Kaiyale Unnai Song Lyrics

Uyire Unakkaga cover
Movie: Uyire Unakkaga (1986)
Music: Laxmikant-Pyarelal
Lyricists: Muthulingam
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: கையாலே உன்னை தொட்டால் போதும் காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும் கையாலே உன்னை தொட்டால் போதும் காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்

பெண்: உன் சொல்லை கேட்டு நான் ஓடி வந்த பாட்டு உன் சொல்லை கேட்டு நான் ஓடி வந்த பாட்டு உன்னை நம்பி இங்கே வந்தால் தொல்லை தானோ சொல்லு ஹேய்..

பெண்: உன் சொல்லை கேட்டு நான் ஓடி வந்த பாட்டு உன் சொல்லை கேட்டு நான் ஓடி வந்த பாட்டு உன்னை நம்பி இங்கே வந்தால் தொல்லை தானோ சொல்லு

ஆண்: ஹே கையாலே உன்னை தொட்டால் போதும் காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும் கையாலே உன்னை தொட்டால் போதும் காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்

ஆண்: உயிரே உனக்காக எதையும் செய்வேனே
பெண்: .............
ஆண்: உயிரை கேட்டாலும் அதையும் தருவேனே

பெண்: ஏகாந்த நெஞ்சில் ஏக்கம் தோன்றும் போது ஏதேதோ பேசும் ஆண்கள் உள்ளம் நூறு

ஆண்: இதழே உன்னோடு இனிமை காணாது இளமை தூங்காது இதயம் தாங்காது

பெண்: நீ சொல்லும் வார்த்தை உண்மை ஆகும் என்றால் நான் சொல்லும் ஒன்றை நீயும் கேட்க வேண்டும் மங்கை எந்தன் பின்னால் சுற்றும் வேலை வேண்டாம் போய் வா

ஆண்: ஆஹா கையாலே உன்னை தொட்டால் போதும் காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்
பெண்: ................
ஆண்: கையாலே உன்னை தொட்டால் போதும் காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்

பெண்: வழியை மறிக்காதே கனியை ரசிக்காதே திருடும் மனதோடு இனிமேல் பார்க்காதே ஆ.

ஆண்: பழத்தோட்டம் தன்னை பார்க்கும் இந்த வேளை பறிக்காமல் இங்கே போவதேது காளை

பெண்: வழக்கம் மாற்றாதே வழக்கும் தொடுப்பேனே முதுகை புண்ணாக்க முடிவு எடுக்காதே

ஆண்: அழகான பெண்கள் ஏசும்போதும் இன்பம் அடிக்கின்ற போதோ கோடி கோடி இன்பம் பெண்ணே இன்னும் என்னை கொஞ்சம் வைதால் என்ன
பெண்: யே..

ஆண்: ஹே ஹே கையாலே உன்னை தொட்டால் போதும் காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்
பெண்: ஆஹா ஹா

Male: Kaiyaalae unnai Thottaal podhum Kaadhal vellam nenjil modhum Kaiyaalae unnai Thottaal podhum Kaadhal vellam nenjil modhum

Female: Un sollai kettu Naan odi vantha paatu Un sollai kettu Naan odi vantha paatu Unnai nambi ingae vandhaal Thollai dhaano sollu heyyy

Male: Kaiyaalae unnai Thottaal podhum Kaadhal vellam nenjil modhum Kaiyaalae unnai Thottaal podhum Kaadhal vellam nenjil modhum

Female: Un sollai kettu Naan odi vantha paatu Un sollai kettu Naan odi vantha paatu Unnai nambi ingae vandhaal Thollai dhaano sollu

Male: Heyy kaiyaalae unnai Thottaal podhum Kaadhal vellam nenjil modhum Kaiyaalae unnai Thottaal podhum Kaadhal vellam nenjil modhum

Male: Uyirae unakaaga Yedhaiyum seivenae
Female: Hahaan
Male: Uyirai ketaalum Adhaiyum tharuvaenae

Female: Yegaandha nenjil Yekkam thondrum podhu Yedhedho pesum Aangal ullam nooru

Male: Idhazhae unnodu Inimai kaanaadhu Ilamai thoongaadhu Idhayam thaangaadhu

Female: Nee sollum vaarthai Unmai aagum endraal Naan sollum ondrai Neeyum ketka vendum Mangai endhan pinnaal sutrum Velai vendaam poi vaa

Male: Ahaa kaiyaalae unnai Thottaal podhum Kaadhal vellam nenjil modhum
Female: Huhhh
Male: Kaiyaalae unnai Thottaal podhum Kaadhal vellam nenjil modhum

Female: Vazhiyai marikaadhae Kaniyai rasikaadhae Thirudum manasodu Inimel paarkaadhae ahh

Male: Pazhathottam thannai Paarkum indha velai Parikaamal ingae Poavadhedhu kaalai

Female: Vazhakam maatraadhae Pozhapum kedupenae Mudhugai punnaga Mudivu edukadhae

Male: Azhagaana penngal Yesumpodhum inbam Adikindra podho Kodi kodi inbam Pennae innum neeyum konjam Vaidhaal enna
Female: Yeeeeeeeee

Male: Kaiyaalae unnai Thottaal podhum Kaadhal vellam nenjil modhum Kaiyaalae unnai Thottaal podhum Kaadhal vellam nenjil modhum

Female: Un sollai kettu Naan odi vantha paatu Un sollai kettu Naan odi vantha paatu Unnai nambi ingae vandhaal Thollai dhaano sollu

Male: Heyy hey kaiyaalae unnai Thottaal podhum Kaadhal vellam nenjil modhum
Female: Ahaa haa
Male: Kaiyaalae unnai Thottaal podhum Kaadhal vellam nenjil modhum

Most Searched Keywords
  • tamil karaoke songs with tamil lyrics

  • mannikka vendugiren song lyrics

  • sarpatta parambarai lyrics

  • bujji song tamil

  • tamil hymns lyrics

  • lyrics download tamil

  • usure soorarai pottru lyrics

  • tik tok tamil song lyrics

  • ellu vaya pookalaye lyrics download

  • kutty pasanga song

  • mg ramachandran tamil padal

  • karaoke tamil christian songs with lyrics

  • tamil karaoke for female singers

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics free download

  • aagasatha

  • cuckoo cuckoo dhee lyrics

  • ennathuyire ennathuyire song lyrics

  • hanuman chalisa in tamil lyrics in english

  • malto kithapuleh