Added Date: Feb 11, 2022
பெண்: ஆடலும் பாடலும் அலை கடல் ஓடலும் அரை ஜாண் வயத்துக்கே சாமீ அரை ஜாண் வயத்துக்கே சாமீ ஹோ அரை ஜாண் வயத்துக்கே சாமீ

பெண்: பாட்டாளி ஏழையும் பணக்கார மேதையும் கூட்டாளியாவது என்றோ பாட்டாளி ஏழையும் பணக்கார மேதையும் கூட்டாளியாவது என்றோ பசியோடு ராவா பகலா பல கோடி வாழ்வது
பெண்: அரை ஜாண் வயத்துக்கே சாமீ அரை ஜாண் வயத்துக்கே சாமீ ஹோ அரை ஜாண் வயத்துக்கே சாமீ
பெண்: ஹோ.ஓ..ஓ...ஆ. பாவலன் ஏட்டிலும் பரதேசி ஓட்டிலும் பார்த்தாலே புரியுமே பாபு ஹோ பாவலன் ஏட்டிலும் பரதேசி ஓட்டிலும் பார்த்தாலே புரியுமே பாபு பகுத்தறிவோடு போராடி முறையோடு வாழ்வதெல்லாம்

பெண்: உல்லாச மாளிகை ஒய்யார கேளிக்கை எல்லாம் மின்சார மின்னல் ஷாக்கு ஆ.ஆ.உல்லாச மாளிகை ஒய்யார கேளிக்கை எல்லாம் மின்சார மின்னல் ஷாக்கு ஷாக்கோடு போராடி காக்கா பிடிப்பதெல்லாம் அரை ஜாண் வயத்துக்கே சாமீ
பெண்: ஆடலும் பாடலும் அலை கடல் ஓடலும்.. அரை ஜாண் வயத்துக்கே சாமீ அரை ஜாண் வயத்துக்கே சாமீ ஹோ அரை ஜாண் வயத்துக்கே சாமீ

Female: Aadalum paadalum alai kadal oodalum Arai jaan vayathikkae saami Arai jaan vayathikkae saami Hoo arai jaan vayathikkae saami

Female: Pattaali ezhaiyum Panakkara maedhaiyum Kootaaliyaavadhu endroo Hoo pattaali ezhaiyum Panakkara maedhaiyum Kootaaliyaavadhu endroo Haa pasiyodu raava pagala Pala kodi vaazhvadhu
Female: Arai jaan vayathikkae saami Arai jaan vayathikkae saami Hoo arai jaan vayathikkae saami
Female: Hoo ooo ooo aa aa Paavalan yettilum paradhesi ootilum Paarthalae puriyumae babu Ho paavalan yettilum paradhesi ootilum Paarthalae puriyumae babu Pagutharivodu poradi Muraiyodu vaazhvadhellam
Female: Arai jaan vayathikkae saami Arai jaan vayathikkae saami Hoo arai jaan vayathikkae saami
Female: Ullasa maaligai oyyara kelikkai Ellaam minsaara minnal shocku Aaa.aa ullasa maaligai oyyara kelikkai Ellaam minsaara minnal shocku Shockodu poradi kaakka pidipadhellam Arai jaan vayathikkae saami
Female: Aadalum paadalum alai kadal oodalum Arai jaan vayathikkae saami Arai jaan vayathikkae saami Hoo arai jaan vayathikkae saami
google song lyrics in tamil
google google song tamil lyrics
maravamal nenaitheeriya lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
kanne kalaimane karaoke download
amman kavasam lyrics in tamil pdf
tamil new songs lyrics in english
kaiyile aagasam soorarai pottru lyrics
namashivaya vazhga lyrics
thalapathy song lyrics in tamil
tamil song lyrics
poove sempoove karaoke
thevaram lyrics in tamil with meaning
tamil christian christmas songs lyrics
tamil devotional songs lyrics pdf
photo song lyrics in tamil
tamil christmas songs lyrics
karnan thattan thattan song lyrics
en kadhale lyrics
kattu payale full movie