Added Date: Feb 11, 2022
பெண்: பால் போலவே வான் மீதிலே யார் காணவே நீ காய்கிறாய்
பெண்: { நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா } (2)
பெண்: இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா
பெண்: { தென்றலே என் தனிமை கண்டு நின்று போய் விடு } (2) ஆஆ
பெண்: { வண்ண விழியின் வாசலில் என் தேவன் தோன்றினான்
பெண்: எண்ணம் என்னும் மேடையில் பொன் மாலை சூடினான் } (2)
பெண்: { கன்னி அழகை பாடவோ அவன் கவிஞன் ஆகினான் } (2)
பெண்: பெண்மையே உன் மென்மை கண்டு கலைஞன் ஆகினான் கலைஞன் ஆகினான்
பெண்: நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா

பெண்: தென்றலே என் தனிமை கண்டு நின்று போய் விடு
பெண்: சொல்ல நினைத்த ஆசைகள் சொல்லாமல் போவதேன் சொல்ல வந்த நேரத்தில் பொல்லாத நாணம் ஏன்
பெண்: { மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன் } (2)
பெண்: மங்கையே உன் கண்கள் இன்று மயக்கம் கொண்டதேன் மயக்கம் கொண்டதேன்

Female: Paal polavae Vaan meethilae yaar Kaanavae nee kaigiraai
Female: { Naalai Indha velai paarthu Odi vaa nila } (2)
Female: Indru Endhan thalaivan Illai sendru vaa nila
Female: { Thendralae En thanimai kandu Nindru poi vidu } (2) aa..
Female: { Vanna Vizhiyin vaasalil En devan thondrinaan
Female: Ennam Ennum medaiyil Pon maalai soodinaan } (2)
Female: { Kanni Azhagai paadavo Avan kavignan aaginaan } (2)
Female: Penmaiyae Un menmai kandu { Kalaignan aaginaan } (2)
Female: Naalai Indha velai paarthu Odi vaa nila
Female: Indru Endhan thalaivan Illai sendru vaa nila
Female: Thendralae En thanimai kandu Nindru poi vidu
Female: Solla nenaitha Aasaigal sollamal povathen Solla vandha nerathil Pollatha naanam yen
Female: { Mannan Nadantha paathaiyil En kaalgal selvathen } (2)
Female: Mangaiyae Un kangal indru { Mayakam kondathen } (2)
Female: Naalai Indha velai paarthu Odi vaa nila
Female: Indru Endhan thalaivan Illai sendru vaa nila
Female: { Thendralae En thanimai kandu Nindru poi vidu } (2) aa..
sister brother song lyrics in tamil
best tamil song lyrics in tamil
soorarai pottru movie lyrics
tamil song lyrics
sri guru paduka stotram lyrics in tamil
aagasam song soorarai pottru download
maara movie song lyrics
orasaadha song lyrics
pacha kallu mookuthi sarpatta lyrics
oru manam song karaoke
tamil christian songs lyrics in tamil pdf
unnodu valum nodiyil ringtone download
aagasam song soorarai pottru mp3 download
kadhal album song lyrics in tamil
tamil duet karaoke songs with lyrics
kannana kanne malayalam
kutty story in tamil lyrics
maara movie song lyrics in tamil
putham pudhu kaalai gv prakash lyrics
kaatrin mozhi song lyrics