Added Date: Feb 11, 2022
ஆண்: ஆஆஆ ஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ
ஆண்: எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே என்னை தந்தேனே தேரில் வந்த தெய்வமே தேவ பந்தமே
ஆண்: எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே என்னை தந்தேனே
ஆண்: கையில் தீபம் இருந்தும் நான் கண்ணில்லாமல் வாழ்ந்தேன் கண்ணை தந்தும் உன்னை நான் அன்னை போல காப்பேன்
ஆண்: வாழ்க்கை என்னும் பள்ளியில் என்னை சேர்க்க வா வாழ்க்கை என்னும் பள்ளியில் என்னை சேர்க்க வா
ஆண்: விழிகள் ரெண்டும் பள்ளிக் கூடம் தொடங்கு கண்ணா புதிய பாடம் மடியில் சாய்ந்து படிக்க வேண்டும்

ஆண்: முத்தம் போடும் வேளையில் சத்தம் ரொம்ப தொல்லை பூக்கள் பூக்கும் ஓசைகள் காதில் கேட்பதில்லை
ஆண்: காம பாணம் பாய்வதால் காயமாகுமே காம பாணம் பாய்வதால் காயமாகுமே
ஆண்: கலசம் இங்கு கவசமாகும் காமன் அம்பு முறிந்துபோகும் மலர்ந்த தேகம் சிவந்து போகும்

Male: Aaaaaaa.aaaaaa..aaaaa... Aaaaaaa.aaaaaa..aaaaa... Aaaa aaa.aaaa...
Male: Engae en jeevanae Unnil kandenae Ennai thanthenae Theril vantha deivamae Deva banthamae.
Male: Engae en jeevanae Unnil kandenae Ennai thanthenae
Male: Kaiyil deebam Irunthum naan Kannillaamal vazhnthen Kannai thanthum unnai naan Annai pola kappen
Male: Vazhkkai ennum palliyil Ennai serkka vaa aaa Vazhkkai ennum palliyil Ennai serkka vaa
Male: Vizhigal rendum Pallikkoodam Thodangu kanna puthiya paadam Madiyil saainthu padikka vendum..
Male: Engae en jeevanae Unnil kandenae Ennai thanthenae Theril vantha deivamae Deva banthamae.
Male: Engae en jeevanae Unnil kandenae Ennai thanthenae
Male: Mutham podum velaiyil Satham romba thollai Pookkal pookkum osaigal Kaathil ketpathillai
Male: Kaama baanam paaivathaal Kayam agumae..ae... Kaama baanam paaivathaal Kayam agumae
Male: Kalasam ingu Kavasam aagum Kaaman ambu murinthu pogum Malarntha dhegam sivanthu pogum.
Male: Engae en jeevanae Unnil kandenae Ennai thanthenae Theril vantha deivamae Deva banthamae.
Male: Engae en jeevanae Unnil kandenae Ennai thanthenae
soorarai pottru theme song lyrics
tamil christian songs lyrics pdf
old tamil christian songs lyrics
soundarya lahari lyrics in tamil
unna nenachu lyrics
gaana song lyrics in tamil
ganapathi homam lyrics in tamil pdf
anirudh ravichander jai sulthan
maara movie song lyrics
tamil christian songs lyrics in tamil pdf
believer lyrics in tamil
tamil karaoke old songs with lyrics 1970
nanbiye song lyrics in tamil
amman devotional songs lyrics in tamil
cuckoo lyrics dhee
bhaja govindam lyrics in tamil
porale ponnuthayi karaoke
tamil love feeling songs lyrics download
oru porvaikul iru thukkam lyrics
lyrics of soorarai pottru