Added Date: Feb 11, 2022
பெண்: ............
ஆண்: என்ன ஒளறுற புரியுற மாதிரி சொல்லு
பெண்: ............
ஆண்: ஐயோ தல சுத்துது சரியா சொல்லு
பெண்: இது கூட புரியலையா நான் ரிவர்ஸ்ல சொன்னேன்
ஆண்: ரிவர்ஸ்லயா.. தெல்லாம் வேண்டாம் நேரா சொல்லு
பெண்: நான் உன்னை காதலிக்கிறேன்..
பெண்: ஐ லவ் யு.யு லவ் மீ டூ ஐ லவ் யு.. யு லவ் மீ டூ
பெண்: நக்சத்திரம் தெரியுது சூரியனும் தெரியுது இது என்ன காலமோ
பெண்: பத்தொன்பது வயசில பைத்தியங்கள் பிடிக்கயில் பருவங்கள் மாறுமோ
பெண்: {ஐ லவ் யு ஐ லவ் யு ஐ லவ் யு.} (2)
பெண்: கம்பன் சொன்ன கவி என்ன தெரியாது காளிதாசன் பெயர் என்ன தெரியாது பச்சை கலர் பென்சில் நிறம் தெரியாது முக்காலுக்கு எத்தனை கால்கள் தெரியாது
பெண்: முத்தமிழ் எத்தனை பிரிவு அட சொல்ல தெரியாது தென்னைக்கு எத்தனை கிளைகள் அதை என்ன தெரியாது
பெண்: நான் அறிந்ததும் தெரிந்ததும் தெளிந்ததும் இது ஒன்றுதான் ஐ லவ் யு ஐ லவ் யு
ஆண்: ச ம ரி பா மப த ப ரி ச ம ரி பா மப த ச ரி
பெண்: புள்ளி வைத்து கோலம் போட தெரியாது பூஜ்யத்துக்கு எத்தனை சைபர் தெரியாது மழையில் மீன்கள் ஒதுங்குவதெங்கே தெரியாது தாமரை எந்த மரத்தில் பூக்கும் தெரியாது டா
பெண்: ராமன் சீதை உறவு அட சொல்ல தெரியாது இரவில் எத்தனை நிலவு அதை என்ன தெரியாது
பெண்: நான் அறிந்ததும் தெரிந்ததும் தெளிந்ததும் இது ஒன்றுதான் ஐ லவ் யு ஐ லவ்.. ஐ லவ் யு ஐ லவ் யு(2) ஐ லவ் யு ஐ லவ் யு(2)

Female: In rae kik li tha kaa Ik nai nun naa – mm In rae kik li tha kaa Ik nai nun naa
Male: Enna olarura Puriyira madhiri sollu
Female: In rae kik li tha kaa Ik nai nun naa
Male: Aiyo thalai suthudu Sariya sollu
Female: Idhu kooda puriyalaiya Puddhu Naan reverse-la sonnen
Male: Reverselaya. Adhellam vendaam nera sollu
Female: Naan unnai kaadhalikkiren.
Female: I love you.. you love me too I love you.. you love me too
Female: Nakshathiram theriyudhu Sooriyanum theriyudhu Idhu enna kaalamoo
Female: 19 vayasila Paithiyangal pidikkayil Paruvangal maarumoo
Female: {I love u i love u I love u..} (2) In rae kik li tha kaa .haha Ik nai nun naa .hahahaha In rae kik li tha kaa .hahahahah
Female: Kamban sonna Kavi enna theriyaadhu Kaalidhasan peyar enna Theriyaadhu Pachai color pencil niram Theriyaadhu Mukkaalikku ethanai kaalgal Theriyaadhu
Female: Muthamizh ethanai pirivu Ada solla theriyaadhu Thennaikku ethanai kilaigal Adhai enna theriyaadhu
Female: Naan arindhadhum
Therindhadhum
Thelindhadhum idhu ondrudhaan
I love you i love you
Male: Sa ma ri paa mapa dha pa ri
Sa ma ri paa mapa dha pa sa ri
Female: Pulli vaithu kolam poda Theriyaadhu Poojiyathuku ethanai saibar Theriyaadhu Mazhaiyil meengal odhunguvadhengae Theriyaadhu Thamarai endha marathil pookkum Theriyaadhu da
Female: Raman seethai uravu Ada solla theriyaadhu Iravil ethanai nilavu Adhai enna theriyaadhu
Female: Naan arindhadhum
Therindhadhum
Thelindhadhum idhu ondrudhaan
I love you i love ..huhuh
I love you
Chorus: I love you (2)
I love you
Chorus: I love you (2)
Female: I love you.. you love me too I love you.. you love me too
Female: Nakshathiram theriyudhu Sooriyanum theriyudhu Idhu enna kaalamoo
Female: 19 vayasila Paithiyangal pidikkayil Paruvangal maarumoo
Female: {I love u i love u I love u..} (2)
kaiyile aagasam soorarai pottru lyrics
chellamma song lyrics download
kannalane song lyrics in tamil
tik tok tamil song lyrics
tamil lyrics song download
tamil songs lyrics download for mobile
tamil melody lyrics
tamil karaoke songs with lyrics download
amarkalam padal
tamil love song lyrics
na muthukumar lyrics
ilayaraja song lyrics
devane naan umathandaiyil lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
oru yaagam
master tamilpaa
only tamil music no lyrics
hanuman chalisa in tamil and english pdf
kai veesum kaatrai karaoke download
rc christian songs lyrics in tamil