Added Date: Feb 11, 2022
ஆண்: லா லா லா லா ..
பெண்: லா லா லா லா ..
ஆண்: உன்னைத் தொடுவது இனியது நான் சொல்லித் தருவது புதியது
பெண்: இதில் மின்னல் போல் ஒரு துடிப்பு இது முன்பின் இல்லாத நினைப்பு

ஆண்: பாவை உண்டு நானும் இன்று பள்ளிப்பாடம் சொன்னால் என்ன
பெண்: தேவையென்றால் கோடி உண்டு தேடித் தேடி தந்தால் என்ன

ஆண்: லாலலலாலா...
பெண்: லாலலலாலா...
பெண்: ஒரே முறை பார்த்தேன் நிலாவினைக் கேட்டேன் ஒரே முறை பார்த்தேன் நிலாவினைக் கேட்டேன் அதே முகம் என்றான் இதோ என்னைத் தந்தேன்
ஆண்: சேரன் சோழன் திரும்பவும் வருவான் பாடும் கீதம் கல்யாணம் எல்லாம் அங்கே பேசு என்னிடம் வேண்டாம் அம்மா தாயே நான் யார் நீ யார் நானோ எலும்பு நீயோ இரும்பு கண்ணே பூர்வ ஜென்மம்

ஆண்: தேகம் எங்கும் மோக வண்ணம் சிந்தும் பாடும் பெண்ணல்லவோ
பெண்: மேனி என்னும் காதல் சின்னம் தேடும் சொந்தம் நீயல்லவோ

பெண்: லாலலலாலா..
பெண்: நீ பாண்டியனின் பிள்ளையோ உன் பால் மனது வெள்ளையோ நீ பாண்டியனின் பிள்ளையோ உன் பால் மனது வெள்ளையோ நான் மாமதுரைக் காதலி என் மன்னவனின் நாயகி
ஆண்: நானும் கொஞ்சம் சரித்திரம் படித்தேன் ராஜா ராணி நம்மைப் போல் இல்லை தானே பார்த்து தானே சிரித்து தானே அணைத்தால் தாங்காது தாயே காதல் உலகை வாழ விடம்மா கண்ணே பூர்வ ஜென்மம்

இருவர்: லாலலலாலா...லாலலலாலா...

Male: Laaaaa lalaaalaaa Laaalaa lalalalaaa
Female: Laaalaa lalalalaaa
Male: Unnai thoduvathu iniyadhu
Naan solli tharuvathu pudhiyadhu
Female: Idhil minnal pol oru thudippu
Idhu munpin illaadha ninaippu
Male: Unnai thoduvathu iniyadhu
Naan solli tharuvathu pudhiyadhu
Female: Idhil minnal pol oru thudippu
Idhu munpin illaadha ninaippu
Male: Paavai munbu naanum indru
Palli paadam sonnaalenna
Female: Thevai endraal kodi undu
Thedi thadi thandhaal enna
Male: Paavai munbu naanum indru
Palli paadam sonnaalenna
Female: Thevai endraal kodi undu
Thedi thadi thandhaal enna
Male: Lalalala lalalala la la Lallallallallallalallallal la la
Female: Lalalala lalalala la la Lallallallallallalallallal la la
Female: Orae murai paarthen Nilaavinai ketten Orae murai paarthen Nilaavinai ketten Adhae mugam endraan Idho ennai thandhen
Male: Cheran chozhan thirumbavum Varuvaan Kadhal geedhal kalyaanam ellaam Angae pesu ennidam vendaam Ammaa thaaye naan yaar nee yaar Naano elumbu neeyo irumbu. Kannae poorva janmam.
Male: Unnai thoduvathu iniyadhu
Naan solli tharuvathu pudhiyadhu
Female: Idhil minnal pol oru thudippu
Idhu munpin illaadha ninaippu
Male: Dhegam engum moga vannam
Sindhu paadum pennallavo
Female: Maeni ennum kaadhal sinnam
Thedum sondham neeyallavo
Male: Dhegam engum moga vannam
Sindhu paadum pennallavo
Female: Maeni ennum kaadhal sinnam
Thedum sondham neeyallavo
Male: Lalalala lalalala la la Lallallallallallalallallal la la
Female: Lalalala lalalala la la Lallallallallallalallallal la la
Female: Nee paandiyanin pillaiyo Un paal manadhu vellaiyo Nee paandiyanin pillaiyo Un paal manadhu vellaiyo Naan maamadhuraik kaadhali En mannavanin naayagi
Male: Naanum konjam sarithiram Padiththaen Raajaa raani nammai pol illai Thaanae paarthu thaanae sirithu Thaanae anaithaal thaangaathu thaayae Kaadhal ulagai vaazha vidammaa Kannae poorva janmam..
Male: Unnai thoduvathu iniyadhu
Naan solli tharuvathu pudhiyadhu
Female: Idhil minnal pol oru thudippu
Idhu munpin illaadha ninaippu
Both: Lalalala lalalala la la.(4)
kichili samba song lyrics
lyrics of soorarai pottru
soorarai pottru movie song lyrics in tamil
google google song lyrics tamil
ovvoru pookalume song lyrics in tamil karaoke
bigil song lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
unna nenachu nenachu karaoke mp3 download
lyrics songs tamil download
pacha kallu mookuthi sarpatta lyrics
maara song tamil lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
en kadhale lyrics
malargale malargale song
nattupura padalgal lyrics in tamil
96 song lyrics in tamil
tamil song meaning
chammak challo meaning in tamil
share chat lyrics video tamil