Added Date: Feb 11, 2022
பெண்: அம்மா அம்மா. எனும் ஆருயிரே.. கண்ணின் மணியே. நானும் நீயும் என்றும் ஓருயிரே இரு கண்ணின் மணியே ஓ.ஓ..ஓ.ஓ. செல்வம் நீயே ஓ.ஓ.ஓ.ஓ. அம்மா அம்மா. எனும் ஆருயிரே.. அம்மா அம்மா
பெண்: பூவிழி ஓரம் ஓர் துளி நீரும் நீ வடித்தால் மனம் தாங்காது
பெண்: பொன்முகம் கொஞ்சம் வாடி நின்றாலும் நான் துடிப்பேன் வலி தாளாது
பெண்: பத்து மாசம் சுமந்து பட்ட பாடும் மறந்து பிள்ளைச் செல்வம் பிறக்க அள்ளிக்கையில் எடுத்த தாயும் நானே . தவமிருந்தேனே . நீ நடந்தால் கூடவே நான் வருவேன் நிழலை போலே
பெண்: அம்மா அம்மா. எனும் ஆருயிரே.. கண்ணின் மணியே. நானும் நீயும் என்றும் ஓருயிரே
பெண்: அம்மா அம்மா. எனும் ஆருயிரே.. கண்ணின் மணியே. நானும் நீயும் என்றும் ஓருயிரே இரு கண்ணின் மணியே ஓ.ஓ..ஓ.ஓ. செல்வம் நீயே ஓ.ஓ.ஓ.ஓ.

ஆண்: பாதைகள் மாறும் பயணங்கள் மாறும் தாய் மனமே என்றும் மாறாது சந்திரன் தேயும் சந்தனம் தேயும் என் மகனின் அன்பு தேயாது
பெண்: எந்தன் ராஜா உனக்கு எதிர்காலம் இருக்கு உந்தன் பேரும் புகழும் ஒளி வீசும் விளக்கு ஆயுள் நீண்டு ஆயிரம் ஆண்டு வாழிய நீ கண்மணி தென் பொதிகைத்தென்றல் போல

Female: Amma amma Enum aaruyirae Naanum neeyum Endrum or uyirae Iru kannin maniyae O. o. o. o. Selvam neeyae O. o. o. o. Amma amma enum aaruyirae Amma amma.
Female: Poovizhiyoram Or thuli neerum Nee vadithaal manam thaangaathu Pon mugam konjam Vaadi nindraalum Naan thudippen vali thaalaathu
Female: Paththu maasam sumanthu Patta paadum maranthu Pillai chelvam pirakka Alli kaiyil edukka Thaayum naanae thavamirunthenae Nee nadanthaal koodavae Naan varuven nizhalai polae.
Female: Amma amma Enum aaruyirae Naanum neeyum Endrum or uyirae
Female: Amma amma Enum aaruyirae Naanum neeyum Endrum or uyirae Iru kannin maniyae O. o. o. o. Selvam neeyae O. o. o. o.

Female: Paathaigal maarum Payanangal maarum Thaai manamae endrum maaraathu Chandhiran theiyum Santhanam theiyum En maganin anbu theiyaathu
Female: Enthan raaja unakku Ethirkaalam irukku Unthan perum pugalum Oli veesum vilakku Aayul neendu aayiram aandu Vaazhiya nee kanmani Then pothigai thendral polae.
Female: Amma amma Enum aaruyirae Naanum neeyum Endrum or uyirae Iru kannin maniyae O. o. o. o. Selvam neeyae O. o. o. o.
Female: Amma amma Enum aaruyirae Naanum neeyum Endrum or uyirae
thaabangale karaoke
sarpatta parambarai songs lyrics
master vijay ringtone lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
karaoke tamil songs with english lyrics
tamil songs lyrics with karaoke
anbe anbe tamil lyrics
tamil song lyrics with music
google song lyrics in tamil
marriage song lyrics in tamil
kangal neeye karaoke download
tamil love feeling songs lyrics video download
sarpatta lyrics in tamil
kannamma song lyrics
tamil karaoke songs with lyrics download
karaoke songs with lyrics in tamil
verithanam song lyrics
asku maaro lyrics
maara movie lyrics in tamil
tamil songs with english words