Oru Kola Kili Song Lyrics

Uzhaippali cover
Movie: Uzhaippali (1993)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: ஒரு கோல கிளி சோடி தன்னை தேடுது தேடுது மானே அது திக்க விட்டு தெசையை விட்டு நிக்குது நிக்குது முன்னே

ஆண்: அது இப்போ வருமோ. எப்போ வருமோ..

ஆண்: ஒரு சோள குயில் சோடி தன்னை தேடுது தேடுது மானே அது நெஞ்சும் கெட்டு நெனப்பும் கெட்டு நிக்குது நிக்குது முன்னே
பெண்: பியூட்டிபுல்

ஆண்: இப்போ வருமோ எப்போ வருமோ..
பெண்: வரே வா

ஆண்: ஆசை பொறந்தா அப்போ வருமோ
பெண்: பைன்

ஆண்: அது மாமரத்து கூட்டு குள்ளே அந்நாளிலே நல்ல சோடி உடன் பாட்டெடுத்த பொன் நாளிலே.
பெண்: ஆஹான்

ஆண்: ரெண்டும் ஊர சுத்தி தேர சுத்தி ஒன்னா போனது
பெண்: ஓ லவ்லி
ஆண்: அது ஒன்னா இருந்த காலம் இப்போ எங்கே போனது
பெண்: ஒண்டர்புல்

ஆண்: நாலு பக்கம் தேடி தேடி நல்ல நெஞ்சு வாடுதடி கூவுகிற கூவல் எல்லாம் என்ன வந்து தாக்குதடி
பெண்: ஐஸ் இட் சோ

ஆண்: இப்போ வருமோ எப்போ வருமோ ஒட்டி இருக்க ஒத்து வருமோ
பெண்: எக்ஸ்செலண்ட்

ஆண்: அடி மொய் எழுத வந்த கிளி போராடுது அத பொய் எழுத வெச்ச கிளி சீராடுது

ஆண்: இதில் யாரை சொல்லி குத்தம் என்ன எல்லாம் நேரம் தான் அடி ஒன்னோடு ஒன்னு சேராவிட்டால் என்றும் பாரம் தான்
பெண்: சூப்பெர்ப்

ஆண்: தித்திக்கும் செங்கரும்பே இதனை நாள் எங்கிருந்தே மொட்டு விட்ட தேன் அரும்பே போதும் அடி உன் குறும்பே

ஆண்: விட்ட குறையோ தொட்ட குறையோ இந்த உறவு என்ன முறையோ

ஆண்: இப்போ வருமோ எப்போ வருமோ ஆசை பொறந்தா அப்போ வருமோ.

ஆண்: ஒரு சோள குயில் சோடி தன்னை தேடுது தேடுது மானே அது நெஞ்சும் கேட்டு நெனப்பும் கேட்டு நிக்குது நிக்குது முன்னே

Male: Oru kola kili sodi thanna Theduthu theduthu maanae Atha thikka vittu thesaiya vittu Nikkuthu nikkuthu munnae

Male: Adhu ippo varumo Eppo varumo.ooo

Male: Oru kola kili sodi thanna Theduthu theduthu maanae Atha thikka vittu thesaiya vittu Nikkuthu nikkuthu munnae

Male: Oru chola kuyili sodi thanna Theduthu theduthu maanae Athu nenjum kettu nenappum kettu Nikkuthu nikkuthu munnae

Female: Beautiful

Male: Ippo varumo Eppo varumo.ooo
Female: Vaa re vaa

Male: Aasai porantha Appo varumo
Female: Fine

Male: Oru kola kili sodi thanna Theduthu theduthu maanae Atha thikka vittu thesaiya vittu Nikkuthu nikkuthu munnae
Female: Hahaha..

Male: Adhu maamarathu Kootu kullae annalilae Nalla sodi udan paatedutha Pon naalilae.
Female: Ah haan

Male: Rendum orra suthi thera suthi Onna ponadhu
Female: Oh lovely
Male: Adhu onna iruntha kaalam ippo Engae ponadhu
Female: Wonderful

Male: Naalu pakkam thedi thedi Nalla nenju vaaduthadi Koovugindra kooval ellaam Enna vanthu thaakudhadi
Female: Is it so

Male: Ippo varumo Eppo varumo Otti irukka Othu varumo
Female: Excellent

Male: Oru kola kili sodi thanna Theduthu theduthu maanae Atha thikka vittu thesaiya vittu Nikkuthu nikkuthu munnae

Male: Adi moi ezhutha vantha kili Poraaduthu Atha poi ezhutha vecha kili Seeraaduthu

Male: Ithil yaara solli kutham illa Ellaam neram thaan Adi onnodu onnu seraavittaal Endrum baaram thaan
Female: Superb

Male: Thithikkum senkarumbae Ithana naal engiruntha Mottu vitta thaen arumbae Pothum adi un kurumbae

Male: Vitta kuraiyo Thotta kuraiyo Intha uravu Enna muraiyo..

Male: Oru kola kili sodi thanna Theduthu theduthu maanae Atha thikka vittu thesaiya vittu Nikkuthu nikkuthu munnae

Male: Ippo varumo Eppo varumo Aasai porantha Appo varumo.

Male: Oru kola kili sodi thanna Theduthu theduthu maanae Atha thikka vittu thesaiya vittu Nikkuthu nikkuthu munnae

Male: Oru chola kuyil sodi thanna Theduthu theduthu maanae Athu nenjum kettu nenappum kettu Nikkuthu nikkuthu munnae

Other Songs From Uzhaippali (1993)

Amma Amma Female Song Lyrics
Movie: Uzhaippali
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Amma Amma Male Song Lyrics
Movie: Uzhaippali
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Muthirai Eppodhu Song Lyrics
Movie: Uzhaippali
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Uzhaippali Illatha Song Lyrics
Movie: Uzhaippali
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Uzhaippaliyum Naane Song Lyrics
Movie: Uzhaippali
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Most Searched Keywords
  • anbe anbe song lyrics

  • yesu tamil

  • sarpatta parambarai song lyrics in tamil

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • nagoor hanifa songs lyrics free download

  • tamil songs lyrics in tamil free download

  • karnan thattan thattan song lyrics

  • mgr karaoke songs with lyrics

  • whatsapp status tamil lyrics

  • ovvoru pookalume song karaoke

  • ennavale adi ennavale karaoke

  • dhee cuckoo

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • romantic love song lyrics in tamil

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • neeye oli sarpatta lyrics

  • tamilpaa master

  • new tamil christian songs lyrics

  • lyrics song status tamil