Added Date: Feb 11, 2022
பெண்: ஹே ஹே..லலலலலா ஹே ஹே..லலலலலா லா லா லா லா லா லா லா லா ஆ...ஆ..ஆ...ஆஅ...ஆஅ...
பெண்: உன்னைத்தானே அழைத்தேன் உறங்காமல் தவித்தேன் உன்னைத்தானே அழைத்தேன் உறங்காமல் தவித்தேன் எந்தன் பாட்டை தூதாக்குவேன் பூங்காற்றை நான் அனுப்புவேன் எந்தன் பாட்டை தூதாக்குவேன் பூங்காற்றை நான் அனுப்புவேன்
ஆண்: லலாலாலா லலாலாலா ஹே ஹே ஹே ஆஹா அஹா ஆஹாஹ் ஆஹாஹ்
பெண்: உன்னைத்தானே அழைத்தேன் உறங்காமல் தவித்தேன் ஆஹா அஹா ஆஹாஹ் ஆஹாஹ்
பெண்: இதை தத்தை என்று நினைத்து பூங்கொத்து ஒன்றை வளைத்து முத்தம் ஒன்று கேட்டால் அந்த பூவும் கூட நாணம்
பெண்: மை விழியை அசைத்து மகுடி இசைத்தேன் மை விழியை அசைத்து மகுடி இசைத்தேன் கருநாகம் போல் காளை ஆடுகின்றான் ஒரு பூவென்றே காலைத் தொடுகின்றாள் கற்பனை செய்கிறான் அற்புதம் நாண் என்கிறான் புதுமை அழகை ரசிக்கும் அடிமை ஓடிவா
பெண்: உன்னைத்தானே அழைத்தேன் உறங்காமல் தவித்தேன்
ஆண்: ..........
பெண்: புருவ வில்லை வளைத்து போதைக் கணையைத் தொடுத்தேன் காளை இதயம் வலிக்க காயம் பட்டுத் துடித்தான்
பெண்: அழகு ரதத்தை அணைக்கும் சுகத்தை அழகு ரதத்தை அணைக்கும் சுகத்தை எனைக் கேட்டுத்தான் தினம் தொடர்கின்றான் நான் நாணத்தான் மெல்ல தொடுகின்றான் தேவதை துடிக்கிறேன் தீயினில் குளிக்கிறேன் இளமை இனிமை இருந்தும் தனிமை கொல்லுதே
பெண்: உன்னைத்தானே அழைத்தேன் உறங்காமல் தவித்தேன் எந்தன் பாட்டை தூதாக்குவேன் பூங்காற்றை நான் அனுப்புவேன்
ஆண்: லலலலலா லலலாலா ஹே ஹே ஹே ஏஹே ஹே ஹே

Female: Hae hae .lalalalalaaa Hae hae lalalalaaaa Laa laa laa laa laa laa laa laa Aaa.aa..aa..aaa.aaa..
Female: Unnaithaanae azhaithaen Urangaamal thavithaen Unnaithaanae azhaithaen Urangaamal thavithaen Endhan paattai thoodhaakuven Poongaatrai naan anuppuven Endhan paattai thoodhaakuven Poongaatrai naan anuppuven
Male: Lalalalalaa lalalaaaa hae hae hae Ahaa ahaa ahaahaa ahaahaa ahaahaa
Female: Unnaithaanae azhaithaen Urangaamal thavithaen Aahaa ahaa ahaa ahaaa
Female: Idhai thaththai endru ninaithu Poongoththu ondrai valaithu Mutham endru kettaal Andha poovum kooda naanum
Female: Mai vizhiyai asaithu Magudi isaithaen Mai vizhiyai asaithu Magudi isaithaen Karunaagam pol kaalai aadugindraan Oru poovendru kaalai thodugindraan Karppanai seigiraan arpudham naan engiraan Pudhumai azhagai rasikkum adimai odivaa
Female: Unnaithaanae azhaithaen Urangaamal thavithaen
Male: ............
Female: Puruva villai vazhaithu Bodhai kanaiyai thoduthaen Kaalai idhayam valikka Kaayam pattu thudithaan
Female: Azhagu rathathai Anaikkum sugathai Azhagu rathathai Anaikkum sugathai Enai kettuthaan dhinam thodargindraan Naan naanathaan mella thodugindraan Devathai thudikkiren theeyinil kulikkiren Ilamai inimai irunthum thanimai kolludhae
Female: Unnaithaanae azhaithaen Urangaamal thavithaen Endhan paattai thoodhaakuven Poongaatrai naan anuppuven Endhan paattai thoodhaakuven Poongaatrai naan anuppuven
Male: Lalalalaaa lalalaaaa hae hae hae Aehae hae hae
3 movie tamil songs lyrics
story lyrics in tamil
soorarai pottru mannurunda lyrics
tamil song lyrics video download for whatsapp status
valayapatti song lyrics
kadhalar dhinam songs lyrics
dosai amma dosai lyrics
tamil karaoke songs with lyrics free download
usure soorarai pottru lyrics
best tamil song lyrics in tamil
tamil karaoke songs with lyrics for male singers
venmathi song lyrics
kutty pattas movie
cuckoo cuckoo dhee lyrics
tamil songs without lyrics only music free download
thangamey song lyrics
lyrics song status tamil
sarpatta song lyrics
maruvarthai song lyrics
isha yoga songs lyrics in tamil