Added Date: Feb 11, 2022
ஆண்: { அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே } (3)
ஆண்: இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே அது ஏன் ஏன் ஏன் நண்பனே
ஆண்: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே
ஆண்: இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே அது ஏன் ஏன் நண்பனே
ஆண்: பாடம் படிப்பு ஆட்டம் பாட்டம் இதை தவிர வேறு எதை கண்டோம்
ஆண்: { புத்தகம் பையிலே புத்தியோ பாட்டிலே } (2)
ஆண்: பள்ளியை பார்த்ததும் ஒதுங்குவோம் மழையிலே
ஆண்: { நித்தமும் நாடகம் } (2) நினைவெல்லாம் காவியம்
ஆண்: நித்தமும் நாடகம் நினைவெல்லாம் காவியம் உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லையே நம்மிடம்
ஆண்: பள்ளியை விட்டதும் பாதைகள் மாறினோம் கடமையும் வந்தது கவலையும் வந்தது
ஆண்: { பாசமென்றும் நேசமென்றும் வீடு என்றும் மனைவி என்றும் } (2)
ஆண்: { நூறு சொந்தம் வந்த பின்பும் தேடுகின்ற அமைதி எங்கே } (2) அமைதி எங்கே

ஆண்: அவனவன் நெஞ்சிலே ஆயிரம் ஆசைகள் அழுவதும் சிரிப்பதும் ஆசையின் விளைவுகள்
ஆண்: பெரியவன் சிறியவன் நல்லவன் கெட்டவன் உள்ளவன் போனவன் உலகிலே பார்க்கிறோம்
ஆண்: { எண்ணமே சுமைகளாய் இதயமே பாரமாய் } (2)
ஆண்: தவறுகள் செய்தவன் எவனுமே தவிக்கிறான் அழுகிறான்
ஆண்: தவறுகள் செய்தவன் எவனுமே அழுகிறான் எவனுமே அழுகிறான்

Male: { Andha naal Nyabagam nenjilae Vandhadhae nanbanae Nanbanae nanbanae } (3)
Male: Indha naal Andru pol inbamai Illaiyae adhu yen Yen yen nanbanae
Male: Andha naal Nyabagam nenjilae Vandhadhae nanbanae Nanbanae nanbanae
Male: Indha naal Andru pol inbamai Illaiyae adhu yen Yen nanbanae
Male: Paadam Padipu aatam paatam Idhai thavira veru edhai kandom
Male: { Puthagam Paiyilae buthiyo paatilae } (2)
Male: Palliyai Paarthadhum Odhunguvom mazhaiyilae
Male: { Nithamum Naadagam } (2) Ninaivellam kaaviyam
Male: Nithamum Naadagam ninaivellam Kaaviyam uyarndhavan Thaazhndhavan illaiyae nammidam
Male: Palliyai Vitadhum paadhaigal Maarinom kadamaiyum Vandhadhu kavalaiyum vandhadhu
Male: { Paasamendrum Nesamendrum veedu Endrum manaivi endrum } (2)
Male: { Nooru Sondham vandha Pinbum thedugindra Amaidhi engae } (2) Amaidhi engae
Male: Andha naal Nyabagam nenjilae Vandhadhae nanbanae Nanbanae nanbanae
Male: Indha naal Andru pol inbamai Illaiyae adhu yen Yen nanbanae
Male: Avanavan Nenjilae aayiram Aasaigal azhuvadhum Siripadhum aasaiyin vilaivugal
Male: Periyavan Siriyavan nallavan Kettavan ullavan Ponavan ulagilae paarkirom
Male: { Ennamae Sumaigalai idhayamae Baaramaai } (2)
Male: Thavarugal Seidhavan evanumae Thavikiraan azhugiraan
Male: Thavarugal Seidhavan evanumae Azhugiraan evanumae Azhugiraan
Male: Andha naal Nyabagam nenjilae Vandhadhae nanbanae Nanbanae nanbanae
Male: Indha naal Andru pol inbamai Illaiyae adhu yen Yen nanbanae
mudhalvane song lyrics
tamil christian songs lyrics pdf
ondra renda aasaigal karaoke lyrics in tamil
malto kithapuleh
theera nadhi maara lyrics
hanuman chalisa in tamil and english pdf
master tamilpaa
putham pudhu kaalai gv prakash lyrics
mappillai songs lyrics
comali song lyrics in tamil
tamil karaoke songs with tamil lyrics
en kadhale lyrics
tamil song lyrics in english translation
enjoy en jaami lyrics
kai veesum
lyrics download tamil
tamil love feeling songs lyrics for him
tamil songs english translation
nerunjiye
sri guru paduka stotram lyrics in tamil