Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: லச்மிகன்ட் பயரேளால்
பெண்: ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
பெண்: ஓடோடி விளையாடு ஓடோடி விளையாடு பாடம்மா பாடம்மா என்னோடு பாடம்மா அத்தானும் கூட தான் எல்லோரும் ஆஹா ஹோய்
பெண்: ஓடோடி விளையாடு ஓரமாக விளையாடு நேரம் காலம் பார்க்காம ஆடி பாடு விளையாடு
குழு: ஓடோடி விளையாடு ஓரமாக விளையாடு நேரம் காலம் பார்க்காம ஆடி பாடு விளையாடு
பெண்: பாடம்மா என்னோடு பாடம்மா அத்தானும் கூட தான் எல்லோரும் ஆஹா
பெண்: மாமன் வீட்டு தோட்டமாம் மல்லிகை பூ கொட்டமாம் நான் பறிக்க போனதும் நாய் குறைத்து வந்ததாம்
பெண்: நாலு கல்லு மோதிரம் இந்த நாதனாருகோசரம் நாதனாருகோசரம் வாங்கி வச்சேன் திண்ணையிலே வந்து பாத்தா கண்ணாலே வந்து பாத்தா கண்ணாலே
பெண்: ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
பெண்: அத்தை மாமா அத்தானும் சேர்ந்து பாடு எல்லோரும்

பெண்: பாடையா என்னோடு பாடையா சும்மா நீ பாடையா ஹ்ம்ம் பாடு மாமா
ஆண்: { தங்கச்சி தங்கச்சி நானும் இங்கே உன் கட்சி ஆடி பாட முடியாது அம்பத்தாறு வயசாச்சு } (2)
குழு: ............
பெண்: பாலு அண்ணா பாடனும் மீச மாமா கேட்கணும் ஆசை அத்தான் பாடையிலே கேட்டு அக்கா ஆடனும்
ஆண்: கஞ்சாகுட்டி காஞ்சனா கமருகட்டு வாங்கினா கமருகட்டு வாங்கினா கண்ணு ரெண்டும் மூடினா காக்கா கொத்தி போச்சுதாம் காக்கா கொத்தி போச்சுதாம்
பெண்: ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
பெண்: அத்தை மாமா அத்தானும் சேர்ந்து பாடும் எல்லோரும்

பெண்: பாடம்மா என்னோடு பாடம்மா சும்மா நீ பாடம்மா ஹ்ம்ம் பாடு அத்தே ஹ்ம்ம் ஹ்ம்ம்
குழு: மெல்ல பாடு மெல்ல பாடு எங்க கூட அம்மா பாடு சும்மா பாடு எங்க கூட { மெல்ல பாடு மெல்ல பாடு அம்மா பாடு சும்மா பாடு } (2)
பெண்: தங்க கையாலே வீட்டில் தீபம் ஏற்ற வந்த தேவதையே உங்க கல்யாணம் காண தானே காத்திருக்கேன் பூ விழியே
குழு: மெல்ல பாடு மெல்ல பாடு எங்க கூட அம்மா பாடு சும்மா பாடு எங்க கூட
பெண்: இந்த அம்மாவின் நெஞ்சில் எத்தனை ஆசையிருக்கு ஆண்டவனே இங்கு எல்லோரும் நல்லா இருக்க வேண்டும் செந்தூர் வேலவனே

பெண்: பெத்த தெல்லாம் மூணு தானே பிள்ளை சுகம் ஆறு தானே அண்ணன் கூட பிள்ளையானா ஆறு பேருக்கும் அன்னை தானே

பெண்: ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ

Female: Mmmm.mmmm..mmmm..mmmm
Female: Ododi vilaiyaadu Ododi vilaiyaadu Paadammaa Paadammaa. ennodu paadammaa Aththaanum koodathaan Ellorum..aahaaa..hoiii
Female: Ododi vilaiyaadu Oramaagha vilaiyaadu Neram kaalam paarkama Aadippaadi vilaiyaadu
Chorus: Ododi vilaiyaadu Oramaagha vilaiyaadu Neram kaalam paarkama Aadippaadi vilaiyaadu
Female: Paadammaa. ennodu paadammaa Aththaanum koodathaan Ellorum..aahaaa.
Female: Maaman veettu thottamaam Malligai poo kottamaam Naan parikka ponathum Naai kuraithu vanthathaam
Female: Naalu kallu mothiram Intha naathanaarukosaram Naathanaarukkosaram Vaangi vachen thinnaiyilae Vanthu paathaa kaanalae Vanthu paathaa kaanalae
Female: Mmmm..mmmm..mmm..mm
Female: Aththai maamaa athaanum Sernthu paadu ellorum
Chorus: Ododi vilaiyaadu Oramaagha vilaiyaadu Neram kaalam paarkama Aadippaadi vilaiyaadu
Female: Paadaiiyaa.. ennodu paadaiiyaa Summa nee paadaiiyaa Hmm..paadu maaama..
Male: {Thangachi thangachi Naanum ingae un katchi Aadippaada mudiyaathu Ambathaaru vayasaachu} (2)
Chorus: .......
Female: Baalu annaa paadanum Meesa maamaa ketkanum Aasai aththaan paadaiyilae Kettu akkaa aadanum
Male: Kanjakutti kanchana Kamarukkattu vaanginaa Kamarukkattu vaanginaa Kannurendum moodinaa Kakaa koththi pochuthaam Kakaa koththi pochuthaam
Female: Mmm..mmmm..mmmm.mm..
Female: Aththai maamaa athaanum Sernthu paadum ellorum
Chorus: Ododi vilaiyaadu Oramaagha vilaiyaadu Neram kaalam paarkama Aadippaadi vilaiyaadu
Female: Paadammaa. ennodu paadammaa Summa nee paadammaa Hmm..paadu aththaae..hmm..hmm
Chorus: Mellapaadu mellapaadu Enghakooda Ammaa paadu summaa paadu Enghakooda {Mellapaadu mellapaadu Ammaa paadu summaa paadu} (2)
Female: Thanga kaiyaalae veettil deebam Yetra vantha dhevathaiyae Ungha kalyaanam kaanathaanae Kaathirukken poovizhiyae
Chorus: Mellapaadu mellapaadu Enghakooda Ammaa paadu summaa paadu Enghakooda
Female: Intha ammaavin nenjil Eththanai aasaiyirukku aandavanae Inghu ellorum nallairukka Vendum senthoor velavanae..
Chorus: Mellapaadu mellapaadu Enghakooda Ammaa paadu summaa paadu Enghakooda
Female: Peththathellaam moonuthaanae Pillai sugam aaruthaanae Annan kooda pillaiyaanaa aaru Perukkum annai thaanae.
Chorus: Mellapaadu mellapaadu Enghakooda Ammaa paadu summaa paadu Enghakooda {Mellapaadu mellapaadu Ammaa paadu summaa paadu} (2)
Female: Aaaa.aaaa.aaaa..aaaa
butta bomma song in tamil lyrics download mp3
old tamil songs lyrics in english
you are my darling tamil song
karaoke songs tamil lyrics
kayilae aagasam karaoke
yaar alaipathu lyrics
inna mylu song lyrics
sundari kannal karaoke
tamil songs lyrics pdf file download
soorarai pottru song tamil lyrics
na muthukumar lyrics
tamil2lyrics
amman devotional songs lyrics in tamil
naan pogiren mele mele song lyrics
chellamma song lyrics
jayam movie songs lyrics in tamil
azhagu song lyrics
uyire song lyrics
maara theme lyrics in tamil
lyrics of new songs tamil