Saanjadu Saanjadu Song Lyrics

Uyirile Kalanthathu cover
Movie: Uyirile Kalanthathu (2000)
Music: Deva
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: சாஞ்சாடு சாஞ்சாடு சாஞ்சாடு கண்ணே தோளோடு தோள் சேர்த்து சாஞ்சாடு கண்ணே

ஆண்: உதிரம் நிறம் மாற்றி பாலாக்கினாளோ அன்னை அவள் மார்பில் உயிரூட்டினாளோ ஆரீராரி ராராரோ ஆரீராரி ராராரோ

ஆண்: கருவில் நம்மை தாங்க வரம் கேட்கிறாள் தான் தாயாகவே அவள் தவம் செய்கிறாள்

ஆண்: மரணம் அதை பார்த்து சேய் காண்கிறாள் மண்ணில் இரண்டாம் முறை நம் தாய் பிறக்கிறாள்

ஆண்: பிள்ளை கொஞ்சி விளையாடவே பொம்மை வடிவில் அவள் மாறினாள் இமை மேலே இமயம் நமக்காக சுமந்தாள் ஆரிராரோ ஆராரோ

ஆண்: தாயின் இரு பிள்ளை இரு கண்களே ஒன்று வலித்தாலுமே அவள் மனம் வாடுமே

ஆண்: உண்மை புரியாத ஒரு பிள்ளையே தன் அறியாமையால் தினம் தடுமாறுமே

ஆண்: தாயின் அன்பு பொய்யாகுமா தாய் பால் என்றும் விஷமாகுமா சுகமான உலகம் கருவறை ஆகும் ஆரிராரோ ஆராரோ

ஆண்: உதிரம் நிறம் மாற்றி பாலாக்கினாளோ அன்னை அவள் மார்பில் உயிரூட்டினாளோ ஆரீராரி ராராரோ ஆரீராரி ராராரோ ஹா ம்..ம்ம்... ம்ம்...ம்...ம்..

Male: Saanjaadu saanjaadu Saanjaadu kannae Tholodu thol serthu Saanjaadu kannae

Male: Udhiram niram maatri Paalaakinaalo Annai aval maarbil uyiroottinaalo Aareraaree raaraaro Aareraaree raaraaro

Male: Saanjaadu saanjaadu Saanjaadu kannae Tholodu thol serthu Saanjaadu kannae

Male: Karuvil nammai thaanga Varam ketkiraal Thaan thaayagavae Aval thavam seigiraal

Male: Maranam adhai paarthu Saei kaangiraal Mannil irandaam murai Nam thaai pirakkiraal

Male: Pillai konji vilayaadavae Bommai vadivil aval maarinaal Imai melae imayam Namakkaaga sumandhaal Aareraaro aaraaro

Male: Saanjaadu saanjaadu Saanjaadu kannae Tholodu thol serthu Saanjaadu kannae

Male: Thaayin iru pillai Iru kangalae Ondru valithalumae Aval manam vaadumae

Male: Unmai puriyaadha Oru pillaiyae Than ariyaamaiyaal Dhinam thadumaarumae

Male: Thaayin anbu poiyaaguma Thaai paal endrum vishamaaguma Sugamana ulagam karuvarai aagum Aareraaro aaraaro

Male: Saanjaadu saanjaadu Saanjaadu kannae Tholodu thol serthu Saanjaadu kannae

Male: Udhiram niram maatri Paalaakinaalo Annai aval maarbil uyiroottinaalo Aareraaree raaraaro Aareraaree raaraaro Haaaa mmm mmmm Mmmmmm mmm mmm.

Other Songs From Uyirile Kalanthathu (2000)

Similiar Songs

Most Searched Keywords
  • munbe vaa karaoke for female singers

  • malto kithapuleh

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • karnan movie songs lyrics

  • tamil christian songs with lyrics and guitar chords

  • semmozhi song lyrics

  • padayappa tamil padal

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • master dialogue tamil lyrics

  • happy birthday tamil song lyrics in english

  • tamil song lyrics in english

  • paadal varigal

  • kuruthi aattam song lyrics

  • tamil christian songs lyrics pdf

  • ilayaraja songs tamil lyrics

  • lyrics download tamil

  • nattupura padalgal lyrics in tamil

  • mailaanji song lyrics

  • sarpatta parambarai song lyrics in tamil