Nadhi Enge Song Lyrics

Uyirodu Uyiraga cover
Movie: Uyirodu Uyiraga (1998)
Music: Vidyasagar
Lyricists: Vairamuthu
Singers: Ghansham Vasvani

Added Date: Feb 11, 2022

ஆண்: நதி எங்கே வளையும் கரை ரெண்டும் அறியும் மதி எங்கே அலையும் ஆகாயம் அறியும் விதி எங்கே விளையும் அது யாருக்கு தெரியும்

ஆண்: அதை அறிந்து சொல்லவும் மதி இல்லை மதி இருந்தால் அதன் பேர் விதி இல்லை

ஆண்: நதி எங்கே வளையும் கரை ரெண்டும் அறியும்

ஆண்: விரும்பி யாரும் பிறப்பதுமில்லை விரும்பிய பாத்திரம் கிடைப்பதுமில்லை

ஆண்: புளிக்கும் வாழ்க்கை அமைந்ததை எண்ணி சலிக்கும் மனதில் சந்தோஷம் இல்லை

ஆண்: எட்டு நாள் வாழும் பட்டாம்பூச்சி இறப்பை பற்றி நினைப்பதுமில்லை அறுபது வயது ஆயுள் கொண்டவன் இருபது நிமிடம் வாழவும் இல்லை

குழு: நாளை என்பதை விதியிடம் கொடுத்து இன்று என்பதை எடுத்து நடத்து கண்ணீர் துளியை கழற்றி எடுத்து புன்னகை அணிந்து போரை நடத்து
ஆண்: புன்னகை அணிந்து போரை நடத்து

குழு: ...............

ஆண்: கனவு காண்பது கண்களின் உரிமை கனவு கலைப்பது காலத்தின் உரிமை

ஆண்: சிதைந்த கனவை சேர்த்து சேர்த்து அரண்மனை கட்டுதல் அவரவர் திறமை

ஆண்: ஒவ்வொரு நொடியிலும் உன்னதம் காண்பது உலகில் பிறந்த உயிர்களின் உரிமை நிறைந்த வாழ்வும் நிலைத்திருந்தால் வந்தது நிறைவது வாழ்வின் கடமை

Male: Nadhi engae valaiyum Karai rendum ariyum Madhi engae alaiyum Aagaayam ariyum Vidhi engae vilaiyum Adhu yaarukku theriyum

Male: Adhai arindhu sollavum Madhi illai Madhi irundhaal Adhan per vidhi illai

Male: Nadhi engae valaiyum Karai rendum ariyum

Male: Virumbi yaarum Pirappadhumillai Virumbiya paathiram Kidaippadhumillai

Male: Pulikkum vaazhkkai Amaindhadhai enni Salikkum manadhil Sandhosham illai

Male: Ettu naal vaazhum Pattaamboochi Irappai patri ninaippadhumillai Arubadhu vayadhu Aayul kondavan Irubadhu nimidam Vaazhavum illai

Chorus: Naalai enbadhai Vidhiyidam koduthu Indru enbadhai eduthu nadathu Kanner thuliyai kazhatri eduthu Punnagai anindhu porai nadathu
Male: Punnagai anindhu porai nadathu

Chorus: Aaah haa aaaa.aaa. Aaah haa aaaa.aaa. Haa.aaa..aaa.haa.aa..aaa.. Aaah haa aaaa.aaa. .................

Male: Kanavu kaanbadhu Kangalin urimai Kanavu kalaippadhu Kaalathin urimai

Male: Sidhaindha kanavai Serthu serthu Aranmanai kattudhal Avaravar thiramai

Male: Ovvoru nodiyilum Unnadham kaanbadhu Ulagil pirandha uyirgalin urimai Niraindha vaazhvum Nilaithirundhaal Vandhadhu niraivadhu Vaazhvin kadamai

Chorus: Naalai enbadhai Vidhiyidam koduthu Indru enbadhai eduthu nadathu Kanner thuliyai kazhatri eduthu Punnagai anindhu porai nadathu
Male: Punnagai anindhu porai nadathu

Other Songs From Uyirodu Uyiraga (1998)

Similiar Songs

Most Searched Keywords
  • valayapatti song lyrics

  • maara movie song lyrics in tamil

  • sri guru paduka stotram lyrics in tamil

  • tamil album song lyrics in english

  • munbe vaa song lyrics in tamil

  • mg ramachandran tamil padal

  • tamil lyrics video songs download

  • pagal iravai karaoke

  • asuran song lyrics in tamil download

  • tamil song search by lyrics

  • anthimaalai neram karaoke

  • tamil christian songs lyrics in english pdf

  • isha yoga songs lyrics in tamil

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • bhaja govindam lyrics in tamil

  • sarpatta parambarai song lyrics tamil

  • tamil2lyrics

  • tamil songs with lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics free download

  • maraigirai full movie tamil