Added Date: Feb 11, 2022
பெண்: ஆ.ஆ..ஆ...
குழு: வண்ணக்கிளி சூழ் கொண்ட சின்ன கிளி வருக வண்ணக்கிளி சூழ் கொண்ட சின்ன கிளி வருக
குழு: வயிற்றுக்குள் வளர்கின்ற வளர் பிறையே வருக பூமிக்கு வருகின்ற புது மலரே வருக பூவுக்குள் வளர்கின்ற புதையலே வருக
குழு: உயிருக்கு உயிர்தந்த உத்தமியே வருக பயிருக்கு பால் வார்க்கும் பௌர்ணமியே வருக
குழு: வண்ணக்கிளி சூழ் கொண்ட சின்ன கிளி வருக வயிற்றுக்குள் வளர்கின்ற வளர் பிறையே வருக பூமிக்கு வருகின்ற புது மலரே வருக
குழு: விண்மீனை மணமூட்டி பூவாக்குங்கள் வெற்றி மகள் கூந்தலுக்கு பூச்சூடுங்கள் மின்னல் சரம் எடுத்து வலை செய்யுங்கள் மின்னியலால் கை இரண்டில் வலை சூடுங்கள்
ஆண்: விடி வெள்ளி எழுகையிலே வெண்ணிலவு விழுகிறது புது வெள்ளம் வருகையிலே பழந் தண்ணீர் கழிகிறது
ஆண்: புது பூக்கள் மலர்கையிலே சர்கெல்லாம் உதிர்கிறது இது புரியாத வரைக்கும்தான் நிம்மதியே இருக்கிறது
பெண்: ஆ.ஆ..ஆ... ஆ...ஆ...ஆ...
ஆண்: ஆ..ஆ..ஆ. ஆ...ஆ...ஆ... ஆ.ஆ..ஆ...
ஆண்: காற்று வரும் நேரம் எது குமிழுக்கு தெரிவதில்லை கண்ணீர் வரும் நேரம் எது கண்களுக்கு தெரிவதில்லை
ஆண்: பூ உதிரும் நேரம் எது ஆ.. செடி கொடிகள் அறிவதில்லை அதை அறிந்து கொண்டால் அமைதி இல்லை அறியும் வரை அவதி இல்லை

Female: Aaaa...aaa..aaa..
Chorus: Vannakili soozh konda Chinna kili varuga Vannakili soozh konda Chinna kili varuga
Chorus: Vayittrukkul valarkindra Valar piraiyae varuga Boomikku varungindra Puthu malarae varuga Poovukkul valarkindra Puthayalae varuga
Chorus: Uyirukku uyirthantha Uththamiyae varuga Payirukku paal vaarkkum Pournamiyae varuga
Chorus: Vannakili soozh konda Chinna kili varuga Vayittrukkul valarkindra Valar piraiyae varuga Boomikku varungindra Puthu malarae varuga
Chorus: Vinmeenai manamootti Poovaakkungal Vetri magal koonthalukku Poochchoodungal Minnal saram eduthu Valai seiyungal Min iyanaal kai irandil Valai soodungal
Male: Vidi velli ezhugaiyilae Vennilavu vizhugirathu Puthu vellam varugaiyilae Pazhan thanneer kazhikirathu
Male: Puthu pookkal malargaiyilae Saragellaam uthirgirathu Ithu puriyaatha varaikkumthaan Nimmathiyae irukkirathu
Female: Aaah.aaaaa...aaa... Aaaah..aaaa...aaa..
Male: Aaah.aaaaa...aaa... Aaaah..aaaa...aaa.. Aaaah..aaaa...aaa..
Male: Kaattru varum neram ethu Kumizhukku therivathillai Kanner varum neram ethu Kangalukku therivathillai
Male: Poo uthirum neram ethu Aaaan chedi kodigal arivathillai Athai arinthu kondaal Amaithi illai Ariyum varai avathi illai
alaipayuthey songs lyrics
devathayai kanden song lyrics
new tamil christian songs lyrics
naan pogiren mele mele song lyrics
tamil song lyrics video
top 100 worship songs lyrics tamil
namashivaya vazhga lyrics
mailaanji song lyrics
lyrics of new songs tamil
ganapathi homam lyrics in tamil pdf
aasai nooru vagai karaoke with lyrics
happy birthday song in tamil lyrics download
asuran song lyrics in tamil
tamil karaoke songs with lyrics for female singers
tamil lyrics song download
tamilpaa gana song
lyrics with song in tamil
ellu vaya pookalaye song download lyrics in tamil
neeye oli sarpatta lyrics
christian songs tamil lyrics free download