Added Date: Feb 11, 2022
பெண்: அண்ணன் மனம் போலே அண்ணன் மனம் போலே அருமை குணம் போலே அமையாது அமையாது அவனி மேலே
பெண்: அண்ணன் மனம் போலே அருமை குணம் போலே அமையாது அமையாது அவனி மேலே அண்ணன் மனம் போலே
பெண்: பெற்ற பாசம் பொல்லாது பாராயோ பெண்மை வாழ்வைக் கண்டே நீ தேராயோ ஹோ ..ஓ.ஓ. பெற்ற பாசம் பொல்லாது பாராயோ பெண்மை வாழ்வைக் கண்டே நீ தேராயோ உற்ற பாசமொன்றே ரத்த பாசமோன்றே என்றும் ஈருடலில் ஒரு திரம் போல் அன்பின் சோதரனைப் போல் இனிமேலும் அமையாது அவனி மேலே.
பெண்: அண்ணன் மனம் போலே
பெண்: எங்கள் காந்தி மகாத்மா தாயன்றோ காலன் பூசாரிக்கே பலி நீயன்றோ ரத்த வெள்ளத்திலே மூடப் பள்ளத்திலே மிதக்கும் மண்ணுயிரும் தன்னுயிராக எண்ணும் அண்ணனைப் போலே இனிமேலும் அமையாது அவனி மேலே..
பெண்: அண்ணன் மனம் போலே
பெண்: காலை நேரம் வந்தாலே கூவிடுவாய் உந்தன் கடமை என்றே நீ தாவிடுவாய் கடிகாரமின்றி விடி நேரமென்றே சொல்லும் வாயில்லாத ஜீவராசியை அணைக்கும் அண்ணனைப் போலே இனிமேலும் அமையாது அவனி மேலே..

Female: Annan manam polae Annan manam polae Arumai gunam polae Amaiyadhu amaiyadhu avani melae
Female: Annan manam polae Arumai gunam polae Amaiyadhu amaiyadhu avani melae Annan manam polae
Female: Pettra paasam polladhu paaraaiyoo Penmai vaazhvai kandae nee thaeraaiyoo Hoo oo oo Pettra paasam polladhu paaraaiyoo Penmai vaazhvai kandae nee thaeraaiyoo Uttra paasamondrae ratha paasamondrae Endrum eerudalil oru uthiram pol Anbin sodharanai pol Inimelum amaiyadhu avani melae
Female: Annan manam polae
Female: Engal gaandhi mahatma thaaiyandro Kaalan poosarikke bali neeyandro Ratha vellathilae mooda pallathilae Midhakkum mannuyirum thannuyiraaga Ennum annanai polae Inimelum amaiyaadhu avani melae
Female: Annan manam polae
Female: Kaalai neram vandhaalae kooviduvaai Undhan kadamai endrae nee thaviduvaai Kadikaaram indri vidi neramendrae Sollum vaayilladha jeeva raasi nee Anaikkum annananai polae Inimelum amaiyaadhu avani melae
Female: Annan manam polae
thoda thoda malarndhadhenna lyrics
tamil hit songs lyrics
kanne kalaimane song karaoke with lyrics
varalakshmi songs lyrics in tamil
tamil movie songs lyrics
devathayai kanden song lyrics
kaatu payale karaoke
national anthem lyrics in tamil
kadhal kavithai lyrics in tamil
theriyatha thendral full movie
aathangara orathil
national anthem lyrics tamil
vinayagar songs tamil lyrics
vijay sethupathi song lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
google google tamil song lyrics in english
morattu single song lyrics
happy birthday song lyrics in tamil
tamil songs with english words
sarpatta movie song lyrics