Added Date: Feb 11, 2022
ஆண்: உயர்ந்தவர்கள் உள்ளத்தினாலும் கள்ளமில்லாத பிள்ளைகள் கண்ணால் பேசும் பிள்ளைகள் ஹோ பாவங்கள் இல்லை தெய்வங்கள்

ஆண்: {அங்கு ஒன்று சொல்வார் இங்கொன்று சொல்வார் அவன் தந்த வாயால் சூதாடி வெல்வார்} (2) உறைகின்ற வார்த்தை பொய் ஆவதுண்டோ ஊமைகள் பாசை தெய்வத்தின் உள்ளம் ஊமைகள் பாசை தெய்வத்தின் உள்ளம்

ஆண்: ஆசைகள் உண்டு ஆனந்தம் உண்டு அழகான பிள்ளை அவர் காண்பதுண்டு பறவைகள் எல்லாம் உறவாடும்போது பாசைகள் இல்லை துயரங்கள் இல்லை மௌனத்தினாலே காலத்தை ஊட்டி மனம் ஒன்றைதானே மனிதனின் ஆஸ்த்தி

Male: Uyarndhavargal ullathinaalum Kallamillaadha pillaigal Kannaal pesum pillaigal Hoo paavangal illai deivangal

Male: {Angu ondru solvaar Ingondru solvaar Avan thantha vaayaal Soothaadi velvaar} (2) Uraikkindra vaarthai poi aavadhundoo Oomaigal bhasai deivathain ullam Oomaigal bhasai deivathain ullam
Male: Uyarndhavargal ullathinaalum Kallamillaadha pillaigal Kannaal pesum pillaigal Hoo paavangal illai deivangal
Male: Aasaigal undu aanandham undu Azhagaana pillai avar kaanbadhundu Paravaigal ellam uravaadum bothu Bhaasaigal illai thuyarangal illai Mounathinaalae kaalathai ootti Manam ondrai thaanae manidhanin aasthi
Male: Uyarndhavargal ..ullathinaalum Kallamillaadha pillaigal Kannaal pesum pillaigal Hoo paavangal illai deivangal
vaseegara song lyrics
mulumathy lyrics
unnodu valum nodiyil ringtone download
aathangara marame karaoke
mainave mainave song lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
munbe vaa song lyrics in tamil
murugan songs lyrics
tamil song lyrics in tamil
raja raja cholan song lyrics in tamil
maraigirai
tamil song meaning
famous carnatic songs in tamil lyrics
kutty story song lyrics
indru netru naalai song lyrics
tamil christian songs with lyrics and guitar chords
alaipayuthey karaoke with lyrics
old tamil christian songs lyrics
tamil karaoke songs with lyrics for male singers
kodiyile malligai poo karaoke with lyrics