Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ
ஆண்: எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே என்னை தந்தேனே தேரில் வந்த தெய்வமே தேவ பந்தமே
பெண்: எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே என்னை தந்தேனே
ஆண்: கையில் தீபம் இருந்தும் நான் கண்ணில்லாமல் வாழ்ந்தேன்
பெண்: கண்ணை தந்து உன்னை நான் அன்னை போல காப்பேன்
ஆண்: வாழ்க்கை என்னும் பள்ளியில் என்னை சேர்க்க வா வாழ்க்கை என்னும் பள்ளியில் என்னை சேர்க்க வா
பெண்: விழிகள் ரெண்டும் பள்ளிக்கூடம் தொடங்கு கண்ணா புதிய பாடம்
ஆண்: மடியில் சாய்ந்து படிக்க வேண்டும்
பெண்: எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே என்னை தந்தேனே
ஆண்: தேரில் வந்த தெய்வமே தேவ பந்தமே
பெண்: எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே
ஆண்: என்னை தந்தேனே
பெண்: முத்தம் போடும் வேளையில் சத்தம் ரொம்ப தொல்லை
ஆண்: பூக்கள் பூக்கும் ஓசைகள் காதில் கேட்பதில்லை
பெண்: காம பாணம் பாய்வதால் காயமாகுமே காம பாணம் பாய்வதால் காயமாகுமே
ஆண்: கலசம் இங்கு கவசமாகும் காமன் அம்பு முறிந்துபோகும்
பெண்: மலர்ந்த தேகம் சிவந்து போகும்
ஆண்: எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே என்னை தந்தேனே
பெண்: தேரில் வந்த தெய்வமே தேவ பந்தமே
ஆண்: எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே ஆண் &
பெண்: என்னை தந்தேனே

Male: Aaaaaaa.aaaaaa..aaaaa... Aaaaaaa.aaaaaa..aaaaa...aaaaa...
Male: Enghae en jeevanae unnil kandenae Ennai thanthenae Theril vantha deivamae Deva banthamae.
Female: Enghae en jeevanae unnil kandenae Ennai thanthenae
Male: Kaiyil deebam irunthum naan Kannillaamal vazhnthen
Female: Kannai thanthu unnai naan Annai pola kappen
Male: Vazhkkai ennum palliyil Ennai serkka vaa Vazhkkai ennum palliyil Ennai serkka vaa
Female: Vizhigal rendum pallikkoodam Thodanghu kanna puthiya paadam
Male: Madiyil saainthu padikka vendum..
Female: Enghae en jeevanae unnil kandenae Ennai thanthenae
Male: Theril vantha deivamae Deva banthamae.
Female: Enghae en jeevanae unnil kandenae
Male: Ennai thanthenae
Female: Mutham podum velaiyil Satham romba thollai
Male: Pookkal pookkum osaighal Kaathil ketpathillai
Female: Kaama baanam paaivathaal Kayam aghumae Kaama baanam paaivathaal Kayam aghumae
Male: Kalasam inghu kavasam aaghum Kaaman ambhu murinthu poghum
Female: Malarntha dhegam Sivanthu poghum.
Male: Enghae en jeevanae unnil kandenae Ennai thanthenae
Female: Theril vantha deivamae Deva banthamae.
Male: Enghae en jeevanae unnil kandenae
Male &
Female: Ennai thanthenae
ore oru vaanam
sarpatta parambarai lyrics in tamil
national anthem in tamil lyrics
namashivaya vazhga lyrics
google google song lyrics in tamil
veeram song lyrics
lyrics video tamil
kanave kanave lyrics
thabangale song lyrics
7m arivu song lyrics
story lyrics in tamil
karnan lyrics
master song lyrics in tamil free download
kaiyile aagasam soorarai pottru lyrics
lyrics songs tamil download
anbe anbe song lyrics
tamil song lyrics
ovvoru pookalume song karaoke
bhagyada lakshmi baramma tamil
tamil lyrics video download