Deva Deva Devathaiye Song Lyrics

Uyirile Kalanthathu cover
Movie: Uyirile Kalanthathu (2000)
Music: Deva
Lyricists: Vairamuthu
Singers: Hariharan and Harini

Added Date: Feb 11, 2022

குழு: ..............

ஆண்: ஹே தேவ தேவ தேவ தேவ தேவதையே காதல் தேவை தேவை தேவை தேவை வா மதியே

ஆண்: என் காதலி யார் என்று நான் காற்றில் அலைந்தேனே ஒரு தேவதை உன் பெயரை வந்து தெரிவித்து போனாலே

ஆண்: நீ போடும் தாவணியே என் கட்சி கொடி நான் உன்னை ஆட்சிசெய்வேன் உன் இஷ்டப்படி

ஆண்: ஹே தேவ தேவ தேவ தேவ தேவதையே காதல் தேவை தேவை தேவை தேவை வா மதியே..

குழு: ............

ஆண்: ஒரு ஆப்பிள் அறுந்து விழுந்தால் அது மண்ணை தானே சேரும் ஆண் ஆசை மலர்ந்து கொண்டால் அது பெண்ணை தானே சேரும்

குழு: ................

பெண்: ஒரு வார்த்தை பருவமானால் அது கவிதை ஆக மாறும் பெண் கனவு பருவமானால் அது காதலாக மாறும்

ஆண்: பூக்கள் யாசித்தால் வண்டுகள் வந்து தேன் எடுக்கும் கண்கள் யோசித்தால் காதல் நெஞ்சில் ஊட்றெடுக்கும்

பெண்: மாலை வந்தால் குளிருது என்னை மார்பில் புதைத்து விடு புலம்பும் வளையல் உடைத்துவிடு

ஆண்: ஹே தேவ தேவ தேவ தேவ தேவதையே காதல் தேவை தேவை தேவை வா மதியே

குழு: ..............

பெண்: நம் காதல் ஏட்டில் எழுது முதல் முத்த அத்தியாயம் இன்று விடியும் முன்பு எழுது நீ மொத்த அத்தியாயம்

குழு: ...............

ஆண்: இன்று எந்தன் மார்பு நிறம் சிவந்ததென்ன மாயம் உன் புனிதமான விரலால் இது பூக்கள் செய்த காயம்

பெண்: காதல் யுத்தத்தில் அங்கும் இங்கும் சேதம் வரும் சேதம் வந்தால் தான் சீக்கிரம் இங்கே நியாயம் வரும்

ஆண்: உயிரில் வந்து கலந்தவள் நீதான் உயிருக்குள் பிரிவேது நமது உறவுகள் உடையாது

பெண்: என் காதலன் யார் என்று நான் காற்றில் அலைந்தேனே ஒரு தேவதை உன் பெயரை வந்து தெரிவித்து போனாலே

பெண்: நான் போடும் தாவணியே உன் கட்சி கொடி நான் உன்னை சுவாசிப்பேன் என் இஷ்டப்படி

Chorus: ..............

Male: Hey deva deva Deva deva devathaiye Kaadhal thevai thevai Thevai va mathiyae

Male: En kaadhali yar endru Naan kaatril alainthenae Oru devathai un peyarai vandhu Therivithu ponalae

Male: Nee podum thavaniyae En katchi kodi Naan unnai aatchiseiven En ishtapadi

Male: Hey deva deva Deva deva devathaiye Kaadhal thevai thevai Thevai va mathiyae

Chorus: ............

Male: Oru apple azhinthu Vizhunthaal Athu mannai thanae serum Aan asai malarnthu kondal Athu pennai thanae serum

Chorus: ............

Female: Oru vaarthai paruvamanaal Athu kavithai aaga maarum Pen kanavu paruvamanaal Adhu kaadhalaga marum

Male: Pookal yaasithaal Vandugal vandhu thaen edukkum Kangal yosithaal Kaadhal nenjil uttredukkum

Female: Malai vandhaal kuliruthu Ennai marbil puthaithu vidu Pulambum valayal udaithuvidu

Male: Hey deva deva Deva deva devathaiye Kaadhal thevai thevai Thevai va mathiyae

Chorus: .............

Female: Nam kaadhal ettil ezhuthu Mudhal mutha athiyayam Indru vidiyum munbu ezhuthu Nee motha athiyayam

Chorus: ............

Male: Indru enthan marbil Niram sivanthathenna maayam Un punithamaana viralaal ithu Pookal seitha kaayam

Female: Kaadhal yuthathil Angum ingum sedham varum Sedham vanthal thaan Seekiram ingae nyayam varum

Male: Uyiril vanthu kalanthaval Neethan uyirukkul pirivethu Namadhu uravugal udaiyathu

Male: Hey deva deva Deva deva devathaiye Kaadhal thevai thevai Thevai va mathiyae

Female: En kaadhalan yar endru Naan kaatril alainthenae Oru devathai un peyarai vandhu Therivithu ponalae

Female: Naan podum thavaniyae Un katchi kodi Naan unnai swasipen En ishtapadi

Male: Hey deva deva Deva deva devathaiye Kaadhal thevai thevai Thevai va mathiyae

Other Songs From Uyirile Kalanthathu (2000)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil film song lyrics

  • mannikka vendugiren song lyrics

  • rummy koodamela koodavechi lyrics

  • lyrics whatsapp status tamil

  • vaseegara song lyrics

  • ennai kollathey tamil lyrics

  • thenpandi seemayile karaoke

  • tamil songs lyrics download free

  • aagasatha

  • tamil christian songs lyrics

  • kanne kalaimane karaoke download

  • tamil song meaning

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • oru manam song karaoke

  • mayya mayya tamil karaoke mp3 download

  • soorarai pottru songs lyrics in tamil

  • best tamil song lyrics for whatsapp status download

  • paadal varigal

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • tamil christian songs lyrics free download