Added Date: Feb 11, 2022
ஆண்: வெள்ளிக்கிண்ணம்தான் தங்க கைகளில் முத்து புன்னகை அந்த கண்களில் வைர சிலைதான் எந்தன் பக்கத்தில் தொட்டுக்கலந்தால் அதுதான் சுகம்.
ஆண்: வெள்ளிக்கிண்ணம்தான்
பெண்: ஆ...
ஆண்: தங்க கைகளில்
பெண்: ஆ...
ஆண்: முத்து புன்னகை
பெண்: ஆ..
ஆண்: அந்த கண்களில்
ஆண்: சித்திர விழிகளென்ன மீனோ மானோ
பெண்: ஹாஹா ஹா
ஆண்: செவ்விதழ் வடித்ததென்ன பாலோ தேனோ
பெண்: ஹாஹா ஹா
ஆண்: முத்திரை கன்னங்கள் என்ன பூவோ பொண்ணோ
பெண்: ஹாஹா ஹா
ஆண்: முத்திரை கன்னங்கள் என்ன பூவோ பொண்ணோ மோகத்தில் துடித்ததென்ன நீயோ நானோ.. மோகத்தில் துடித்ததென்ன நீயோ நானோ.. இன்னும் சொல்லவோ இன்பமல்லவோ..
பெண்: ஹாஹா ஹா ஹாஹா
பெண்: ஹா ஹா ஹா ஹா.ஆ. ஹாஆ..ஆ.ஆ. ஹா ஹா ஹா ஹா.ஆ. ஹாஆ..ஆ..ஆ.ஹா ஹா ஹாஹா ஹா.ஆ. ஹா..ஆ..ஆ.
ஆண்: கட்டுடல் சுமந்த மகள் முன்னே செல்ல
பெண்: ஹாஹா ஹா
ஆண்: காய் தொட்டு தலைவன் அவள் பின்னே செல்ல
பெண்: ஹாஹா ஹா
ஆண்: காலத்தை நில் என்று சொன்ன மாயம் என்ன
பெண்: ஹாஹா ஹா
ஆண்: காலத்தை நில் என்று சொன்ன மாயம் என்ன கண்பட்டு கலந்து கொண்ட வேகம் என்ன கண்பட்டு கலந்து கொண்ட வேகம் என்ன இன்னும் சொல்லவோ இன்பமல்லவோ..
பெண்: லல லா ல லா லல லா ல லா
ஆண்: வெள்ளிக்கிண்ணம்தான்
பெண்: ஆ..
ஆண்: தங்க கைகளில்
பெண்: ஆ..
ஆண்: முத்து புன்னகை
பெண்: ஆ..
ஆண்: அந்த கண்களில்
ஆண்: வைர சிலைதான்
பெண்: ஆ...
ஆண்: எந்தன் பக்கத்தில்
பெண்: ஆ..
ஆண்: தொட்டுக்கலந்தால்
பெண்: ஆ..
ஆண்: அதுதான் சுகம்.
ஆண் மற்றும்
பெண்: லல் லல் லா. லல லா. லல் லல் லா. லல லா.
ஆண்: வெள்ளிக்கிண்ணம்தான் தங்க கைகளில் முத்து புன்னகை அந்த கண்களில் வைர சிலைதான் எந்தன் பக்கத்தில் தொட்டுக்கலந்தால் அதுதான் சுகம்.
ஆண்: வெள்ளிக்கிண்ணம்தான்
பெண்: ஆ...
ஆண்: தங்க கைகளில்
பெண்: ஆ...
ஆண்: முத்து புன்னகை
பெண்: ஆ..
ஆண்: அந்த கண்களில்
ஆண்: சித்திர விழிகளென்ன மீனோ மானோ
பெண்: ஹாஹா ஹா
ஆண்: செவ்விதழ் வடித்ததென்ன பாலோ தேனோ
பெண்: ஹாஹா ஹா
ஆண்: முத்திரை கன்னங்கள் என்ன பூவோ பொண்ணோ
பெண்: ஹாஹா ஹா
ஆண்: முத்திரை கன்னங்கள் என்ன பூவோ பொண்ணோ மோகத்தில் துடித்ததென்ன நீயோ நானோ.. மோகத்தில் துடித்ததென்ன நீயோ நானோ.. இன்னும் சொல்லவோ இன்பமல்லவோ..
பெண்: ஹாஹா ஹா ஹாஹா
பெண்: ஹா ஹா ஹா ஹா.ஆ. ஹாஆ..ஆ.ஆ. ஹா ஹா ஹா ஹா.ஆ. ஹாஆ..ஆ..ஆ.ஹா ஹா ஹாஹா ஹா.ஆ. ஹா..ஆ..ஆ.
ஆண்: கட்டுடல் சுமந்த மகள் முன்னே செல்ல
பெண்: ஹாஹா ஹா
ஆண்: காய் தொட்டு தலைவன் அவள் பின்னே செல்ல
பெண்: ஹாஹா ஹா
ஆண்: காலத்தை நில் என்று சொன்ன மாயம் என்ன
பெண்: ஹாஹா ஹா
ஆண்: காலத்தை நில் என்று சொன்ன மாயம் என்ன கண்பட்டு கலந்து கொண்ட வேகம் என்ன கண்பட்டு கலந்து கொண்ட வேகம் என்ன இன்னும் சொல்லவோ இன்பமல்லவோ..
பெண்: லல லா ல லா லல லா ல லா
ஆண்: வெள்ளிக்கிண்ணம்தான்
பெண்: ஆ..
ஆண்: தங்க கைகளில்
பெண்: ஆ..
ஆண்: முத்து புன்னகை
பெண்: ஆ..
ஆண்: அந்த கண்களில்
ஆண்: வைர சிலைதான்
பெண்: ஆ...
ஆண்: எந்தன் பக்கத்தில்
பெண்: ஆ..
ஆண்: தொட்டுக்கலந்தால்
பெண்: ஆ..
ஆண்: அதுதான் சுகம்.
ஆண் மற்றும்
பெண்: லல் லல் லா. லல லா. லல் லல் லா. லல லா.
Male: Vellikkinnamthaan Thanga kaigalil Muthu punnagai antha kangalil Vaira silaithan Enthan pakkathil Thottukkalanthal adhuthaan sugam.
Male: Vellikkinnamthaan
Female: Aaaaa...
Male: Thanga kaigalil
Female: Aaaaa...
Male: Muthu punnagai
Female: Aaaaa...
Male: Antha kangalil
Male: Sithira vizigalenna
Meeno maaano
Female: Haha haa
Male: Sevidhazh vadithadhenna
Paalo thaeno
Female: Haha haa
Male: Muthirai kannangal enna
Pooovo ponno
Female: Haha haa
Male: Muthirai kannangal enna
Pooovo ponno
Mogathil thudithadhenna
Neeyo naano..
Mogathil thudithadhenna
Neeyo naano..
Innum sollavo inbamallavo..
Female: Haahaa haa haahaa haaa
Female: Ha ha haha haa.aa. Haaaa..aaaa..aaa. Ha ha haha haa.aa. Haaaa..aaaa..aaa. Ha ha haha haa.aa. Haaaa..aaaa..aaa.
Male: Kattudal sumantha magal
Munnae sella
Female: Haha haa
Male: Kai thottu thalaivan
Aval pinnae sella
Female: Haha haa
Male: Kaalathai nil endru
Sonna maayam enna
Female: Haha haa
Male: Kaalathai nil endru
Sonna maayam enna
Kanpattu kalanthu konda
Vegam enna
Kanpattu kalanthu konda
Vegam enna
Innum sollavo inbamallavo..
Female: Lala laa la laa
Lala laa la laa
Male: Vellikkinnamthaan
Female: Aaaaa...
Male: Thanga kaigalil
Female: Aaaaa...
Male: Muthu punnagai
Female: Aaaaa...
Male: Antha kangalil
Male: Vaira silaithan
Female: Aaaaa...
Male: Enthan pakkathil
Female: Aaaaa...
Male: Thottukkalanthal
Female: Aaaaa...
Male: Adhuthaan sugam.
Male &
Female:
Lal lal lal lal laa.aaa.
Lala laaaa.aaaa.
Lal lal lal lal laa.aaa.
Lala laaaa.aaaa.
ilaya nila karaoke download
ore oru vaanam
master movie lyrics in tamil
jimikki kammal lyrics tamil
paadal varigal
chellamma song lyrics download
friendship songs in tamil lyrics audio download
enjoy enjami song lyrics
tamil love song lyrics in english
valayapatti song lyrics
inna mylu song lyrics
lyrical video tamil songs
tamil song lyrics
chinna chinna aasai karaoke download masstamilan
ondra renda aasaigal karaoke lyrics in tamil
rc christian songs lyrics in tamil
maruvarthai song lyrics
tamil christian songs lyrics free download
ovvoru pookalume song
lyrics of kannana kanne