Then Oorum Ragam Song Lyrics

Uyire Unakkaga cover
Movie: Uyire Unakkaga (1986)
Music: Laxmikant-Pyarelal
Lyricists: Vairamuthu
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: ஆரீராரோ..ஆரிராரிரோ.. ஆரீராரோ..ஆரிராரிரோ..

பெண்: தேனூறும் ராகம் நான் பாடும் நேரம் விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே உல்லாச மேகம் ஊர்கோலம் போகும் விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே கண்ணின் மணியே.நீயும் உறங்கு கண்ணின் மணியே.நீயும் உறங்கு

பெண்: ஆடாத தீபந்தான் என் இல்லம் ம். பூங்காற்றுக்கும் தாங்காது என் உள்ளம் ம்.

பெண்: உன் அன்பாலே பொங்காதோ ஆனந்த வெள்ளம் கனவுகளே.கனவுகளே.. இரவென்னும் தீபம் எரிகின்ற நேரம்

பெண்: உறவைத் தேடி வாருங்கள் கண்களில் தென்றல் வீசும். கண்ணுறங்கு உன்னை நீயே மறந்துறங்கு..

பெண்: தேனூறும் ராகம் நான் பாடும் நேரம் விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே உல்லாச மேகம் ஊர்கோலம் போகும் விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே கண்ணின் மணியே.நீயும் உறங்கு

பெண்: ஆகாயம் மண் மீது வீழாது நம் சொந்தங்கள் எந்நாளும் மாறாது

பெண்: இனி என் போன்ற அன்னைக்கு ஏகாந்தம் ஏது .. உறவுகளால் ஒரு உலகம் .. இது ஒரு தோட்டம் கிளிகளின் கூட்டம்

பெண்: ஆட்டம் பாட்டம் ஆர்பாட்டம் கேட்கலாம் அன்னை நெஞ்சில் சாய்ந்திடுங்கள் இன்னும் கொஞ்சம் ஓய்வெடுங்கள்.

பெண்: ஆரீராரோ..ம்.ம்ம்.. ம்...ம்ம்...லால லலலா

Female: Aaareeraaro.aaariraariro..

Aareeraaro.aaariraariro..

Female: Thaenoorum raagam Naan paadum neram Vinmeengal vaanin melae thoongudhae Ullaasa megam oorgolam pogum Vinmeengal vaanin melae thoongudhae {Kannin maniyae. Neeyum urangu}(2)

Female: Aadaadha deepandhaan En illam..mmm Poongaatrukkum thaangaadhu En ullam.mmm

Female: Un anbaalae pongaadho Aanandha vellam Kanavugalae.kanavugalae.. Iravennum deepam Erigindra neram

Female: Uravai thedi vaarungal Kangalil thendral veesum. Kannurangu Unnai neeyae marandhurangu.

Female: Thaenoorum raagam Naan paadum neram Vinmeengal vaanin melae thoongudhae Raareeraaro.aaariraariro.. Kannin maniyae.neeyum urangu

Female: Aahaayam manmeedhu Veezhaadhu Nam sondhangal ennaalum Maaraadhu

Female: Ini en pondra annaikku Yegaandham yedhu.. Uravugalaal oru ulagam.. Idhu oru thottam Kiligalin koottam

Female: Aattam paattam Aarbaattam ketkkalaam Annai nenjil saaindhidungal Innum konjam oivedungal

Female: Thaenoorum raagam Naan paadum neram Vinmeengal vaanin melae thoongudhae {Kannin maniyae. Neeyum urangu}(2)

Female: Aaareeraaro.mmm hmmmm Mmmhmmmm.laala lalalaa.

Similiar Songs

Most Searched Keywords
  • old tamil karaoke songs with lyrics free download

  • tamil karaoke old songs with lyrics 1970

  • karaoke songs in tamil with lyrics

  • jai sulthan

  • soundarya lahari lyrics in tamil

  • tamil christian songs lyrics pdf

  • tamil lyrics video songs download

  • enjoy en jaami cuckoo

  • brother and sister songs in tamil lyrics

  • happy birthday song in tamil lyrics download

  • ennai kollathey tamil lyrics

  • morrakka mattrakka song lyrics

  • master movie songs lyrics in tamil

  • tamil devotional songs lyrics pdf

  • tamil song lyrics download

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • tamil lyrics song download

  • sivapuranam lyrics

  • rc christian songs lyrics in tamil

  • google google panni parthen ulagathula song lyrics