Added Date: Feb 11, 2022
பெண்: தேடிடுதே..வானமிங்கே.. தேன் நிலவே நீ போனதெங்கே. தேன் நிலவே நீ போனதெங்கே. தேடிடுதே.வானமிங்கே. தேன் நிலவே நீ போனதெங்கே.. தேன் நிலவே நீ போனதெங்கே.
பெண்: பாடுது பார் ஒரு வானம்பாடி வாடுது பார் அதன் ஜீவநாடி பாடுது பார் ஒரு வானம்பாடி வாடுது பார் அதன் ஜீவநாடி ஜோடிதனைக் காணாது தேடிடுதே.வானமிங்கே. தேன் நிலவே நீ போனதெங்கே.. தேன் நிலவே நீ போனதெங்கே.
பெண்: தோணுது நெஞ்சினில் காதல் ரூபம் ஜோதியை வீசிடும் வாழ்வின் தீபம் தோணுது நெஞ்சினில் காதல் ரூபம் ஜோதியை வீசிடும் வாழ்வின் தீபம் காணுது யாவும் உன்னைப் போலே ஆடுது என் மனம் ஆசையாலே காணுது யாவும் உன்னைப் போலே ஆடுது என் மனம் ஆசையாலே ஆருயிரே நீ வாராயோ...
பெண்: தேடிடுதே.வானமிங்கே. தேன் நிலவே நீ போனதெங்கே.. தேன் நிலவே நீ போனதெங்கே.

Female: Thediduthae ..vaanam ingae Thaen nilavae nee pona dhengae Thaen nilavae nee pona dhengae Thediduthae ..vaanam ingae Thaen nilavae nee pona dhengae Thaen nilavae nee pona dhengae
Female: Paadudhu paar oru vaanam paadi Vaadudhu paar adhan jeeva naadi Paadudhu paar oru vaanam paadi Vaadudhu paar adhan jeeva naadi Jodithanai kaanadhu Thediduthae ..vaanam ingae Thaen nilavae nee pona dhengae Thaen nilavae nee pona dhengae
Female: Thonudhu nenjinil kaadhal roobam Jothiyai veesidum vaazhvin deepam Thonudhu nenjinil kaadhal roobam Jothiyai veesidum vaazhvin deepam Kaanudhu yaavum unnai polae Aadudhu en manam aasaiyaalae Kaanudhu yaavum unnai polae Aadudhu en manam aasaiyaalae Aaruyirae nee vaaraiyoo
Female: Thediduthae ..vaanam ingae Thaen nilavae nee pona dhengae Thaen nilavae nee pona dhengae
aagasatha
asku maaro lyrics
jimikki kammal lyrics tamil
tamil song lyrics
tamil songs karaoke with lyrics for male
sarpatta parambarai dialogue lyrics in tamil
yaar azhaippadhu lyrics
yaar alaipathu song lyrics
tamil collection lyrics
anirudh ravichander jai sulthan
best tamil song lyrics for whatsapp status download
naan movie songs lyrics in tamil
malto kithapuleh
tamil new songs lyrics in english
cuckoo cuckoo song lyrics tamil
aasai nooru vagai karaoke with lyrics
azhagu song lyrics
tamil love feeling songs lyrics video download
soundarya lahari lyrics in tamil
tamil poem lyrics