Vanthal Mahalakshmiye Song Lyrics

Uyarntha Ullam cover
Movie: Uyarntha Ullam (1985)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S.P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: வந்தாள் மகாலக்ஷ்மியே என்றும் அவள் ஆட்சியே வந்தாள் மகாலக்ஷ்மியே என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே

ஆண்: அடியேனின் குடி வாழ தனம் வாழ குடித்தனம் புக வந்தாள் மகாலக்ஷ்மியே என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ

ஆண்: { பக்தனின் வீட்டோடு தங்கி விட்டாள் பண்டிகை நாள் பார்த்து ஹா ஹா பொங்கலிட்டாள் } (2) காமாட்சியோ மீனாட்சியோ அபிராமியோ சிவகாமியோ அம்பிகை இங்கொரு கன்னிகை என்றொரு உருவம் எடுத்து உலவி நடந்து

ஆண்: வந்தாள் மகாலக்ஷ்மியே என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே ஹா ஹா

ஆண்: நண்பா பெண்பாவை கண்வண்ணம் கள்ளம் இல்லாத பூவண்ணம் கண்டேன் சிங்கார கைவண்ணம் தொட்டால் எல்லாமே பொன்வண்ணம்

ஆண்: பந்தம் சொந்தம் இல்லாமல் வந்தது இங்கொரு வண்ணமயில் வீடு வாசல் எல்லாமே மின்னுது மின்னுது புன்னகையில் மயங்கினேன் சபாஷ். ஆஆ ஆ ஹா ஆ ஹா ஆஆ ஆஆ

ஆண்: ...........

ஆண்: { என் வழி நேராக ஆக்கி வைத்தாள் என்னையும் சீராக மாற்றி வைத்தாள் } (2)

ஆண்: தெய்வீகமே பெண்ணானதோ நான் காணவே தேன் வந்ததோ மங்களம் பொங்கிடும் மந்திர புன்னகை இதழில் வடிய இனிமை விளைய

ஆண்: வந்தாள் மகாலக்ஷ்மியே என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே ஹா ஹா

ஆண்: அடியேனின் குடி வாழ தனம் வாழ குடித்தனம் புக வந்தாள் மகாலக்ஷ்மியே என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே ஆஆஆ ஹா ஹா ஹா

Male: Vanthaal mahalakshmiyae Endrum aval aatchiyae Vanthaal mahalakshmiyae En veetil endrum aval aatchiyae

Male: Adiyenin kudi vaazha Thanam vazha Kudithanam pugha Vanthaal mahalakshmiyae En veetil endrum aval aatchiyae Aaaaa..aaaaa..aaaaaaaaaa...

Male: {Pakthanin veettodu thangi vittaal Pandighai naal paarthu -ha -ha pongalittaal} (2) Kaamaatchiyoo. meenatchiyoo. Abiraamiyoo. sivagaamiyoo. Ambighai inghoru kannighai endroru Uruvam eduthu ulavi nadanthu..

Male: Vanthaal mahalakshmiyae En veetil endrum aval aatchiyae..ha ha.

Male: Nanba penpaavai kanvannam Kallam illaatha poo vannam Kanden singaara kaivannam Thottaal ellamae ponvannam

Male: Bantham sontham illaamal Vanthathu inghoru vannamayil Veedu vaasal ellaamae Minnuthu minnuthu punnagaiyil Mayanginen... sabaash.. Aaaa..aa..ha .aa..haaa..aaa..aaa

Male: ...........

Male: {En vazhi neraagha Aakki vaithaal Ennaiyum seeraagha Maatri vaithaal} (2)

Male: Dheiveeghamae pennaanathoo.. Naan kaanavae thean vanththathoo.. Mangalam pongidum Manthira punnagai Idhazhil vadiya inimai vilaiya..

Male: Vanthaal mahalakshmiyae En veetil endrum aval aatchiyae..ha ha.

Male: Adiyenin kudi vaazha Thanam vazha Kudithanam pugha Vanthaal mahalakshmiyae En veetil endrum aval aatchiyae Aaa..haaaa..haaaa...haaaa...

Other Songs From Uyarntha Ullam (1985)

Most Searched Keywords
  • lyrics of google google song from thuppakki

  • christian padal padal

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • anthimaalai neram karaoke

  • tamil mp3 songs with lyrics display download

  • raja raja cholan lyrics in tamil

  • google google tamil song lyrics in english

  • 3 movie song lyrics in tamil

  • lyrics video tamil

  • viswasam tamil paadal

  • tamil hit songs lyrics

  • karaoke songs in tamil with lyrics

  • lyrics download tamil

  • tamil song lyrics video

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • asuran song lyrics

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • velayudham song lyrics in tamil

  • tamil movie songs lyrics in tamil

  • malaigal vilagi ponalum karaoke