Added Date: Feb 11, 2022
ஆண்: பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில் விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில் முப்பது நாளும் முகூர்த்தம் ஆனது எந்தன் மாதத்தில் முள்ளில் கூட தேன்துளி கசிந்தது எந்தன் ராகத்தில்
ஆண்: { இது எப்படி எப்படி நியாயம் எல்லாம் காதல் செய்த மாயம் } (2)
ஆண்: பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில் விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில்
ஆண்: நிலவை பிடித்து எறியவும் முடியும் நீல கடலை குடிக்கவும் முடியும் காற்றின் திசையை மாற்றவும் முடியும் கம்பனை முழுக்க சொல்லவும் முடியும் ஐ லவ் யூ லவ் யூ சொல்லத்தானே ஐயோ என்னால் முடியவில்லை
ஆண்: சுற்றும் உலகின் விட்டம் தெரியும் சூரியன் பூமி தூரமும் தெரியும் கங்கை நதியின் நீளமும் தெரியும் வங்க கடலின் ஆழமும் தெரியும் காதல் என்பது சரியா தவறா இதுதான் எனக்கு தெரியவில்லை
ஆண்: ஒற்றை பார்வை உயிரை குடித்தது கற்றை குழல் கைது செய்தது மூடும் ஆடை முத்தமிட்டது ரத்தம் எல்லாம் சுட்டு விட்டது ஐ லவ் யூ லவ் யூ சொல்லத்தானே ஐயோ என்னால் முடியவில்லை
ஆண்: மீண்டும் வசந்தம் எழுந்துவிட்டது மீண்டும் சோலை கொழுந்துவிட்டது இதயம் இதயம் மலா்ந்து விட்டது இசையின் கதவு திறந்துவிட்டது காதல் என்பது சரியா தவறா இதுதான் எனக்கு தெரியவில்லை
ஆண்: பூவுக்கெல்லாம்

Male: Poovukellam siragu mulaithathu Enthan thotathil Vinmeen ellam nilavai ponathu Enthan vanathil Mupathu nalum muhurtham aanathu Enthan mathathil Mullil kuda thaenthuli kasinthathu Enthan ragathil
Male: {Ithu eppadi eppadi gnyayam Ellaam kaadhal seitha mayam} (2)
Male: Poovukellam siragu mulaithathu Enthan thotathil Vinmeen ellam nilavai ponathu Enthan vanathil
Male: Nilavai pidithu eriyavum mudiyum Neela kadalai kudikavum mudiyum Kaatrin thisayai matravum mudiyum Kambanai muzhaka sollavum mudiyum I love you. love you sollathanae Ayyo ennal mudiyavillai..
Male: Suttrum ulagin vittam theriyum Suriyan boomi thooramum theriyum Gangai nathiyin neelamum theriyum Vanga kadalin Azhamum theriyum Kaadhal enbathu sariya thavara Ithuthan enakku theriyavillai.
Male: Otrai parvai uyirai kudithathu Katrai kuzhal kaithu seithathu Modhum Adai muthamittadhu Ratham ellam suttu vittathu I love you. love you sollathanae Ayyo ennal mudiyavillai..
Male: Meendum vasantham ezhunthu vittathu Meendum solai kozhunthu vittathu Idhayam idhayam malarnthu vittathu Isayin kathavu thirandhu vittathu Kaadhal enbathu sariya thavara Ithuthan enakku theriyavillai.
Male: Poovukellam.
Male: Poovukellam siragu mulaithathu
Enthan thotathil
Vinmeen ellam nilavai ponathu
Enthan vanathil
Mupathu nalum muhurtham aanathu
Enthan mathathil
Mullil kuda thaenthuli kasinthathu
Enthan ragathil
Male: {Ithu eppadi eppadi gnyayam Ellaam kaadhal seitha mayam} (2)
karnan movie song lyrics in tamil
ka pae ranasingam lyrics
christian padal padal
maate vinadhuga lyrics in tamil
enna maranthen
unnai ondru ketpen karaoke
alaipayuthey karaoke with lyrics
ovvoru pookalume song karaoke
google google panni parthen song lyrics
anirudh ravichander jai sulthan
kinemaster lyrics download tamil
best lyrics in tamil
sarpatta parambarai songs list
friendship songs in tamil lyrics audio download
aasai nooru vagai karaoke with lyrics
love lyrics tamil
aagasam song soorarai pottru download
maara movie lyrics in tamil
lyrics of new songs tamil
yaar azhaippadhu song download masstamilan