Enna Venum Song Lyrics

Uyarntha Ullam cover
Movie: Uyarntha Ullam (1985)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: என்ன வேணும் தின்னுங்கடா டோய் இஷ்டம் போல வெட்டுங்கடா டோய் பொண்ணு புள்ள நின்னுருக்கு டோய் தின்னுப்புட்டு வாழ்த்துங்கடா டோய்

ஆண்: சிகரெட்டு தண்ணி சிக்கன் பிரியாணி கெடைச்சத அள்ளு கொடுக்கிறேன் பில்லு வள்ளல் இங்கு நான்தான் டோய்

ஆண்: என்ன வேணும் தின்னுங்கடா டோய் இஷ்டம் போல வெட்டுங்கடா டோய்

ஆண்: ஹேய் ஹேய் ஹேய் ஹே ஹேய் ஹேய் ஹேய் ஹே எனக்கு அப்பன் வச்ச சொத்து சுகம் இருக்கு எவன்டா என்ன வந்து கேக்குறது கணக்கு

ஆண்: நெனச்சா ஒங்களுக்கு நான் கொடுப்பேன் விருந்து குடிச்சா வச்சிருக்கேன் கூடவேதான் ஹஹா மருந்து

ஆண்: சொந்தம்முன்னு பந்தமுன்னு யாரும் இல்ல எனக்கு நான்தான் தனிமரம் கவலைகள் எதுக்கு நாளும் கும்மாளம் அந்தி பகல் ஆட்டம் கொண்டாட்டம் உள்ளதைத்தான் சொல்லிபுட்டேன் டோய் டோய் டோய்

ஆண்: என்ன வேணும் தின்னுங்கடா டோய் இஷ்டம் போல வெட்டுங்கடா டோய் ஹா பொண்ணு புள்ள நின்னுருக்கு டோய் ஹோய் ஹோய் ஹோய் தின்னுப்புட்டு வாழ்த்துங்கடா டோய் டோய் டோடோய்

ஆண்: எனக்கு புத்தி சொல்ல தேவை இல்ல யாரும் ஹஹா தானே தத்துவங்கள் மூளையிலே ஊறும்..ஹோஒஹூ

ஆண்: எவனோ பத்து பேரு பூமியிலே ஞானி ஹ ஹா மீதி உள்ளவங்க என்ன போல தேனீ

ஆண்: சேவல் வந்து கூவும் வரை சிந்துகள படிப்போம் காலை வரையிலே கனவுல மிதப்போம் இன்பம் ஏறாலம் என்னுடைய நெஞ்சும் தாராளம் உள்ளதைதான் சொல்லிபுட்டு டோய் டோய் டோய் டோடோய்

ஆண்: என்ன வேணும் தின்னுங்கடா டோய்...டோய் இஷ்டம் போல வெட்டுங்கடா டோய்..வெட்டு பொண்ணு புள்ள நின்னுருக்கு டோய் ஆஹா ஹா ஹா தின்னுப்புட்டு வாழ்த்துங்கடா டோய்

ஆண்: சிகரெட்டு தண்ணி சிக்கன் பிரியாணி கெடைச்சத அள்ளு கொடுக்கிறேன் பில்லு வள்ளல் இங்கு நான்தான் டோய் டோய் டோடோய்

ஆண்: என்ன வேணும் தின்னுங்கடா டோய் ஆஹா இஷ்டம் போல வெட்டுங்கடா டோய்..ஹோய்

ஆண்: தரிகிட தகஜூன தகிம்தா தரிகிட தாம் தாம் தரிகிட தகஜூன தகிம்தா தரிகிட தாம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம்

Male: Enna venum thinnungada doi Ishtam pola vettungada doi Ponnu pulla ninnurukku doi Thinnuputtu vaazhthungada doi

Male: Cigarettu thanni. Chicken biriyani. Kedachatha allu kodukkiren billu Vallal ingu naan thaan doi

Male: Enna venum thinnungada doi Ishtam pola vettungada doi

Male: Hei hei hei hae Hei hei hei hae Enakku appan vecha Sothu sugam irukku Evanda enna vanthu Kekkurathu kanakku

Male: Nenacha ongalukku Naan koduppen virunthu Kudicha vachirukken Koodavae thaan hahaa marunthu

Male: Sonthamunnu banthamunnu Yaarumilla enakku Naan thaan thanimaram Kavalaigal edhukku Naalum gummalam Andhi pagal aatam kondaatam Ulladhai thaan solli putten doi doi doi

Male: Enna venum thinnungada doi Ishtam pola vettungada doi haa Ponnu pulla ninnurukku doi hoi hoi hoi Thinnuputtu vaazhthungada doi doi dodoi

Male: Enakku buththi solla Thaevai illai yaarum ha ha Thaanae thathuvangal Moolaiyilae oorum ..hoohoo

Male: Evano pathu peru boomiyilae Gnyaani ha haa Meedhi ullavanga Enna pola thaeni

Male: Saeval vanthu koovum varai Sinthugala padippom Kaalai varayilae kanavula midhappom Inbam yeraalam Ennodaiya nenjum thaaralam Ulladhai thaan solliputten doi doi doi dodoi

Male: Enna venum thinnungada doi . doi Ishtam pola vettungada doi.vettu Ponnu pulla ninnurukku doi aha haa haa Thinnuputtu vaazhthungada doi

Male: Cigarettu thanni. Ada chicken biriyani. Kedachatha allu kodukkiren billu Vallal ingu naan thaan doi doi dodoi

Male: Enna venum thinnungada doi Ahahaa Ishtam pola vettungada doi . hoi

Male: Tharikida thagajuna thakimthaa Tharikida thaam thaam Tharikida thagajuna thakimthaa Tharikida thaam Tharikidathom tharikidathom tharikidathom

Other Songs From Uyarntha Ullam (1985)

Most Searched Keywords
  • thenpandi seemayile karaoke

  • thoorigai song lyrics

  • karaoke tamil songs with english lyrics

  • butta bomma song in tamil lyrics download mp3

  • enjoy enjoy song lyrics in tamil

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • tamil karaoke male songs with lyrics

  • maate vinadhuga lyrics in tamil

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • neeye oli sarpatta lyrics

  • thaabangale karaoke

  • puthu vellai mazhai karaoke for female singers

  • en kadhal solla lyrics

  • aagasam song lyrics

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • tik tok tamil song lyrics

  • ilayaraja song lyrics

  • chammak challo meaning in tamil

  • tamil song search by lyrics

  • uyire song lyrics