Kavidhaigal Viriyum Song Lyrics

Uyire Unakkaga cover
Movie: Uyire Unakkaga (1986)
Music: Laxmikant-Pyarelal
Lyricists: M.G. Vallaban
Singers: S. P. Balasubrahmanyam and S.Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: .............

ஆண்: கவிதைகள் விரியும் விழியிலே கனவுகள் புரியும் மொழியிலே. இளமைகள் மலரும் வழியிலே

பெண்: மனம் தேடும் உறவுகளே தினந்தோறும் நினைவுகளே இனி வரும் இரவிலே இளமையின் வேதமே

ஆண்: கவிதைகள் விரியும் விழியிலே கனவுகள் புரியும் மொழியிலே.

ஆண்: வெள்ளித் தேரில் வரும் நீ முல்லைப் பூவின் சரம் நான் அள்ளிக் கொள்ள சுகம் ஒர் ஆரம்பம் ஆகாதோ

ஆண்: மாமன் வீட்டு மகள் நீ எந்தன் தோட்ட மலர் நான் உன்னை மீட்டும் வரை என் ஆசைகள் நூறாகும்

பெண்: வானம் பூத்தூவி வாழ்த்தும் நேரம் காதல் உள்ளம் பாடல் பாடாதோ முகவரி தரும் வரை சுகவரி வேண்டுமா

பெண்: கைகள் தொட்ட இடம் பூந்தென்றல் தொட்ட சுகம் உன் பார்வை பட்டால் சுடும் மேலாடைகள் தாங்காது

பெண்: நெஞ்சில் மஞ்சம் தரும் நான் உந்தன் வஞ்சிக் கொடி நீ கொஞ்சம் காலம் பொறு உன் தேவைகள் ஈடேறும்

ஆண்: அந்தி இரவோடு கொஞ்சும் வேளை கண்டு நின்றால் மோகம் கூடாதோ புதுமைகள் பழகிடும் ரதி மதன் இலவள் நான்

பெண்: கவிதைகள் விரியும் விழியிலே கனவுகள் புரியும் மொழியிலே
ஆண்: இளமைகள் மலரும் வழியிலே
பெண்: தோளிலே.பூங்கொடி.. பூவிடும் நாளே பொன்னாளாம்.

ஆண்: கவிதைகள்
பெண்: விரியும் விழியிலே. கனவுகள்
ஆண்: புரியும் மொழியிலே

ஆண்: ............

Male: Zuzuzuzum zuzum zuzuzuzum Zuzuzuzum zuzum zuzuzuzum

Male: Kavidhaigal Viriyum vizhiyilae. Kanavugal puriyum mozhiyilae. Ilamaigal malarum vazhiyilae

Female: Manam thedum uravugalae Dhinandhorum ninaivugalae Ini varum iravilae Ilamaiyin vedhamae

Male: Kavidhaigal Viriyum vizhiyilae. Kanavugal puriyum mozhiyilae.

Male: Velli thaeril varum nee Mullai poovin saram naan Allikkolla sugam Orr aarambam aagaadho

Male: Maaman veettu magal nee Endhan thotta malar naan Unnai meettum varai En aasaigal nooraagum

Female: Vaanam poo thoovi Vaazhthum neram Kaadhal ullam paadal paadaadho Mugavari tharumvarai Sugavari vendumaa

Male: Kavidhaigal Viriyum vizhiyilae. Kanavugal puriyum mozhiyilae. Ilamaigal malarum vazhiyilae

Female: Manam thedum uravugalae Dhinandhorum ninaivugalae Ini varum iravilae Ilamaiyin vedhamae

Male: Kavidhaigal Viriyum vizhiyilae. Kanavugal puriyum mozhiyilae.

Female: Kaigal thotta idam poo Thendral thotta sugam Un paarvai pattaal sudum Melaadaigal thaangaadhu

Female: Nenjil manjam tharum Naan undhan vanji kodi Nee konjam kaalam poru Un thevaigal eederum

Male: Andhi iravodu Konjum velai Kandu nindraal Mogam koodaadho.. Pudhumaigal pazhagidum Radhi madhan ilaval naan

Female: Kavidhaigal Viriyum vizhiyilae. Kanavugal puriyum mozhiyilae.
Male: Ilamaigal malarum vazhiyilae
Female: Tholilae..poongodi. Poovidum.naalae.ponnaalaam

Male: Kavidhaigal
Female: Viriyum vizhiyilae. Kanavugal
Male: Puriyum mozhiyilae.

Male: Zuzuzuzum zuzum zuzuzuzum Zuzuzuzum zuzum zuzuzuzum

Most Searched Keywords
  • aalankuyil koovum lyrics

  • ben 10 tamil song lyrics

  • eeswaran song lyrics

  • tamil worship songs lyrics

  • minnale karaoke

  • mudhalvan songs lyrics

  • aagasam song soorarai pottru

  • sarpatta parambarai lyrics in tamil

  • soorarai pottru songs singers

  • tamil old songs lyrics in english

  • tamil melody songs lyrics

  • tamil movie songs lyrics in tamil

  • soorarai pottru song tamil lyrics

  • soorarai pottru mannurunda lyrics

  • kutty pasanga song

  • master song lyrics in tamil free download

  • vaathi raid lyrics

  • asku maaro lyrics

  • oru manam song karaoke

  • nanbiye song lyrics