Added Date: Feb 11, 2022
ஆண்: இதயமதை கோயில் என்றேன் நீ தேவி என்றேன் ஏற்கவில்லை உயிருள்ள வரை பாடிடுவேன் உன் நினைவெனக்கு மறக்கவில்லை நினைவெனக்கு மறக்கவில்லை

ஆண்: தேவதை நீ என நினைத்து கவிதைகள் ஆயிரம் வடித்து தேவதை நீ என நினைத்து கவிதைகள் ஆயிரம் வடித்து ராகத்தில் நான் அதை படித்து உன் ரசனையை கேட்கின்ற போது நீ செவிடென்று நடிக்கின்ற மாது நீ செவிடென்று நடிக்கின்ற மாது நான் சிரிப்பது வாழ்வினில் ஏது நான் சிரிப்பது வாழ்வினில் ஏது

ஆண்: என் விருப்பத்தில் உதிர்வது நீரா உன் வெறுப்பினில் தெரிவது நெருப்பா என் விருப்பத்தில் உதிர்வது நீரா உன் வெறுப்பினில் தெரிவது நெருப்பா நீர் பட்டு நெருப்பது அணையும் உன் வெறுப்பென்று என் மேல் தீரும் நீ அணைத்திடும் நாளினை பார்ப்பேன் நீ அணைத்திடும் நாளினை பார்ப்பேன் இல்லை உயிரினை அணைத்திட்டு போவேன் இல்லை உயிரினை அணைத்திட்டு போவேன்
பெண்: இவன் விருப்பத்தில் உதிர்வது நீரா இவள் வெறுப்பினில் தெரிவது நெருப்பா நீர் பட்டு நெருப்பது அணையும் இவள் வெறுப்பின்று இவன் மேல் தீரும் இவள் அணைத்திடும் நாளினை பார்க்க
குழு: ............
பெண்: .............

Male: Idhayamathai kovil endraen Nee devi endraen yerkkavillai Uyirulla varai paadiduven Unn ninaivu enakku marakkavillai Ninaivenakku marakkavillai

Male: Devathai nee ena ninaithu Kavithaigal aayiram vadithu Devathai nee ena ninaithu Kavithaigal aayiram vadithu Raagathil naan adhai padithu Un rasanaiyai ketkkindra podhu Nee sevidrendru nadigindra maadhu Nee sevidrendru nadigindra maadhu Naan siripadhu vaazhvinil yedhu Naan siripadhu vaazhvinil yedhu
Male: Idhayamathai kovil endraen Nee devi endraen yerkkavillai Uyirulla varai paadiduven Unn ninaivu enakku marakkavillai Ninaivenakku marakkavillai
Male: En viruppathil udhirvathu neeraa Un veruppinil therivathu neruppaa En viruppathil udhirvathu neeraa Un veruppinil therivathu neruppaa Neer pattu neruppathu anaiyum Un veruppendru en mel theerum Nee anaithidum naalinai paarppen Nee anaithidum naalinai paarppen Illai uyirinai anaiththittu poven Illai uyirinai anaiththittu poven
Female: Ivan viruppathil udhirvathu neeraa Ival veruppinil therivathu neruppaa Neer pattu neruppathu anaiyum Ival veruppindru ivan mel theerum Ival anaithidum naalinai paarkka
Chorus: ...............
Female: ...............
aathangara marame karaoke
vaathi raid lyrics
soundarya lahari lyrics in tamil
aagasam soorarai pottru lyrics
tamil love song lyrics in english
lyrics song status tamil
master songs tamil lyrics
lyrics video in tamil
ellu vaya pookalaye song download lyrics in tamil
chinna chinna aasai karaoke download masstamilan
baahubali tamil paadal
theriyatha thendral full movie
malargale malargale song
tamil song lyrics whatsapp status download
anthimaalai neram karaoke
tamil love feeling songs lyrics
soorarai pottru theme song lyrics
neerparavai padal
ovvoru pookalume song karaoke
sivapuranam namasivaya vazhga mp3 free download