I Want To Be A Rich Man Song Lyrics

Uyire Unakkaga cover
Movie: Uyire Unakkaga (1986)
Music: Laxmikant-Pyarelal vaali
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: ஐ வாண்ட் டு பி ய ரிச் மேன் ஐ வாண்ட் டு பி ய ரிச் மேன்

ஆண்: ஐ வாண்ட் டு பி ய ரிச் மேன் ஐ வாண்ட் டு பி ய ரிச் மேன் ஐ வாண்ட் டு பி ய சம்ஒன் சம்ஒன் சம்ஒன் எட்டு திக்கும் இருக்கும் எந்தன் செல்வாக்கு எந்தன் பக்கம் இருக்கும் இந்த பல்லாக்கு

ஆண்: ஐ வாண்ட் டு பி ய வெரி ரிச் மேன் ஐ வாண்ட் டு பி ய வெரி வெரி ரிச் மேன் ஐ வாண்ட் டு பி ய

பெண்: போதும் போதும் போதும் என்றும் உந்தன் சந்நிதி வந்தால் போதும் நிம்மதி உன் உள்ளம் என்னும் இல்லம் பாவையின் வீடுதான் பறவையின் கூடுதான்

ஆண்: நோ நோ ஐ வாண்ட் டு பி ய ரிச் மேன் ஐ வாண்ட் டு பி ய ரிச் மேன் ஐ வாண்ட் டு பி ய சம்ஒன் வெரி பிக் அன்ட் வெரி ரிச் ஐ சே

பெண்: லா லா லா லலா லலலா ஓ..ஓ..ஓ

ஆண்: ஏழெட்டு கார் இருக்க ஏசிதான் குளிர் எடுக்க ஏழெட்டு கார் இருக்க ஏசிதான் குளிர் எடுக்க ஊர்வலமாய் போவோமா ஊர் முழுதும் பாத்திருக்க காத்திருக்க

ஆண்: ஏவலுக்கும் காவலுக்கும் எத்தனை பேர் ஏங்கி நிற்க ராஜாத்தி ராஜன் போல் நீயும் நானும் வீற்றிக்க

பெண்: போதும் போதும் போதும் போதும் ஏழை நான் தான் உன் வசம்
ஆண்: ஆஹா
பெண்: சேவை செய்ய சம்மதம்
ஆண்: ஹாஹா
பெண்: என் மன்னன் நீ அல்லவா ஆணைகள் போடலாம் அடிமை நான் கேட்கலாம்

ஆண்: ஐ வாண்ட் டு பி ய ரிச் மேன் ஐ வாண்ட் டு பி ய வெரி வெரி ரிச் மேன் ஐ வாண்ட் டு பி ய

பெண்: போதும் போதும் போதும் அய்யயய்யோ என்ன ஆசையோ
ஆண்: செர்டைன்லி
பெண்: அப்பபப்பா என்ன தேவையோ
ஆண்: டெபநெட்லி
பெண்: அம்மமம்மா ஏனோ ஏனோ ஏனோ மண்ணில் உள்ள வரையில் நான் சொந்தமல்லவா மன்னன் உந்தன் நிழலே என் சொர்க்கமல்லவா

ஆண்: ஐ வாண்ட் டு பி ய ரிச் மேன்
பெண்: ஹா.
ஆண்: ஐ வாண்ட் டு பி ய ஸ்ப்லெண்டிட்லி ரிச் மேன்
பெண்: ஹே
ஆண்: ஐ வாண்ட் டு பி ய சம்ஒன் வெரி டிபரென்ட்லி அன்ட் ரிச்

ஆண்: ரோஜாக்கள் பறித்தெடுத்து
பெண்: ஆ..
ஆண்: பன்னீரை வடித்தெடுத்து
பெண்: ஆ..

ஆண்: ரோஜாக்கள் பறித்தெடுத்து
பெண்: ஆ..
ஆண்: பன்னீரை வடித்தெடுத்து
பெண்: ஆ..
ஆண்: ஜவ்வாதும் கலந்து வைத்து ராஜாத்தி நீ குளிக்க நான் ரசிக்க

ஆண்: காபூலின் திராட்சைகளும் காஷ்மீரின் ஆப்பிள்களும் தோழியர்கள் எடுத்து வைக்க நீயும் நானும் பசியாற

பெண்: போதும் போதும் போதும் போதும் உன்னை பார்த்தால் போதுமே
ஆண்: இஸ் இட்
பெண்: பசியும் மறந்து போகுமே
ஆண்: ஹாஹா
பெண்: நீ பக்கம் இல்லை என்றால் பால் பழம் கசக்குமே ஆஹா ஹா படுக்கையும் வெறுக்குமே

ஆண்: ஐ வாண்ட் டு பி ய ரிச் மேன்
பெண்: யே
ஆண்: ஐ வாண்ட் டு பி ய ரிச் மேன்
பெண்: ஆஹா..
ஆண்: ஐ வாண்ட் டு பி ய சம்ஒன் சம்ஒன் சம்ஒன் சம்ஒன் ஐ வாண்ட் டு பி ய சம்ஒன் சம்ஒன் வெரி டிஃப்ரெண்ட் ஐ வாண்ட் டு பி ய சம்ஒன் சம்ஒன் சம்ஒன் சம்ஒன் சம்ஒன் ஐ சே..

Male: I want to be a rich man I want to be a rich man

Male: I want to be a rich man I want to be a rich man I want to be a Someone someone someone Ettu dhikkum irukkum Endhan selvaaku Endhan pakkam irukkum Indha pallaaku

Male: I want to be a very rich man I want to be a very very rich man I want to be a

Female: Podhum podhum podhum Endrum undhan sannidhi Vandhaal podhum nimmadhi Un ullam ennum illam Paavayin veedu dhaan Paravayin koodu dhaan

Male: No no I want to be a rich man I want to be a rich man I want to be a someone very big And very rich i say

Female: Lalalala lalalaa Hoohoo hoo

Male: Ezhettu caar irukka Ac dhaan kulir edukka Ezhettu caar irukka Ac dhaan kulir edukka Oorvalamaai povomaa Oor muludhum Paarthirukka kaathirukka

Male: Yevalukkum kaavalukkum Ethanai per yengi nirkka Raajaathi raajan pol Neeyum naanum veetrirukka

Female: Podhum podhum Podhum podhum Ezhai naan dhaan un vasam
Male: Ahaa
Female: Sevai seiyya sammadham
Male: Hahha
Female: En mannan nee allavaa Aanaigal podalaam Adimai naan ketkkalaam

Male: I want to be a very rich man I want to be a very very rich man I want to be a

Female: Podhum podhum podhum Iyayaiyayoo enna aasaiyo
Male: Certainly Appapaapaa enna thaevaiyo
Male: Definitely
Female: Ammamaamaa Yeno yeno yenoo Mannil ulla varayil Naam sondhamallavaa Mannan undhan nizhalae En sorgamallavaa

Male: I want to be a very rich man
Female: Haa.
Male: I want to be a splendidly rich man
Female: Hoo
Male: I want to be a someone Very differently and rich

Male: Rojakkal paritheduthu
Female: Ahhh
Male: Pannerai vaditheduthu
Female: Ahh

Male: Rojakkal paritheduthu
Female: Ahhh haa
Male: Pannerai vaditheduthu
Female: Ahh haa Javvadhum kalandhu vaithu Raajathi nee kulikka Naan rasikka
Female: Hahahaha

Male: Kaaboolin thiraatchaigalum Kaashmeerin applegalum Thozhiyargal eduthu vaikka Neeyum naanum pasi aara

Female: Podhum podhum Podhum podhum Unnai paarthaal podhumae
Male: Is it
Female: Pasium marandhu pogumae
Male: Hahahha
Female: Nee pakkam illai endraal Paal pazham kasakumae Ahaa haa padukaiyum verukumae

Male: I want to be a rich man
Female: Yeeh
Male: I want to be a rich man
Female: Ahaa.aaa.
Male: I want to be a Someone someone someone someone I want to be a Someone someone very different I want to be a Someone someone someone Someone someone i say...

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • karnan thattan thattan song lyrics

  • tamil paadal music

  • karaoke tamil songs with english lyrics

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • happy birthday tamil song lyrics in english

  • venmathi song lyrics

  • lyrics of new songs tamil

  • tamil karaoke songs with lyrics free download

  • rc christian songs lyrics in tamil

  • sarpatta lyrics in tamil

  • hanuman chalisa in tamil and english pdf

  • butta bomma song in tamil lyrics download mp3

  • 80s tamil songs lyrics

  • master movie lyrics in tamil

  • best lyrics in tamil love songs

  • sarpatta parambarai song lyrics in tamil

  • amman devotional songs lyrics in tamil

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • nadu kaatil thanimai song lyrics download

  • mangalyam song lyrics