இருக்கயிலே உசுப்புறியே உணர்ச்சிகள புளியங்கொம்பாய் எனப் புடிச்சு உலுக்குறியே நெனப்புகள
பெண்: உள்ளார ஏதோ ஆச்சு உன்ன நான் விட்டாப் போச்சு தாமரப் பூ உடல் வேகுது
ஆண்: சும்மா நீ சூட்ட ஏத்தி என்னோட ரூட்ட மாத்தி ஆசைய ஏனடி மூட்டுற
பெண்: என்னோடு ஒத்துப் போ உன்னால அப்பப்போ அன்னாடம் தூக்கம் கெடுது
ஆண்: அட போமா போமா நடையக் கட்டு எனை நீ ஜெயிச்சா தொடையத் தட்டு
பெண்: வாயா வாயா பாயப் போடு பல நாள் கூத்த ஒரு நாள் பாரு
ஆண்: கல்லுக்குள்ள நார் உரிக்கப் பாக்குற உன் கையக் கால என் கிட்ட ஏன் ஆட்டுற நீ கல்லுக்குள்ள நார் உரிக்கப் பாக்குற உன் கையக் கால என் கிட்ட ஏன் ஆட்டுற
பெண்: ஹே வாயா வாயா பாயப் போடு
ஆண்: ச்சீ போடீ
பெண்: பல நாள் கூத்த ஒரு நாள் பாரு வாயா வாயா...

Female: Vaayaa vaayaa Vaayaa vaayaa
Female: Vaayaa vaayaa Paaya podu
Female: Hae vaayaa vaayaa paaya podu Pala naal kootha oru naal paaru Chinnaiyaavae chinnaiyaavae achamaa Ada unnodu naan otti kolven machamaa En chinnaiyaavae chinnaiyaavae achamaa Ada unnodu naan otti kolven machamaa
Male: Pomaa pomaa nadaiya kattu Enai nee jeyichaa thodaiya thattu Pomaa pomaa pomaa
Female: Azhagazhagaa nadai nadandhu Asathuriyae varugaiyilae Colour coloru ah kanavugala Kaatturaiyae urangaiyilae
Male: Yamma nee paiya paiya Um maaman thappu cheiya Kaalaiyum maalaiyum thoondura hoi
Female: Em maela aasa pattu Ellaamae pesi vittu Naan thodum velaiyil odura
Male: Haei em paecha yaethukko Om pokka maathikko Naan thaandi uthama raasaa aa. haa
Female: Vaayaa vaayaa paaya podu
Male: Haiya
Female: Pala naal kootha oru naal paaru
Male: Mudiyaadhu
Female: Vaayaa vaayaa
Male: Ha podi
Male: Odhungi ninnu irukkayilae Usuppuriyae unarchigala Puliyangombaai ena pudichu Ulukkuriyae nenappugala
Female: Ullaara yaedho aachu Unna naan vittaa pochu Thaamara poo udal vegudhu
Male: Summaa nee sootta yaethi Ennoda route ah maathi Aasaiya yaenadi moottura
Female: Ennodu otthu po Unnaala appappo Annaadam thookkam kedudhu
Male: Ada pomaa pomaa nadaiya kattu Enai nee jeyichaa thodaiya thattu
Female: Vaayaa vaayaa paaya podu Pala naal kootha oru naal paaru
Male: Kallukkulla naar urikka paakkura Un kaiya kaala en kitta yaen aattura Nee kallukkulla naar urikka paakkura Un kaiya kaala en kitta yaen aattura
Female: Hae vaayaa vaayaa paaya podu
Male: Chee podee
Female: Pala naal kootha oru naal paaru Vaayaa vaayaa.
paatu paadava karaoke
mailaanji song lyrics
alagiya sirukki ringtone download
soorarai pottru dialogue lyrics
nattupura padalgal lyrics in tamil
munbe vaa song lyrics in tamil
shiva tandava stotram lyrics in tamil
tamil collection lyrics
ka pae ranasingam lyrics
piano lyrics tamil songs
soorarai pottru song lyrics tamil
kulfi kuchi lyrics putham pudhu kaalai
verithanam song lyrics
cuckoo cuckoo song lyrics dhee
paatu paadava
maara song lyrics in tamil
maara movie song lyrics
cuckoo cuckoo lyrics tamil
tamil gana lyrics
tamil song lyrics with music